Pages

    TNTET : ஆசிரியர் பணி நியமனத்தை அரசியலாக்கும் 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப்பெற்ற கூட்டமைப்பினர்

    2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற குழுவினர் வடிவேல் சுந்தர் மற்றும் சிலரின் தூண்டுதல்களால் பள்ளிக்கல்வி துறை அமைச்சரை நேரடியாக சந்தித்து வரும் ஆசிரியர் பணிநியமணங்களில் முழு முன்னுரிமை கேட்பது மற்றும் அரசுக்கு எதிராக போராட்டம் செய்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர்..