தோட்டக்கலைத் துறையில், 183 அலுவலர் பணியிடங்கள் காலியாக இருந்தன; இதை நிரப்ப, இரு ஆண்டுகளுக்கு முன், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடத்தியது. ஆனால், தேர்வு முடிவு அறிவிக்க, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது;
இந்த தடையை சமீபத்தில், உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து, தேர்வு முடிவுகளை அறிவித்து, பணியிடங்களை நிரப்ப ஏற்பாடு செய்யுமாறு, தோட்டக்கலைத் துறை மூலம், டி.என்.பி.எஸ்.சி.,க்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.தேர்வு பெற்றவர்கள் விவரம், விரைவில் அறிவிக்கப்படும் என, கூறப்படுகிறது.
No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு