Pages

    ONLINE TEST-: TNPSC GENERAL TAMIL - 1

    TNPSC- ONLINE TEST -GENERAL TAMIL-1

    1. பகவத்கீதையில் உள்ள அதிகாரங்கள்

    2. 8
      10
      18
      108

    3. சரியான விடையைக் காண்க

    4.  கன்னியாகுமரி : விவேகனந்தர்
      குறிஞ்சி சாலை : ஸ்ரீ அரவிந்தர்
       ஹனுமான் மந்திர் : காந்திஜி
       சபர்மதி ஆசிரமம் : ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்

    5. கதக் எனும் நடனம் எங்கு முதன்மையான நடனமாக கருதப்படுகிறது?

    6. வட இந்தியா
      கேரளா
      ஒடிஸ்ஸா
       கர்நாடகா

    7. ஆசியாவின் மிக நீண்ட மலைத்தொடர்கள்

    8. குன்லுன் மலைத்தொடர்கள்
      இமய மலைத்தொடர்கள்
      இந்துகுஷ் மலைத்தொடர்கள்
       கின்கன் மலைத்தொடர்கள்

    9. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு இதனால் அதிகரிக்கப்படுகிறது

    10. FSH
      TSH
      இன்சுலின்
      குளுக்காஹான்

    11. கீழே குறிப்பிட்டுள்ளவற்றின் எந்தப்பட்டியலின் மேல் மத்திய மற்றும் மாநில அரசுகள் சட்டமியற்றலாம்?

    12. மாநிலப் பட்டியல்
      மத்தியப் பட்டியல்
      பொதுப் பட்டியல்
      இவை அனைத்தும்

    13. தவத்திரு குன்றக்குடி அடிகளார் சார்ந்த மாவட்டம்

    14. தஞ்சாவூர்
      மதுரை
      சிவகங்கை
      செங்கற்பட்டு

    15. பின்வருபவர்களில் முதன்முதலில் இந்தியப் போர்களில் பீரங்கியைப் பயன்படுத்தியவர் யார்?

    16. பாபர்
      இப்ராஹீம் லோடி
      ஷெர்ஷா
       அக்பர்

    17. டெசிபல் என்பது இதை அளக்க உதவும் அலகு

    18. ஒளியின் அளவு
      ஒலியின் அளவு
      கதிர்வீச்சின் அளவு
      வெப்பத்தின் அளவு

    19. இந்தியப் பொருளாதாரத் திட்டமிடுதலில் சேர்க்கப்படாத நோக்கம் எது?

    20. தன்னிறைவு
      தொழில்துறை வளர்ச்சி
      வேலைவாய்ப்பு உருவாக்குதல்
      மக்கள்தொகை வளர்ச்சி


    NOTE: உங்கள் மதிப்பெண்னையும் நீங்கள் குறித்துள்ள விடைகள் சரியா அல்லது தவறா என அறிய மதிப்பளி என்னும் பட்டனை அழுத்தினால் இடதுப்புறம் நீங்கள் குறித்த வினாவுக்கான விடை சரியாக இருந்தால் வினா எண்(Qestion No)  மற்றும் மதிப்பெண் (Score) 10 கிடைக்கும்.. தவறாக இருந்தால் 0மதிப்பெண் கிடைக்கும் 

    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு