Pages

    உயர்படிப்பு எதைப்படிப்பது என குழப்பமாக இருப்பவர்களுக்கு ஒரு சிறிய ஆலோசனை!

    இன்று 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிப்பு!
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
    உயர்படிப்பு எதைப்படிப்பது என குழப்பமாக இருப்பவர்களுக்கு ஒரு சிறிய ஆலோசனை!
    எதைப் படிப்பது,எந்தக் கல்லூரிக்குச் செல்வது,நன்கொடை கொடுக்க முடியுமா? என நடுத்தர குடும்பங்கள் தவிப்பது இயல்பே!
    அவர்களுக்கு மட்டுமே இப்பதிவு!

    PGTRB SYLLABUS AND PGTRB ENGLISH MINI MATERIALS BY SRIRAM COACHING CENTRE

    TNTET: இன்று ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியாகிறது

           பள்ளிக்கல்வி அமைச்சர் இதற்கு முன் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறாது ஏற்கனவே உள்ளவர்களை கொண்டே நிரப்படும் என்று அறிவித்திருந்த நிலையில்

              தற்போது ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இன்று  உறுதியாக அறிவிப்பு வரும் என பத்திரிக்கைக்கு தகவல் கொடுத்துள்ளார். இன்று வெளியிடப்படும் என்று வழி மேல் விழி வைத்து காத்து கொண்டு இருக்கிறோம்.



    3300 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வரும்-பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன்.

    ஏப்ரல் மாதம் 30ம் தேதிக்குள் டெட் தேர்வு இதற்கான அறிவிப்பு இரண்டு நாட்களில் வெளியாகும் & 3300 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வரும்-பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன்.

    விரைவில் 8000 ஆசிரியர் காலிப்பணியிடம் நிரப்ப

    புதிதாக TET தேர்வு கிடையாது - ஏற்கனவே TET தேர்ச்சி பெற்றவர்கள் கொண்டு 8000 பணியிடங்கள் நிரப்பப்படும் - பள்ளி கல்வித்துறை அமைச்சர்மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு.

    TNTET- PSYCHOLOGY PART 1

    உளவியல்(PSYCHOLOGY) - PART - 1


    1. Psychology என்பது கிரேக்க மொழிசொல்

    2. "ஆன்மாவின் இயல்புகள்" என்ற நூலினை எழுதியவர் - அரிஸ்ட்டாட்டில்

    3. கல்வி மனவியலுக்கு வித்திட்டவர் -ரூசோ 

    4. Psychology  என்று வார்த்தையை உருவாக்கியவர் - கோக்கல் 

    5. கல்வி உளவியலின் 3 முக்கிய பரப்புகள்:
                       1. கற்பவர் (Learner)
                       2. கற்கும் முறைகள் (Learning Process)
                       3. கற்றல் சூழ்நிலைகள் (Learning  Situation)

    6. ஒரு உயிரியின் உருவ அளவு என்னை அதிகரித்தல் - வளர்ச்சி ஆகும் .

    கணினி ஆசிரியர்கள் பொதுக் கூட்டம் 8.1.2016அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் ....

    கணினி ஆசிரியர்களுக்கு  ஓர் முக்கிய அறிவிப்பு.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கணினி ஆசிரியர் பணிக்காப் பொதுக் கூட்டம் 
    8.1.2017ஞாயிறு அன்று நடைபெற உள்ளது.
    அனைவரும் வாரீர்.

    இடம்:விஜயா மால்,
    162 vettavalam road,
    By pass road corner ,
    திருவண்ணாமலை .

    நேரம்:9.00 காலை மணி.
    மதிய உணவு  வழங்கப்படும்.

    முக்கிய  குறிப்பு :நேரில் வரும் அனைவருக்கும் உறுப்பினர் சேர்க்கை இலவசம்.

    இக்கூட்டத்தில் பி.எட் கணினி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு 
    கணினி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பை உருவாக்கி உங்கள் வாழ்க்கை தரத்தையும் எதிர்கால மாணவர் கல்வித் தரத்தையும் உயர்திட அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

    இலவச  உறுப்பினர் சேர்க்கைக்காண முக்கிய குறிப்பு:
    இரண்டு புகைப்படம்,
    பி.எட் சான்றிதழ் நகல்,
    வேலைவாய்ப்பு அட்டை நகல்,

    இவற்றுடன் தங்களின் 
    சுயவிபரம்  இணைத்து கொண்டுவரவும்.

    பெண் கணினி ஆசிரியர்களுக்கு அன்பான: வேண்டுகோள்:
    தங்கள் பெற்றோர் ,கணவருடன் பாதுகாப்பாக வாருங்கள்.
    தொடர்புக்கு:
    9150734191,9176093062,9751894315.

    வெ.குமரேசன் ,
    மாநிலப் பொதுச் செயலாளர்,
    9626545446.
    தமிழ்நாடு  பி.எட்  கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் .
    பதிவு எண்:655/2014

    முதல்வருக்கு எதிராக தம்பிதுரை காண்டானதற்கு காரணம் இதுவா?


    சென்னை: அதிமுக பொதுச் செயலர் சசிகலா, தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    பள்ளி அமைச்சு பணியாளர் பணியிடம் பகிர்ந்தளிக்கப்படுமா?

    கோவையில், 1,800க்கும் மேற்பட்ட, அரசுப் பள்ளிகள் உள்ளன.இங்கு, அலுவலக கோப்புகள் கையாள, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அமைச்சு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது, பல உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை சரிவை எட்டியுள்ளது

    TNPSC உறுப்பினர்கள் நியமன விவகாரம்: தமிழக அரசு மேல்முறையீடு !!

    டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் 11 பேர் நியமனம் செல்லாது என்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. 
    உயர்நீதிமன்றதீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

    பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ம் தேதி, பத்தாவது மார்ச் 08 இல் துவங்குவதாக தமிழக பள்ளி தேர்வுத்தேர்வு துறை

    பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ம் தேதி துவங்குவதாக தமிழக பள்ளி தேர்வுத்தேர்வு துறை அறிவித்துள்ளது. மார்ச் 31ம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு காலை 19 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    *தேர்வு அட்டவணை:*

    02.03.17- மொழித்தாள் - 1

    03.03.17 - மொழித்தாள் 2

    06.03.17- ஆங்கிலம் 1 தாள்

    07.03.17 - ஆங்கிலம் 2ம் தாள்

    10.03.17 - வணிகவியல், ஹோம் சயின்ஸ், புவியியல்

    13.03.17 - வேதியியல், கணக்கு பதிவியியல்

    17.03.17 - இந்திய கலாசாரம், தொடர்பு ஆங்கிலம், கணிப்பொறி அறிவியல், உயிர் வேதியியல், சிறப்பு தமிழ்

    21.03.17- இயற்பியல், பொருளாதாரம்

    24.03.17- அரசியல் அறிவியல், புள்ளியியல், தொழில்பாட பிரிவுகள், நர்சிங்

    27.03.17 - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, ஊட்டச்சத்து மற்றும் உணவியல்

    31.03.17 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதவியல்

    அதேபோல் பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 8 ம் தேதி துவங்கி மார்ச் 30ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    *பத்தாம் வகுப்பு தேர்வு காலை 9.15 மணிக்கு துவங்கி நண்பகல் 12 மணி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.*

    08.03.17 - தமிழ் முதல்தாள்

    09.03.17 - தமிழ் இரண்டாம் தாள்

    14.03.17 - ஆங்கிலம் முதல் தாள்

    16.03.17 - ஆங்கிலம் இரண்டாம் தாள்

    20.03.17- கணிதம்

    23.03.17- அறிவியல்

    28.03.17- சமூக அறிவியல்

    30.03.17- விருப்ப பாடம்

    TNTET: உச்சநீதிமன்றத்தில் நாளை ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு அதிரடி தீர்ப்பு

    டெல்லி: ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறைக்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    தமிழக ஆசிரியர் நியமன தகுதி தேர்வு விவகாரம் தொடர்பான வழக்கில் இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

    தமிழக ஆசிரியர் நியமன தகுதி தேர்வு விவகாரம் தொடர்பான வழக்கில் இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

    அரசாணை

    தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 25–ல் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதும் அனைத்து வகையான இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசாணை 71–ல் ‘வெயிட்டேஜ்’ முறையும் பணிநியமனத்தின்போது கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், மதிப்பெண் விலக்கை எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு மட்டுமே வழங்க வேண்டும் என விதிகள் இருக்கும்போது அனைவருக்கும் வழங்குவது சரியல்ல; வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படுவதால் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பாக படிப்பை முடித்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி, சென்னை ஐகோர்ட்டிலும், அதன் மதுரை கிளையிலும் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

    ஐகோர்ட்டு தீர்ப்பு

    இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது சரி என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    ஆனால் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை, தமிழக அரசின் முடிவு தேர்வு எழுதுபவர்களுக்கு பாதகமாக இருப்பதாகவும், அரசாணைக்கு தடை விதிப்பதாகவும் உத்தரவு பிறப்பித்தது.

    சுப்ரீம் கோர்ட்டு விசாரணை

    இதைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான ஒரே வழக்கில் சென்னை ஐகோர்ட்டு, அதன் மதுரை கிளை ஆகிய இரு வேறு அமர்வுகளின் கருத்து வேறுபாடு அச்சத்தை தருவதாக இருப்பதாகவும், எனவே, சுப்ரீம்கோர்ட்டு தலையிட்டு அனைத்து பிரிவினருக்கும் 5 சதவீத மதிப்பெண் விலக்கு மற்றும் ‘வெயிட்டேஜ்’ முறையை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரி இந்த தேர்வில் கலந்து கொண்ட லாவண்யா உள்ளிட்டோர் சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சிவகீர்த்தி சிங், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அரசாணை செல்லும்

    மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல்கள் நளினி சிதம்பரம், அஜ்மல்கான், சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சிவபால
    முருகன்,  தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் பி.பி.ராவ் ஆகியோர் ஆஜரானார்கள்.

    தமிழக அரசு தரப்பில் வாதாடிய பி.பி.ராவ், ‘வெயிட்டேஜ்’ முறையை அமல்படுத்த மாநில அரசுக்கு அரசியல் சட்டத்தின் அடிப்படையில் அதிகாரம் உள்ளது. 5 சதவிகிதம் ‘வெயிட்டேஜ்’ அளித்தும், இடஒதுக்கீட்டில் நிரப்புவதற்காக 625 இடங்கள் காலியாக இருக்கின்றன. எனவே, தமிழக அரசு ‘வெயிட்டேஜ்’ முறையில் இடங்களை நிரப்புவது தவறு கிடையாது.  தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்று வாதிட்டார்.

    தீர்ப்பு ஒத்திவைப்பு

    மனுதாரர் தரப்பில், ‘தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகுதானே நிரப்ப வேண்டிய இடங்கள் குறித்து அரசுக்கு தெரியும்?  அதற்கு முன்பே இது குறித்து எப்படி முடிவு எடுக்கப்பட்டது?  தேர்வு முடிவுகள் வெளிவந்து சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும் தருணத்தில் இந்த 5 சதவிகித ‘வெயிட்டேஜ்’ பற்றி அரசாணை வெளியிடுகிறது. இதனால் மனுதாரர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.  எனவே, அனைத்து பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு மற்றும் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

    TRB - ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில் முறைகேடு: 'வாட்ஸ் ஆப்'பில் வெளியானது வினாத்தாள்


    விரிவுரையாளர் பணிக்கான தேர்வில், 'வாட்ஸ் ஆப்'பில் வினாத்தாள் வெளியானதால், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    Tamilnadu Police (TNUSRB) Recruitment For 2016 – 13137 Constable Posts


    Organization Name: Tamilnadu Uniformed Services Recruitment Board (TNUSRB)

     

    Employment Type: Tamilnadu Govt Jobs

    Job Location: Tamilnadu

    Total No. of Vacancies: 13137

    Name of the Post: Constable

    Qualification:

    Candidates who have completed 10th from a recognized Govt. Institute/ University/ Board are Eligible to apply Tamilnadu Police (TNUSRB) Recruitment 2016

    Age Limit:

    Go through Constable official Notification 2016 for more reference

    Pay Scale: Rs.7500/- Per Month

    Selection Procedure: Written Test, PET (Physical Efficiency Test), Medical Test, Final Merit List

    How to Apply:

    Visit official website www.tnusrb.tn.gov.inClick on career PageClick on Tamilnadu Police (TNUSRB) Constable Recruitment 2016Then Click on “Apply online” Click on “New Registration”Fill Required detailsSubmit the application & Make PaymentsTake a print out of Tamilnadu Police (TNUSRB) Recruitment 2016 online application form

    Important Date:

    Starting Date for Submission of Online Application: September 2016Last date for Submission of Online Application: Not MentionedDate of Written Examination: Jan/Feb 2017

    Important Link:

    Official Notification: Click Here To Download

    Official Notification: Click Here To Download