பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ம் தேதி துவங்குவதாக தமிழக பள்ளி தேர்வுத்தேர்வு துறை அறிவித்துள்ளது. மார்ச் 31ம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு காலை 19 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
*தேர்வு அட்டவணை:*
02.03.17- மொழித்தாள் - 1
03.03.17 - மொழித்தாள் 2
06.03.17- ஆங்கிலம் 1 தாள்
07.03.17 - ஆங்கிலம் 2ம் தாள்
10.03.17 - வணிகவியல், ஹோம் சயின்ஸ், புவியியல்
13.03.17 - வேதியியல், கணக்கு பதிவியியல்
17.03.17 - இந்திய கலாசாரம், தொடர்பு ஆங்கிலம், கணிப்பொறி அறிவியல், உயிர் வேதியியல், சிறப்பு தமிழ்
21.03.17- இயற்பியல், பொருளாதாரம்
24.03.17- அரசியல் அறிவியல், புள்ளியியல், தொழில்பாட பிரிவுகள், நர்சிங்
27.03.17 - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, ஊட்டச்சத்து மற்றும் உணவியல்
31.03.17 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதவியல்
அதேபோல் பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 8 ம் தேதி துவங்கி மார்ச் 30ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
*பத்தாம் வகுப்பு தேர்வு காலை 9.15 மணிக்கு துவங்கி நண்பகல் 12 மணி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.*
08.03.17 - தமிழ் முதல்தாள்
09.03.17 - தமிழ் இரண்டாம் தாள்
14.03.17 - ஆங்கிலம் முதல் தாள்
16.03.17 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
20.03.17- கணிதம்
23.03.17- அறிவியல்
28.03.17- சமூக அறிவியல்
30.03.17- விருப்ப பாடம்
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSir vanakkamEn thangaipaper1 tet mark86 wt68.15 job kidaika vaippu erukaa plz solluga
ReplyDelete