Pages

    TNPSC SHORT NOTES- PALLIKODAM WHATSAPP GROUP

    ஓங்கலிடை வந்துயர்ந் தோர் தொழவிளங்கி
    ஏங்கோளிநீர் ஞாலதிருல கலற்றும், ஆங்கவற்றுள் மின்னோர்
    -----தண்டியலங்காரம்
    நெல்லும் உயரன்றே நீரும் உயிரன்றே
    ----------மோசிகீரனார்
    சேரன்- பனம்பூ- வேழமுடைத்து- முசிறி
    சோழன்- ஆத்திப் பூ – சோறுடைத்து – காவிரிபூம்பட்டினம்
    பாண்டியன்- வேப்பம்பூ – முத்துடைத்து- கொற்கை
    மயோன்கொப்பூழ் மலர்ந்த தாமரை பூவோடு புரையும்
    சீரூர் பூவில் இதழகத் தனைய தெருவம் இதழஅகத்து அரும்போருட்டனைத்தே அன்னல் கோயில் ............................
    -----------பரிபாடல்
    நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவார்.
    ..........நச்சினார்க்கினியர் 

    10.ஒவிச் செந்நூல் உரை நூற்கிடக்கையும் கற்றுத்துறைபோகப்
    பொற்கொடி மடந்தையாக இருந்தனள் எனச் சிலம்பு பகர்கிறது.
    11.வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம் ;-
    நன்னூல் (பவநந்தி முனிவர்)
    12.வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட
    தமிழ்நாடு :-
    முப்பது கோடி முகமுடையார் உயிர்மொய்ம்புற ஒன்றாதல் கண்டே
    ;- பாரதியார்
    பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்தல்
    வேண்டும்;- பாரதியார்
    யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல இலங்கோவைபோல
    பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
    நெஞ்சை அல்லும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த
    தமிழ்நாடு-பாரதியார்.
    13.உறுமிடத்துதவா உவர்நிலம்:-புறநானூறு.
    14.வள்ளுவனைப்பெற்றதாட்பெற்றதே புகழ் வையகமே;-
    இணையில்லை முப்பாலுக்கிந் நிலத்தே;- பாரதிதாசன்

    15.அறம்,பொருள், இன்பம் என முப்பாலும் தப்பாமல் வந்த குறள்;-
    அரன் ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
    தீதின்றி வந்த பொருள்.
    16. மடல் சூழ் புவியில் உளத்திருளைக் கருணை ஒளியினாட் களைந்து
    விடல் சூல்பவரின் குனங்குடியான் மிக்கோன் எனற்கு ஓர்
    தடையுளதோ? (தடை உண்டு என உரைப்போர் தமிழ் உலகில்
    இல்லை);-
    திருத்தணி சரவண பெருமாள்.
    17.வசன நடை கை வந்த வள்ளலார்,ஆறுமுக நாவலர் எனக்கூறியவர்
    ; பரிதிமால் கலைஞர்
    18.தமிழுக்கு அமுதென்று பேர் –அந்தத்
    தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
    இருட்டறையில் உள்ளதடா உலகம்.
    புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை
    வேரோடு சாய்ப்போம்;-
    எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள் தமிழர்கள் ஒன்றாதல்
    கண்டே- பாரதிதாசன்
    19.ஏன்?என்ன?எப்போது?எப்படி?எங்கே?யார்?எனும் அன்புதொண்டர்
    ஆறுபேர்கள் அறியசெய்வர் செய்தியினை;- கிப்ளிங்
    2௦.கடந்த 2௦ ஆண்டு கணினி பயணத்தில் இணையத்தின் பங்கு மிக
    சிறந்தது;- பில்கேட்ஸ்
    21.அசலாம்பிகை அம்மையார் சிறந்த பேச்சாளர் அவர் இக்கால
    ஔவையார் எனக் கூறியவர்? திரு.வி.க
    22.உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
    ஒன்றே குலம் ஒருவனே தேவன்;- திருமூலர்.
    23.கூத்தாற்றவைக் குலாத்தற்றே – தொல்காப்பியம்..
    24.மாதவியை நாடகமேத்தும் நாடககணிகை என்று குறிப்பிடும் நூல்
    --சிலப்பதிகாரம்
    25.நிலம்,நீர்,தீ,விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் ஆதலின்;-
    தொல்காப்பியம்.
    26.உண்ட வீட்டிற்கு எதாவது செய்தல் வேண்டும் உட்கார்ந்து கொண்டு
    உண்டு செல்வது நன்றாகாது;
    எனக்கு வறுமையும் உண்டு மனைவி மக்களும் உண்டு அவற்றோடு
    மானமும் உண்டு;-
    தேவநேயப்பாவாணர்
    27.எள்ளல்,இளமை,அறியாமை,மடமை, ஆகிய 4 காரணங்களால்
    நகைச்சுவை தோன்றும்;- தொல்காப்பியம்
    28.(கவி-குரங்கு) வாலெங்கே? நீண்டு எழுந்த வல்லுகிரெங்கே;-
    கவி காளமேகம்.
    29.உண்டி-அறுசுவை உண்டி அமர்தில்லால் ஊட்ட-நாலடியார்
    கூழ்-கொளக் கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்-புறநானூறு
    வல்சி-வளைகதிர் வல்சி கொண்டளை மல்க-புறநானூறு
    புழுக்கள்-உப்பிலிபுழுக்கள்-சீவக சிந்தாமணி
    மூரல்-பசுப்தினை மூரல் பாலொடும் பெறுகுவீர்-பெரும்பாணற்றுப்படை
    3௦.உன்னையே நீ அறிவாய்- சாக்ரடீஸ்
    31.அண்ணா தமிழ் நாடககலைக்கு ஒரு பெர்னாட்ஷா –கல்கி
    32.கல்லை பிசைந்து கணியாக்கும்;-
    மங்கையராகப் பிரபதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா;-
    கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.
    காலை,மாலை,உலாவி நிதம் காற்று வங்கி வருவோரின் காலைத்
    தொட்டுக்கும்பிட்டுக் காலன் ஓடிப் போவானே
    சபைகளிலே தமிழ் எழுந்து முழங்க வேண்டும்-கவிமணி
    33.தமிழன் என்றோர் இனமுண்டு ;- நாமக்கல் கவிஞர்
    பாட்டாளி மக்கள் பசி தீர வேண்டும்;- “ “
    கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்;- “ “
    34.முல்லைக்கோர் காடு போலும்
    முத்துக்கோர் கடலே போலும்
    சொல்லுக்கோர் கீரன் போலும்
    தூதுக்கோர் தென்றல் போலும்
    கல்விக்கோர் கம்பன் போலும்
    கவிதைக்கோர் பரணர் போலும்
    வில்லுக்கோர் ஓரி போலும் என்று மறைமலை அடிகளாரை சுரதா
    பாராட்டுகிறார்.
    35.செந்தமிழ்ச் சொல்லெடுத்து இசை தொடுப்பேன் –கண்ணதாசன்
    எல்லாரும் எல்லாம்,பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத
    நிலை வேண்டும்,- கண்ணதாசன்
    நான் நிரந்தரமானவன் அழிவதில்லை.-கண்ணதாசன்
    36.கல்யாண சுந்தரம் நீ மீண்டும் தோன்றிய பாரதியடா என்று கூறியவர்;-
    தோழர் ஜீவானந்தம்.
    37.விளைந்து முதிர்ந்த விழுமுத்து –மதுரைக்காஞ்சி.
    38.பரணிக்கோர் ஜெயங்கொண்டார் –பலபட்டடைச் சொக்கநாதர்.
    39.தென்தமிழ் தெய்வப்பரணி –ஒட்டக்கூத்தர்.
    40.ஆணை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது பரணி-
    பன்னிரு பாட்டியல்

    41.எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது
    பரணியே—அண்ணா
    42.கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி;
    புறப்பொருள் வெண்பாமாலை
    43.காந்தியடிகள் தமிழகம் வந்தபோது அவரது மேடைப்பேச்சை
    மொழிபெயர்த்தவர்- திரு.வி.க.
    44.(திரு.வி.க)அவருக்கு வாய்த்த மொழிநடை மாலை எனத் தமிழுலகில்
    ஓங்கி உயர்ந்துள்ளது- தெ.பொ.மீ
    45.இளங்கோவடிகள் சாத்தனாரை தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற்
    புலவன் என்று பாராட்டி உள்ளார்.
    46.மீதூண் விரும்பேல்-ஔவையார்
    47.உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திறம்பட மெய்ஞானம் சேரவும்
    மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன்
    உயிரை வளர்த்தேனே- திருமூலர்.
    48.தூதுளை,தூதுவளை,சிங்கவல்லி இவற்றை ஞானபச்சிலை என்று வள்ளலார்
    குறிப்பிடுகிறார்.
    49.கரிசலாங்கண்ணி –கரிசாலை,கையாந்தகரை,பிருங்க ராசம்,தேக ராசம்.
    50.பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே-
    ஆண்டாள்
    51,காயுடை நெல்லோடு கரும்பு அமைத்துக்கட்டி அரிசி அவல் அமைத்து
    வாயுடை மற்றயவர் மந்திரத்தால் வணங்குகின்றேன்- ஆண்டாள்
    53,உண்பது நாழி, உடுப்பவை இரண்டே-புறநானூறு
    54,உண்டி கொடுத்தோர்,உயிர் கொடுத்தோரே-புறநானூறு(அ)மணிமேகலை.
    55.அழுது அடியடைந்த அன்பர்-மாணிக்க வாசகர்.
    56.உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்க வாசகரை விடப் புலமை, உழைப்பு, துன்பதைப்பொறுத்தல், இடையறா நிலையானபக்தி ஆகியவற்றுடன் நம் மனதைகவர்கின்றவர் யாரும் இல்லை –G.U.போப்.
    57.கொல்லாமை முதலான உயரிய அரக்கருதுகள் கூறும் நூல்-ஏலாதி
    58.வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல்
    உயிர்மொழி-பெருஞ்சித்திரனார்
    59.திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய மொழி
    தமிழ்ச்செம்மொழி- பரிதிமாற்கலைஞர்
    6௦.16 செவ்வியல் தன்மைகள் கொண்டது செம்மொழி அதுவே நம்மொழி-
    பாவாணர்
    61.என்றுமுள தென்தமிழ்-கம்பர்.
    62. சங்க இலக்கியங்களின் மொத்த அடிகள்-26,350
    63.விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் உலகில் வேறு எம்மொழியிலும்
    இல்லை-கமில்சுவலபில்.
    64.தமிழ் இலக்கணம் படிக்கப்படிக்க விருப்பத்தை உண்டாக்குவது-கெல்லட்
    65.அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்-சிலப்பதிகாரம்
    உரையிடட்ட பாட்டுடைச்செய்யுள் -சிலப்பதிகாரம்.
    பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல்
    கொள்ள- சிலப்பதிகாரம்.
    66.பரிதிமாற்கலைஞரின் தமிழ்புலமையும் கவிபாடும் திறனையும் கண்டு,
    திராவிட சாஸ்திரி என்னும் சிறப்புப் பட்டதை வழங்கியவர்-
    ;- சி.வை.தாமோதரனார்
    67.விடுநனிகடிது உள்ள நூல்-கம்பராமாயணம்(குகப்படலம்)
    68.வான்கலந்த மாணிக்கவாசகநின் வாசகத்தை நன் கலந்து பாடுங்கால்
    நற்கருப்பஞ்சாறிலே தேன் கலந்து, பால் கலந்து செழுங்கனித் தீஞ்சுவை
    கலந்து என் ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே-
    ;-வள்ளலார்
    69.பெரியாரை தொண்டு செய்து பழுத்த பழம்,தூய தாடி மார்பில் விழும்
    என்று கூறிவர்;- பாவேந்தர்.
    70.உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்து விட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்தால் போதும், மீண்டும் அதனை புதுப்பித்துவிடலாம் –
    ;-கால்டுவெல்.
    71.சேக்கிழாரை பக்திச்சுவை நனி சொட்டசொட்ட பாடிய கவி வலவ எனக்கூறியவர்;-மகா வித்துவான் மீனாட்சி சுந்தரனார்.
    72.உலகம் உயிர் கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம்தான் பெரியபுராணம்;-திரு.வி.க.
    73.அன்பைப் பெருக்கி எனது ஆருயிரைக் காக்க வந்த இன்பப் பெருக்கே இறையே பராபரமே
    74.திங்களோடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்கு கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்-
    ;-பாரதிதாசன்
    75.தமிழ் கெழு கூடல்-புறநானூறு.
    தமிழ் வேலி – பரிபாடல்
    கூடலில் ஆய்ந்த ஒன்தீந்த் தமிழன் – மணிவாசகன்.
    76.நரம்பின் மறை- தொல்காப்பியர்
    பண்ணொடு தமிழொப்பாய்-தேவாரம்.
    களிறு எறிந்து பெயர்தல் காளைக்கு கடனே-புறநானூறு
    77.அண்டபகுதியின் உண்டபிறக்கம் அளப்பெருந்தன்மை வளப்பெருங்காட்சி-திருவாசகம்
    78.வறிது நிலைஇய காயமும், வளவன் ஏவா வானூர்தி-புறநானூறு
    79.தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த-பதிற்றுப்பத்து
    80.ஒருமைதோற்றத்து ஐவேறு வனப்பின் இலங்குகதிர் விடூ உம்
    நலங்கெழு மணிகளும்-சிலப்பதிகாரம்(ஊர்காண் காதை).
    81.செம்புலப்பெயல் நீர் போல-குறுந்தொகை,
    அகல்வயல் பொழிந்தும்,உறுமிடத்துதவா உவர்நிலம்-புறநானூறு,
    பயவாக் களரனையர் கல்லாதவர்-திருக்குறள்.
    82.அனுவைத்துளைத்து ஏழ்கடலைப் புகட்டி-ஔவையார்
    83.ஓர் அணுவைச் சத கூறிட்ட கோணினும் உளன்-கம்பர்.
    84.மருந்தாகித் தப்பா மரத்தற்றால்-திருக்குறள்.
    85.உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி அடல் உறச்சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர்-கம்பர்
    86.புல்லாகிப்பூடாய்-திருவாசகம்.
    87.திருக்குறள் ஒரு வகுப்பார்க்கோ, ஒரு மதத்தார்க்கோ ஒரு நிறத்தார்க்கோ
    ஒரு மொழியார்க்கோ உரியதன்று,அது மன்பதைக்கு-உலகுக்கு பொது –
    ;-திரு.வி.க.
    88.உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியன்-பெரியபுராணம்.
    89.அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்து இருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்த-வள்ளலார்.
    90.(வள்ளலாரை) இதோ ஓர் உத்தம மனிதர் போகிறார் என்று கூறியவர்-
    ;-திகம்பர சாமியார்.
    91.கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடி போக;
    ஒத்தாரும் உயந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
    ஒருமையுளர் ஆகி உலகியல் நடத்தல் வேண்டும்;
    சங்கடம் விளைக்கும் சாதியையும் மதத்தையும் தவிர்த்தேன்,
    பெண்ணுள் ஆணும், ஆனிணுள் பெண்ணும் அண்ணுற வகுத்த
    அருட்பெருஞ்சோதி,
    உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்,
    அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும்,
    ஆருயிர்கட்கு எல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்,;-
    வள்ளலார்.
    92.வள்ளலாரை புதுநெறி கண்ட புலவர் என்று அழைத்தவர்-பாரதியார்.
    93.ஒரு பைசாத் தமிழன்-அயோத்திதாசப் பண்டிதர்.
    94.”தமிழ்மொழி அழகான சித்திர வேலைப் பாடமைந்த வெள்ளித்தட்டு திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள், தமிழ் என்னை ஈர்த்தது குறளோ என்னை இழுத்தது” என்று கூறியவர்;- டாக்டர் கிரௌஸ்
    95.தமிழ் பிற மொழித் துணையின்றி தனித்து இயங்குவது மட்டுமின்றி தழைத்தோங்கவும் செய்யும்;- கால்டுவெல்
    96.தேசியம் காத்த செம்மல் என்று திரு.வி.க. குறிப்பிடுபவர்;-
    முத்துராமலிங்க தேவர்
    97.தெய்வீகம்,தேசியம்,ஆகிய இரண்டையும் இரு கண்களாகப் போற்றியவர்;
    முத்துராமலிங்க தேவர்.
    98.வேதாந்த பாஸ்கர், பிரணவ கேசரி, சன்மார்க்க சண்ட மாருதம், இது புத்த சமய மேதை;- முத்துராமலிங்கத் தேவர்.
    99.தண்ணீர் விட்டோ வளர்த்தோம், கண்ணீரால் காத்தோம் என்று கூறியவர்;
    பாரதியார்
    100.மனிதனின் மன நிலையை இருள்,மருள்,தெருள் அருள் என்று கூறியவர்;
    முத்துராமலிங்கத் தேவர்
    101.வள்ளலார் அனைத்து மதங்களின் நல்லிணக்கத்திற்காக சன்மார்க்க சங்கத்தையும் பசித்துயர் போக்கி உணவளிக்க அறச்சாலையும், அறிவு
    நெறி விளங்க ஞான சபையையும் நிறுவினார்.
    102.நல்ல பாம்பின் நஞ்சு கோப்ராசின் என்னும் வலி நீக்கி மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது.
    103.ஆற்றுணா வேண்டுவது இல் என்பதற்கு கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டாம் என்பது பொருள்.
    104.போரும், அமைதியும் என்ற நாவலின் ஆசிரியர்;-டால்ஸ்டாய்.
    105.மக்களில் மேல்-சாதி, கீழ்-சாதி என்னும் வேறுபாடுகளை அகற்றி மக்கள் அனைவரும் மனிதசாதி என்னும் ஓரினமாக என்ன வேண்டுமென்று
    கூறியவர்;- பெரியார்.
    106.தாராசுரம் கோயிலின் கூம்பிய விமானத் தோற்றமும் அதற்குக் கீழே
    இருபுறமும் யானைகளும்,குதிரைகளும் பூட்டிய இரதம் போல் அமைந்த மண்டபமும் வான்வெளி இரகசியத்தைக் காட்டுவதாகக் கூறியவர்;-
    கார்ல்சேகன்.
    107.கலைகளின் சரணாலயம் என அழைக்கப்படும் கோயில்; தாராசுரம்
    108.மேரி க்யுரியும்,பியூரி க்யூரிக்கும் முதல் கண்டுபிடிப்பு; பொலோனியம்
    இரண்டாவது கண்டுபிடிப்பு;ரேடியம்.
    இருவரும் நோபல் பரிசு வாங்கிய ஆண்டு;1903.
    109.மேரி க்யூரி ஆராய்ச்சிகள் பல செய்து ரேடியத்தின் அணு எடையைக்
    கண்டுபிடித்தார், அதற்கு இரண்டாவது முறையாக 1911-ல் நோபல்பரிசு பெற்றார்.

