Pages

▼

TNTET : ஆசிரியர் பணி நியமனத்தை அரசியலாக்கும் 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப்பெற்ற கூட்டமைப்பினர்

2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற குழுவினர் வடிவேல் சுந்தர் மற்றும் சிலரின் தூண்டுதல்களால் பள்ளிக்கல்வி துறை அமைச்சரை நேரடியாக சந்தித்து வரும் ஆசிரியர் பணிநியமணங்களில் முழு முன்னுரிமை கேட்பது மற்றும் அரசுக்கு எதிராக போராட்டம் செய்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர்..


மேலும் அரசு பணி நியமனத்தை சட்ட ரீதியாக  எதிர் கொள்வதை விட்டு விட்டு  அமைச்சருக்கு அழுத்தம் கொடுத்தும், அவரின் மனதை குளிர்விக்க பரிசுகள், சால்வைகள், அமைச்சர் படம் பொறித்த பேட்ஜ், சால்வை, மாலை, மெடல், பிட்நோட்டீஸ் ஆகியவற்றை தயார் செய்து ஆசிரியர்கள் அரசியல் செய்கின்றனர் இது மிகவும் கேலிக்கூத்தானது...

இவர்கள் இவ்வாறு மனதை குளிர்வியத்தால் பணி நியமனம் கிடைக்கும் என யார் தூண்டினார்களோ அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்...

பிரதிபலனை எதிர்பார்த்து கொடுக்கப்படும் பரிசும், மெடலும் இலஞ்சத்திற்கும் சமமானது..

ஆகவே மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் ஆசிரியர் நியமனம் விசயத்தில் 2017 ல் தேர்ச்சி பெற்றவர்கள் உட்பட அனைவருக்குமான சமத்துவ விதியினை உருவாக்க தாழ்மையுடன் வேண்டுகிறேன்..

அமைச்சர் சந்திப்பு பரிசுப்பொருட்கள் ஆதாரம்




வீடியோ ஆதாரம் விரைவில்...

30 comments:

  1. Ena pa Idhellam, lancham thane idhuvum...

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Kandipa 2013 group mela case poduvom

    ReplyDelete
  4. Ithu Lancham kodukurathuku samam .

    ReplyDelete
  5. நிச்சயமாக இதனை ஆதாரமாக வைத்து புகார் அல்லது வழக்கு தொடர்வோம்

    ReplyDelete
    Replies
    1. madurai busspare iruka nee ellam case potu oru masurm poduingamudiyatu....

      Delete
  6. De rajalingam nee yena periya pudingya . 2013 candidates preference our rights.

    You stop ...

    Dog...
    Block monkey....

    ReplyDelete
  7. Intha polappukku nee poi pichai edukkalam

    ReplyDelete
  8. Intha polappukku nee poi pichai edukkalam

    ReplyDelete
    Replies
    1. கால்நக்கிகள் யார் என்பதை நாடறியும்

      Delete
  9. டே ராஜலிங்கம் மவனே

    ReplyDelete
  10. Intha polappukku nee poi pichai edukkalam

    ReplyDelete
  11. உன் மூஞ்ச முதல்ல கண்ணாடியில பாரு

    ReplyDelete
    Replies
    1. கண்ணாடியிலே பிறந்து கண்ணாடியிலே கண்விழிச்சி
      கண்ணாடியிலே உறங்குற
      மூஞ்சிய பாருங்கபா...!!!!

      Delete
  12. Naaya rajalingam porampoku. Thairiyam iruntha nera mothuda.

    ReplyDelete
    Replies
    1. Nalla joke...

      Nee Teachera Illa torchera??

      Delete
    2. 2013 il puthyathalimurai tv yala petti koduka unidam nalla shirt irunutha sollu. tv karuga kodutha shirt la petti kodutha nayee...

      Delete
  13. dee rajalingm nee poi un polapu paru un mark enna case potu nee enna podigingirvia .......... poduinguda porpom 2013 prepference our right ...

    ReplyDelete
  14. already says madurai highcourt so i asking to govt deee rajalingam block dog monkey

    ReplyDelete
  15. dei rajalingam iam salem nee now i junction railway station nee yengata irukara
    nanka ellam 4 yeara wait pannikitu irukrum neee ennada podugi yen mavane nee salem vada porkalam neeya ndo dog dog dog

    ReplyDelete
    Replies
    1. கொலை மிரட்டல் விடுக்கிறாயா??

      இதுவும் ஓர் ஆதாரமே...
      நன்றி

      Delete
  16. deee nee nalllavana irutha stop pannikog illina mavaneee

    ReplyDelete
  17. kena mavne karya dee rajalingam

    ReplyDelete
  18. nee tet pasa un marklist websitela podu illina mumbaila poi mamma work paru

    ReplyDelete
  19. Already All media Send...

    வழக்கை சந்திக்க தயாராக இரு...
    ஆதாரம் வீடியோ வேற இருக்கு..

    ஆடியோ ஆதாரம் உள்ளன..

    ReplyDelete
  20. உன் டெட்பெயில் ஆன மார்க் லிஸ்ட் என்ன

    ReplyDelete
    Replies
    1. உன் மார்க் என்னடா???

      Delete
  21. வேண்டாம் விட்டுள்ளான்னு பார்த்தா இவனுங்க அடங்கமாட்டானுங்க

    தங்களிடம் இருப்பதையே நாம் மற்றவர்களுக்கு தரமுடியும்
    மல்லிகையால் நல்ல மணம்
    நிலவினால் நல்ல நிழல்
    ஆனால்
    சாக்டைகயால்??????? உரைக்கும் என நம்புகிறேன்

    ReplyDelete
  22. வேண்டாம் விட்டுள்ளான்னு பார்த்தா இவனுங்க அடங்கமாட்டானுங்க

    தங்களிடம் இருப்பதையே நாம் மற்றவர்களுக்கு தரமுடியும்
    மல்லிகையால் நல்ல மணம்
    நிலவினால் நல்ல நிழல்
    ஆனால்
    சாக்டைகயால்??????? உரைக்கும் என நம்புகிறேன்

    ReplyDelete

குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

-அன்புடன் ஆட்சியர் கனவு குழு