மூன்றே மாதங்களில் தனியார் பள்ளியை விட அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில்அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதியதாக 20 லட்சம் ரூபாய் செலவில் அடல் ஆக்கத்திறன் உயர்தர அறிவியல் ஆய்வகம் கட்டப்பட்டுள்ளது.
அதன் திறப்பு விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், உலகத் தரத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட உள்ளதாக கூறினார்.
No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு