இந்திய புள்ளியியல் நிறுவனம், கோல்கட்டாவை தலைமையிடமாக கொண்டு இயங்குகிறது. தேசிய முக்கியத்துவம் பெற்ற இந்த நிறுவனத்தில், புள்ளியியல்ஆய்வு பணிகள் தவிர, பல்வேறு வகையான பட்டம் மற்றும் முதுகலை படிப்புகள் நடத்தப்படுகின்றன.
வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு, மே, 13ல் நடக்கிறது. மேற்கு வங்க மாணவர்களுக்கு, 50 சதவீத இடங்கள் போக, மீதமுள்ள இடங்கள், மற்ற மாநிலத்தவருக்கு ஒதுக்கப்படுகின்றன.
இதற்கான, 'ஆன்லைன்' பதிவு, வரும், 7ல் துவங்கி, மார்ச், 9ல் முடிகிறது.இளநிலை புள்ளியியலான, ஹானர்ஸ் படிப்பு, கணிதம் உள்ளிட்ட படிப்புகளில், பிளஸ் 2 மாணவர்கள் தேர்வு எழுதலாம். தேர்வு விபரங்களை, www.isical.ac.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு