Pages

    Railway GK: இரயில்வே சில குறிப்புகள்:



    இந்நியாவில் தொடர்வண்டி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு-1853
    தேசிய மயமாக்கப்பட்டது
    -1951
    இந்தியாவிலுள்ள இரயில்வே பாதையின் நீளம்-64,015 கி.மீ
    இந்தியாவின் தற்போதைய (2015)
    இரயில்வே அமைச்சர்-சுரேஷ் பிரபாகர் பிரபு
    இந்தியாவில் உள்ள இரயில்வே பாதை
    1, அகன்ற வழிப்பாதை-1.676 mm
    2, மீட்டர் வழிப்பாதை- 1 மீட்டர்
    3, குறுகிய வழிப்பாதை-762 mm. 610 mm.


    இரயில்வேயின் பிரிவுகளும் அதன் தலைமையகமும்
    1. தென்னக இரயில்வே- சென்னை
    2. மத்திய இரயில்வே- மும்பை
    3. மேற்கு இரயில்வே- மும்பை
    4. கிழக்கு இரயில்வே- கொல்கத்தா
    5. வடக்கு இரயில்வே-டெல்லி
    6. வட கிழக்கு இரயில்வே- கோரக்பூர்
    7. தென்கிழக்கு இரயில்வே- கொல்கத்தா
    8. வடகிழக்கு இரயில்வே எல்லை- கவுகாத்தி
    9. தென் மத்திய இரயில்வே- செகந்தராபாத்
    10. கொல்கத்தா மெட்ரோ இரயில்வே- கொல்கத்தா
    11.கிழக்கு மத்திய இரயில்வே- ஹாஜீபூர்
    12. வட மேற்கு இரயில்வே -ஜெய்பூர்
    13. கிழக்குக் கடற்கரை இரயில்வே- புவனேஷ்வர்
    14. வடக்கு மத்திய இரயில்வே- அலகாபாத்
    15. தென்கிழக்கு மத்திய இரயில்வே-பிலாஸ்பூர்
    16. தென் மேற்கு இரயில்வே -ஹீப்ளி
    17. மேற்கு மத்திய. இரயில்வே -ஜபால்பூர்
    Mahesh Senthil's photo.

    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு