மாணவர்களுக்கு தள்ளுபடி விலையில் பள்ளிச்சீருடை வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்.
9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தள்ளுபடி விலையில் பள்ளிச்சீருடை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 25% முதல் 30% வரை தள்ளுபடி விலையில் சீருடைகள் அளிக்கப்படும் என அவர் கூறியுள்ளார். மேலும், பொதுத்தேர்வு முடிந்ததும் 13,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்று இரவு வரை பொறுத்திருப்போம்... பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்...
ReplyDeleteApo vaaipu iruku
Deleteநல்லதே நடக்கட்டும்
ReplyDeletePaper1 cv marathutigala?
ReplyDeletePaper1 cv marathutigala?
ReplyDeletePaper1 cv marathutigala?
ReplyDeletePaper1 cv marathutigala?
ReplyDelete2013 Tet தேர்ச்சி அடைந்தவர்களுக்கு முன்னுரிமை கோடுங்கள் அவர்கள் சான்றிதழ் காலாவதியாக இன்னும் 2 வருடங்களே உள்ளன.
ReplyDeleteGive the preference to 2013 passed candidates. Thanks
ReplyDeleteAmma idly saptangu...juice ippa dha kudichangu...neraya kettom idaiyum parpom.....goyale
ReplyDeleteIduku ewolo nall padam ottirukkawendamm
ReplyDelete