DEEO EXAM : டி.இ.ஓ., பதவிக்கு 6ம் தேதி தேர்வு
பதிவு செய்த நாள்
04ஆக2015
04:05
சென்னை : மாவட்டக் கல்வி அதிகாரியான டி.இ.ஓ., நேரடி பதவிக்கு, முதல்நிலைத் தேர்வு முடிந்துள்ளது. 19,614 பேர் விண்ணப்பித்து, 9,773 பேர் தேர்வு எழுதினர்; இவர்களில், 3,127 பேர் முதன்மைத் தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளனர். வரும் 6ம் தேதி முதல், மூன்று நாட்கள் சென்னையில் முதன்மைத் தேர்வு நடக்கும்; அதற்கான நுழைவுச் சீட்டுகளை, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்
No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு