Pages

    DEE : தொடக்கக்கல்வியில் உள்ள அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் - உபரி ஆசிரியர் காலிப்பணியிடங்களின் விவரமும்


    அதிகபட்ச இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடமாக கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருப்பூர், தருமபுரி உள்ளன...

    1 comment:

    1. நன்றி திரு ராஜலிங்கம் சார் ,

      இந்த பட்டியல் படி மொத்த இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்கள் 3170.
      இதில் உபரி ஆசிரியர் பணியிடங்கள் 1992 போக மீதி உள்ள 1178 பணியிடங்கள் மட்டும் உள்ளதா?

      இந்த பணியிடங்கள் எப்போது நிரப்புவார்கள் ?
      இந்த பணியிடங்கள் அதிகம் ஆக வாய்ப்பு உள்ளதா.


      இதில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெற போகும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், இந்த காலி பணியிடங்களில் சேர்த்து அதிகம் ஆகுமா.

      ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் காலி பணியிடங்கள் உள்ளதா.

      ReplyDelete

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு