மத்திய அரசில் 5550 ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய சுகாதார மிஷனில் 2016-ஆம் ஆண்டிற்கான 5550 ஆய்வக உதவியாளர், வார்டு பாய், பிசியோதெரபிஸ்ட், மருத்துவ உதவி, காசாளர் போன்ற பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
TNTET : ஆதிதிராவிடர் நலத்துறை இடைநிலை ஆசிரியர் தேர்வுகடிதம்( SELECTION ORDER ) வெளியீடு
ஆதிதிராவிட நலத்துறை பள்ளியிகளின் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மீதமிருந்த 30% பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்த நிலையில் இன்று உயர்நீதிமன்ற அறிவுரைப்படி தேர்வாகியுள்ள அனைவருக்கும் கவுன்சிலிங் கடிதம் அனுப்பபட்டு உள்ளது..
வரும் 07.09 முதல் 08.09.2016 வரை இரண்டு நாட்களாக நடைபெறுகிறது..
இநற்கு ஊதவி புரிந்த உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் லஜபதிராய் அவர்களுடைய முயற்சியாலும் திரு மதுரை ராஜ்குமார், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்கள், நலத்துறை முதன்மை செயலர்கள், தனிச்செயலர்கள், சமூக போராளி கிருஷ்துதாஸ் காந்தி, டி.ஆர்.பி போர்டு, அரசு, உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. .
தகவல்
பி.இராஜலிங்கம் புளியங்குடி
நடுத்தெருவில் தத்தளிக்கும் நாற்பதாயிரம் பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள்-
மடிக்கணினி எல்லாம் கொடுத்து அரசுப்பள்ளி மாணவர்களை ஹைடெக்காகமாற்ற நினைக்கும் அரசு பாராட்டுக்குரியதுதான். ஆனால்,மாணவர்களுக்குக் கணினி கொடுத்த அரசு கணினி வழிக் கல்வியைக் கற்றுக் கொடுக்க ஆசிரியர்களை நியமிக்காமல் இருப்பது ஏன்?
ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் : TNPSC-GR4 சிற்றிலக்கியங்கள் பகுதி 2
கலம்பகம்
- பல்வகை வண்ணமும், மனமும் கொண்ட மலர்களால் கட்டப்பட்டக் கதம்பம் போன்று பல்வகை உறுப்புகளைக் கொண்டு அகம், புறமாகிய பொருட்கூறுகள் கலந்து வர பல்வகைச் சுவைகள் பொருந்தி வருவதால் ‘கலம்பகம்” எனப் பெயர் பெற்றது.
ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் : TNPSC-GR4 சிற்றிலக்கியங்கள் பகுதி 1
குறவஞ்சி
- “கட்டினும் கழங்கினும்” என்ற தொல்காப்பிய நூற்பாவின் அடிப்படையில் தோன்றியது.
- குறவஞ்சி என்பது தொல்காப்பியர் கூறும் “வனப்பு” என்ற நூல் வகையுள் அடங்கும்
- குறம், குறத்திப்பாட்டு என்னும் வேறு பெயர்களும் உண்டு
- குறவஞ்சி நாட்டியம், குறவஞ்சி நாடகம் என்ற பெயர்களும் உண்டு
- குறிஞ்சி நிலத்தை அடிப்படையாகக் கொண்டது.
- குறி சொல்லும் மகளிரை ஔவையார் தன் குறுந்தொகைப் பாட்டில் “அகவன் மகள்” என அழைக்கிறார்
- குறவஞ்சி அக இலக்கிய நூலாக இருப்பினும் தலைவன், தலைவி பெயர் கூறப்படும்.
ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் : TNPSC-GR4 பன்னிருதிருமுறைகள் பற்றிய செய்திகள்
பன்னிருதிருமுறைகள்
- தமிழைப் பக்திமொழி (இரக்கத்தின் மொழி) என்று கூறியவர் தனிநாயகம் அடிகளார்.
- சமய மறுமலர்ச்சிக் காலம், பக்தி இயக்கக் காலம் = பல்லவர் காலம்
- சைவப் பெரியோர்கள் பாடிய பாக்கள் திருமுறைகள் எனப்படும்.
- திருமுறைகளைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி
- நம்பியாண்டார் நம்பி தொகுத்தவை 11 திருமுறைகள் மட்டுமே
- நம்பியாண்டார் நம்பிக்குப்பின் சேர்த்தது பெரியபுராணம்
- திருமுறைகளைத் தொகுத்தவன் முதலாம் இராசராசன் ஆவார். இவர் “திருமுறை கண்ட சோழன்” என அழைக்கப்படுகிறான்.
ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் -TNPSC GR4 : திருவிளையாடற் புராணம் பற்றிய செய்திகள்
திருவிளையாடற் புராணம்
நூல் குறிப்பு:
- இந்நூல் கந்தப்புராணத்தின் ஒரு பகுதியான “ஆலாசிய மான்மியத்தை’ அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது
- மதுரையில் இறைவன் நிகழ்த்திய அறுபத்தி நான்கு திருவிளையாடல்கள் இதில் கூறப்பட்டுள்ளன
- சிவஞான முனிவர் தம் படுக்கையின் இரு பக்கத்திலும் பெரியபுராணத்தையும், திருவிளையாடற் புராணத்தையும் வைத்து உறங்குவார்.
மலேசியா போல் தமிழகத்திலும் கணினிக் கல்வி மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களுக்கு கணினி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் எங்களின் பணிவான வேண்டுகோள்......
அடுத்த ஆண்டு முதல் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம்! -பிரதமர்
கோலாலம்பூர்,
கணினி சிந்தனை மற்றும் கணிணி அறிவியல் ஆகிய பாடங்கள், அடுத்த ஜனவரி தொடங்கி பள்ளிகளின் அதிகாரப்பூர்வப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் பின் ரசாக் தெரிவித்தார்.
FLASH NEWS:TET:சிறுபான்மைக் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு பொருந்தாது!சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Subscribe to:
Posts (Atom)