    69 comments:

    1. hi friends add me ur watchup group
      my no 8883280849

      ReplyDelete
    2. Add me whatsapp grp my no 9176069085

      ReplyDelete
    3. Add me whatsapp grp my no 9176069085

      ReplyDelete
    4. HI FRIEND PLEASE ADD ME WHATSAPP GROUP MY NO 9003836163

      ReplyDelete
    5. srinivaan
      please add me 8760859163

      ReplyDelete
    6. SATHISH add this number- 9003710607

      ReplyDelete
    7. SATHISH add this number- 9003710607

      ReplyDelete
    8. Sir please add me 8608600599

      ReplyDelete
    9. Sir pls add me sir 8489682578

      ReplyDelete
    10. Sir pls add me sir 8489682578

      ReplyDelete
    11. Pls add me this group .. Its ur group helpful for general studies..9884309144

      ReplyDelete
    12. Hi friends please add me in WhatsApp group

      My no is 00971557710578

      ReplyDelete
    13. Hai sir please add my whatup number 7373669216

      ReplyDelete
    14. Friends pls added me
      9791890507

      ReplyDelete
    15. add tnpsc whatsapp group 9092723242

      ReplyDelete
    16. Add me WhatsApp group 9578352949

      ReplyDelete
    17. Add me WhatsApp number 8680997484

      ReplyDelete
    18. Add My WhatsApp Number 9626270370

      ReplyDelete
    19. Add me WhatsApp group..
      My number 9788807522

      ReplyDelete
    20. Santhana bharathi add my number 9751309612

      ReplyDelete
    21. Pls add my number 9443655941. By balamurugan.

      ReplyDelete
    22. Kindly add this no 9524023322

      ReplyDelete
    23. Replies
      1. Hiii revathi u added in any Whatsap grp??

        Delete
    24. Sir please post ur pallikodam Whatsap group number.. Then oly we can request u through tat number individually...

      ReplyDelete
    25. Please add me MADHANKUMAR 9751497491

      ReplyDelete
    26. Please add me number 9965291014

      ReplyDelete
    27. 9790322202 இந்த எண்ணை வாட்சப் குழுவில் இணைக்கவும்.

      ReplyDelete
    28. Add me whatsapp number 7339327494

      ReplyDelete
    29. 8056341264 add whatsApp group

      ReplyDelete

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு