Pages

    Animal Husbandry exam Quiz part- 1 : கால்நடை பராமரிப்பு : செயற்கை கருவூட்டல்

    Animal Husbandry Quiz 1 : கால்நடை பராமரிப்பு : செயற்கை கருவூட்டல்

    1. கீழ்கண்டவற்றில் எவற்றில் செயற்கை கருவூட்டல் அதிகம் நடைபெறுகிறது

    2. கோழி
      வாத்து
      மாடு
      ஆடு

    3. முதன் முதலில் எந்த பிராணியில் செயற்கை கருவூட்டல் சோதனை செய்யப்பட்டது?

    4. நாய்
      பூனை
      மாடு
      ஆடு

    5. லாஸானோ ஸ்பால்பன்சானி கீழ்கண்டவற்றில் எவற்றுடன் தொடர்புடையவர்?

    6. கால்நடைக்கான தாவர உற்பத்தி
      கால்நடைக்கான செயற்கை கருவூட்டல்
      பால் உற்பத்தி
      கோழி இனவிருத்தி

    7. முதன் முதலில் எந்த நாட்டில் எப்போது செயற்கை கருவூட்டல் சோதனை செய்யப்பட்டது?

    8. 1780ல் இந்தியா
      1870ல் அமெரிக்கா
      1870ல் ரஷ்யா
      1780ல் இத்தாலி

    9. மாட்டின் சினைப்பருவ அறிகுறி எது?

    10. தூங்கிக் கொண்டே இருக்கும்
      கண்ணாடி போன்ற திரவம் பிறப்புறுப்புலிருந்த வடியும்
      கண்களின் கருவிழிப்பார்வை சுருங்கி காணப்படும்
      மாடு மிகவும் அமைதியாகக் காணப்படும்

    11. மாட்டின் விந்து உறைநிலையில் எத்தனை ஆண்டுகள் பாதுகாக்கலாம்?

    12. 2
      4
      8
      16

    13. 40 டிகிரி பாரண்ஹீட்டில் விந்து எத்தனை நாட்கள் உயிரோடு இருக்கும்

    14. 1 முதல் 4 நாள்
      5 முதல் 10 நாள்
      10 முதல் 15 நாள்
      15 முதல் 18 நாள்

    15. ஆடுகளில் எந்த இனங்களில் செயற்கை கருவூட்டல் நடைபெறுகிறது

    16. கருப்பாடு
      வெள்ளையாடு
      செம்மறிஆடு
      இவற்றில் எதுவுமில்லை

    17. கீழ்கண்ட எந்த முறையில் ஆடுகளில் ஒருநாளைக்கு 16 முறை விந்து எடுக்கப்படுகிறது

    18. சினைப்பை முறை
      செயற்கை சினைப்பை
      மின்தூண்டல்
      இவற்றில் எதுவுமில்லை

    19. தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனம் முதன் முதலில் எங்கு எப்போது நிறுவப்பட்டது?

    20. பெங்களூர் 1923
      ஓசூர் 1923
      சென்னை மாதவரம் 1823
      கர்னல் ஹரியானா 1823


    Answer Key : 

    First try to answer the above questions and click the "Grade Me" button.
    Afterwards.... press Control Key + down arrow key to view answer  ++++ AREA (or)
    CTRL + A 

    1 comment:

    1. Dear Sir,
      I can't able to check the answer key. Please suggest.

      ReplyDelete

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு