Pages

    Download TNPSC - VAO - GR4 Model Questions by Dinamalar Newspaper

    Dear friends, here you can download TNPSC Model Question Papers published in the Dinamalar Newspaper.  


    TNPSC Pothu Tamil Model Questions by Dinamalar Newspaper

    Very useful in preparation of TNPSC Pothu Tamil Paper in TNPSC Group 4, VAO,Group 2 Preliminary and  Group 2A Non Interview Exams.


    ***Click on the dates to download the questions.

    TNPSC VAO Exam 2016 Expected CutOff Marks Analysis - See Govt TENTATIVE Answer key basic

     TNPSC VAO 2016 Cut off Marks (Expected NEW )

    Note: This TNPSC VAO 2016 Cut Off prediction is based on first 4500 responses. We will update this cut off once 10000 responses reached.

    WhatsApp வீடியோ கால் செய்வது எப்படி? - முழுவிவரம்.

    சென்ற 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் WhatsApp Voice கால் வசதியை அறிமுகம் செய்தது. இன்று உலகம் முழுவதும் இலவசமாக வாய்ஸ்கால் பேசப்படுகிறது. இன்றைய பதிவில் WhatsApp மூலம் எப்படி வீடியோ கால் பேசலாம் என்பதை பார்ப்போம்.

    உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய வழக்குகள் மீண்டும் 27.04.2016 அன்று விசாரணைக்கு வருகிறது...



    தேர்தல் நடத்தை விதிகள் அமல் : தமிழக அரசு புதிய உத்தரவுகள் எதையும் பிறப்பிக்கக்கூடாது: ராஜேஷ் லக்கானி

    தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவித்தார்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருகின்றன.
     
    இந்நிலையில்,  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இன்று செய்தியாளர்களிடம் சட்டமன்ற தேர்தல் குறித்து பேசியபோது,  தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்து விடும்.

    தேர்தல் நடத்தை விதிமுறைகளை அனைத்து கட்சிகளும் கடைபிடிக்க வேண்டும். எந்த விதிமீறல்களிலும் ஈடுபட கூடாது. தமிழக அரசு புதிய உத்தரவுகள் எதையும் பிறப்பிக்கக்கூடாது.

    அரசுத்துறை செயலாளர்கள் தங்களது கோப்புகளில் எந்த திருத்தமும் செய்யக்கூடாது. எந்த ஒரு உத்தரவையும் முன்தேதியிட்டு சேர்க்கக்கூடாது. அதை உறுதிபடுத்த கோப்புகளில் நகலை தேர்தல் கமிஷனுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

    தற்போது வெள்ள நிவாரணம் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இனி தேர்தல் ஆணையத்திடம் உரிய முறையில் விண்ணப்பித்து அனுமதி பெற்றே வெள்ள நிவாரண உதவிகளை வழங்குதல் வேண்டும்.

    எந்த ஒரு முறைகேடும் நடைபெறாமல் தீவிரமாக கண்காணிப்பு செய்யப்படும். இதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பறக்கும் படையை உருவாக்கி இருக்கிறோம்.

    எந்த காரணத்தை கொண்டும் அரசுக்கு சொந்தமான கார்களை, கட்சி நிகழ்ச்சிகளுக்கோ தேர்தல் பணிகளுக்கோ பயன் படுத்தக்கூடாது. அரசு கார்களின் பயன்பாடு கண்காணிக்கப்படும்.

    வாக்காளர்களை திசை திருப்பும் எந்த நடவடிக்கையையும் அனுமதிக்க மாட்டோம். வாக்காளர்களுக்கு இலவசம் கொடுக்க முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதை உறுதிபடுத்த ஒவ்வொரு தொகுதியிலும் 3 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடைபெறும்.

    இன்றே வாகன சோதனை தொடங்க உள்ளது. ஓட்டுப்பதிவுக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்து நாங்கள் தயார் நிலையில் இருக்கிறோம்’’என்று தெரிவித்துள்ளார்.

    தமிழக சட்டமன்றத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்யும் தேதி விவரம்

    தமிழ்நாட்டில் மே 16ஆம் தேதி திங்கள்கிழமை 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 19ஆம் தேதி வியாழக்கிழமை எண்ணப்பட்டு அறிவிக்கப்படும். 

    ஏப்ரல் 22ஆம் தேதி முதல் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம். ஏப்ரல் 29ஆம் தேதி வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுக்களை வாபஸ் பெற மே 2ஆம் தேதி இறுதி நாளாகும். 

    தமிழ்நாட்டிற்கு மே - 16 ஒரேகட்ட தேர்தல்...

    தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.  இது குறித்து டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி செய்தியாளர்களுக்கு அறிவிப்பு செய்தார்.  

     அப்போது அவர்,  ‘’தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே மாதம் 16ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது ’’ என்று அறிவித்தார்.

    TNTET-2013 வழக்குகளின் நிலை 04.03.2016 வரை..




    PGTRB:1,063 முதுகலை ஆசிரியர்கள் நியமனம்:விரைவில் டி.ஆர்.பி., தேர்வு.

    ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் 1,063 முதுகலை ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.2016--17ம் கல்வியாண்டில் பணி ஓய்வு பெறுவோர் உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடம் உருவாகும் நிலை உள்ளது. 

    TNPSC: VAO 2016 Official Key Answers Published Now.

    VILLAGE ADMINISTRATIVE OFFICER IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE FOR THE YEAR 2014-2015

    (Date of Examination:28.2.2016 FN)


    Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 10th March 2016 will receive no attention.

    நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி மாத தொகுப்பு, CURRENT AFFAIRS FEBRUARY IN TAMIL PDF

    உங்களின் விஏஒ மதிப்பெண் தரம், பணியிட வாய்ப்பு, உங்களின் கேள்விக்கு பதில் அளிக்கிறது ஸ்ரிராம் கோச்சிங் சென்டர் வல்லுநர் குழு.. வினாவினை கேட்க...

    Ask your questions in comment box ...


    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் புதிய அறிவிப்புகள், அரசாணை வெளியிடக் கூடாது: தலைமை தேர்தல் அதிகாரி கடிதம்

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், புதிய அறிவிப்புகளை வெளியிடக் கூடாது என, தமிழக அரசுத் துறைகளின் செயலர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கடிதம் அனுப்பியுள்ளார்.தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு அடுத்த சில தினங்களில் வெளியாக உள்ளது.

    டி.பி.ஐ., வளாகத்தில் மீண்டும் போராட்டம்.


    ஆசிரியர் தகுதித்தேர்வான, 'டெட்' தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஆசிரியர் பணி வழங்கக்கோரி, மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம் துவக்கி உள்ளனர்.சென்னையில், பள்ளிக்கல்வித் துறை தலைமை அலுவலகம் உள்ள,டி.பி.ஐ., வளாகத்தில், பல ஆசிரியர் இயக்கங்கள் போராட்டம் நடத்தின. கடந்த இரு வாரங்களாக நடந்த இந்த போராட்டங்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் முடிவுக்குவந்தன.

    நடப்பு நிகழ்வுகள் மார்ச்-1-2016- பட்ஜெட் 2016-17

    TNPSC - VAO - 2016 EXPECTED TENTATIVE CUTOFF By Sriram Coaching Centre

    TNPSC VAO EXAM 2016 ANSWER KEY DOWNLOAD

    TNPSC VAO 2016 Answer Keys Download

                  Tnpsc VAO Answer key 2016
    Dear TNPSC Exam Aspirants..Hope its going well with your Preparation for Your Tnpsc VAO Exam Dated on Sunday 28th February 2016.
    Description
    Number Of Vacancies: 813 vacancies.
    Name Of Post: Village Administrative Officer
    Organisation: Tamilnadu Public Service Commission (TNPSC)
    Date Of Notification:12.11.15

    நடப்பு நிகழ்வுகள் 26-29,பிப்ரவரி-2016 – பொருளாதார ஆய்வறிக்கை


    நடப்பு நிகழ்வுகள்  26-29,பிப்ரவரி-2016 – பொருளாதார ஆய்வறிக்கை
    Ø ஆரோவில் சர்வதேச நகரம்உருவான தின விழாஞாயிற்றுக்கிழமை அதிகாலைகொண்டாடப்பட்டது.
     
    புதுச்சேரி அருகே உள்ளஆரோவில் சர்வதேச நகரம்,மகான் அரவிந்தரின் முக்கியசீடரான ஸ்ரீ அன்னை என்றுஅனைவராலும்அழைக்கப்படும், மீராஅல்போன்சாவின் கனவுநகரமாக 1968-ஆம் ஆண்டுபிப்ரவரி 28-ஆம் தேதிஉருவாக்கப்பட்டது.

    INDIA BUDGET NEWS : மத்திய பட்ஜெட் : முக்கிய அம்சங்கள்

    வரும் 2016-17-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று தா‌க்கல் செய்தார்.



    முக்கிய அம்சங்கள்

    * 5 லட்சம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு 5000 ரூபாய் வரை சலுகை


    * வீட்டு வாடகைக்கான சலுகை ஆண்டுக்கு 24,000த்திலிருந்து 60,000த்துக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது.

    Direct Recruitment of Senior Lecturer / Lecturer / Junior Lecturer - SCERT 2016 - Notification