Pages

    Animal Husbandry And Veterinary Exam Quiz 2 : கால்நடை பராமரிப்பு : பூச்சி மேலாண்மை (Pest Control Management)

    Animal Husbandry Quiz 2 : கால்நடை பராமரிப்பு : பூச்சி மேலாண்மை (Pest Control Management)

    1. எந்த வகை ஈக்களின் தொல்லை காரணமாக கால்நடைகளில் இரத்தசோகை உருவாகும்

    2. கொம்பு ஈ
      கறுப்பு ஈ
      குதிரை ஈ
      மான் ஈ

    3. இந்த வகை ஈக்களின் தொல்லையினால் மாடுகளிடம் பால்சுரப்பு பாதிக்காது

    4. கொம்பு ஈ
      கறுப்பு ஈ
      குதிரை ஈ
      மான் ஈ

    5. கொம்பு ஈ உருவாக்கும் வியாதி என்ன?

    6. கழிச்சல் வியாதி
      உணவு உண்ணாமை
      இரத்த சோகை
      பித்தப்பை நோய்

    7. கீழ்கண்டவற்றில் எது தவறானது?

    8. கறுப்பு ஈ திடப்பொருள்களில் முட்டையிடும்
      கறுப்பு ஈயானது அது உருவான இடத்திலிருந்து 10 மைல் தூரம் வரைகூட பறக்கும்
      கொம்பு ஈ சாணியில் முட்டையிடும்
      கறுப்பு ஈ சாணியில் முட்டையிடும்

    9. கொம்பு ஈயின் கூட்டுப்புழு காலம் எத்தனை நாட்கள்?

    10. 1 முதல் 3 நாட்கள்
      3 முதல் 5 நாட்கள்
      5 முதல் 7 நாட்கள்
      7 முதல் 9 நாட்கள்

    11. குதிரை ஈ மற்றும் மான் ஈயின் பாதிப்பு என்ன?

    12. வயிற்றுப் போக்கு
      காய்ச்சல்
      இரத்த சோகை
      இரத்தம் வழிந்து கொண்டே இருத்தல்

    13. கால்நடைகளுக்கு மூச்சுதிணறல் உருவாக்கும் பூச்சி எது?

    14. கொம்பு ஈ
      மான் ஈ
      மணல் ஈ
      கறுப்பு ஈ

    15. கீழ்கண்டவற்றில் எது சரியானது?

    16. மணல் ஈ நீலநாக்கு நோய் கிருமியை மாடுகளிடம் கொண்டு செல்லக்கூடியது
      மணல் ஈ அளவில் மிகப்பெரியதாக காணப்படும்
      முயல் உண்ணி நோய்க்கு மான் ஈக்கள் காரணமில்லை
      குதிரை ஈ பகலில் கடிக்காது

    17. கீழ்கண்டவற்றில் எது தவறானது?

    18. பெண் குதிரை ஈ இரத்தத்தை உறிஞ்சும்
      ஆண் குதிரை ஈ இரத்தத்தை உறிஞ்சும்
      லாய ஈ பித்தப்பை நோயினை உருவாக்கும்
      ஈக்களுக்கு ஒரு ஜோடி இறக்கைகள் மட்டுமே உள்ளது

    19. கீழ்கண்டவற்றில் எது தவறானது?

    20. பேன்கள் ஒரு கால்நடையிருந்து எளிதாக மற்றவைக்கு பரவும்
      வால்பேன்களின் முட்டை 40 நாள்கள் உயிருடன் இருக்கும்
      வால்பேன் கோடையில் அதிக பாதிப்பை உண்டாக்கும்
      வால்பேன் கோடையில் அதிக இனப்பெருக்கம் அடையும்

    Answer Key : 

    First try to answer the above questions and click the "Grade Me" button.
    Afterwards....
    press Control Key + down arrow key to view answer  ++++ AREA (or)
    CTRL + A Key

    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு