Pages

    காகிதம் பதிப்பகம் வெளியிடும் புதிய காதல் நூல்... கவிஞர்.பாடலாசிரியர் பண்டரி நாதன் எழுதிய *இதயத்தில் இன்னொரு இதயம்*



    காகிதம் பதிப்பகம் வெளியிடும் புதிய காதல் நூல்...
    கவிஞர்.பாடலாசிரியர் பண்டரி நாதன் எழுதிய
    *இதயத்தில் இன்னொரு இதயம்*

    "காதல்" இந்த மூன்றெழுத்து சொல்தான் மூவுலகையும் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறது. மொழியால் வடிக்க முடியாத உணர்வையும், உளியால் செதுக்க முடியாத உருவத்தையும் தருவது காதலின் ரகசியம். காதலன், காதல், காதலி இவர்கள் மூன்றையும் ஒரு நேர்கோட்டில் கொண்டு வந்து நிறுத்துவதுதான் இதன் விந்தை. ஹார்மோன் குறைபாடு என்று சிலரும், வயசு கோளாறு என்று பலரும் பலவாறு இந்த உணர்வுக்கு விளக்கம் அளிப்பவர் மத்தியில் இரு இதயங்களின் இணைப்பு, நான்கு
    கண்களின் பிணைப்பு என்று புனிதம் போற்றுபவரும் இங்குண்டு. வராத வரை, வலையில் விழாத வரை கண்டிப்பாக இந்த உணர்வை எவ்வாறு விளக்கினாலும் எவருக்கும் புரியாது. வந்த பிறகு யார் சொன்னாலும் மனது விரும்புவதை நிறுத்தாது. காதல் உயிராகவும் உடலாகவும் உனதாகவும் எனதாகவும் நமதாகவும் வாழட்டும்...!!

    பாசத்துடன்
    *பண்டரி நாதன்*

    வெளியீடு: Kaakitham Pathippagam/Kaakitham Publications
    விற்பனை: மெரினா புத்தக நிலையம்/MarinaBooks.com
    விலை: ரூ.50/-

    காகிதம் பதிப்பகம் வெளியிடும் புதிய நூல்... கவிஞர்.பாடலாசிரியர் பண்டரி நாதன் எழுதிய *புதிய கீற்று*”


    காகிதம் பதிப்பகம் வெளியிடும் புதிய நூல்...
    கவிஞர்.பாடலாசிரியர் பண்டரி நாதன் எழுதிய
     *புதிய கீற்று*”

    "நாம் பிறப்பது என்பதே மிகவும் அரிதான செயல் என நாம் அனைவரும் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். அதைவிட மிகவும் சிரமமானது தான் நாம் வாழும் சமூகத்தில் நம்மை செம்மைபடுத்தி வாழ்வது என்பது.நாம் கடந்த வந்த பாதை மிகவும் நீண்ட கால பின்னோக்கிய பயணம். பல இன்னல்களையும் இடர்பாடுகளையும் தாண்டி மனிதன் வாழ பழகிக் கொண்டான்.அவன் வாழ்வை துவங்கும் ஆரம்பத்திலேயே  அவனுக்காக காத்திருந்தது மூடப்பழக்க வழக்கங்களும், தேவையற்ற சடங்குகளும் அவனை கட்டுப்பாட்டுக்குள் வாழ வைத்தன என்பதை விட ஒரு வட்டத்திற்குள் அடக்க முயன்றன என்பது மட்டும் நிதர்சணமான உண்மை. அந்த வட்டத்தை விட்டு அவன் வெளியே வர அவன் பட்ட பாடு பெரும்பாடு.மெல்ல மெல்ல தார்சாலையில் முளைக்கும் தாவரமாய் மேலே உயர ஆரம்பித்தான். பல நிலைகளை தாண்டி மனித சமுதாயம் ஒரு நிரந்தர நிலையை அடைந்தது. அத்தகைய "சமூகம் வன்முகமாக இல்லாமல் மென்முகமாக மாற சமூகமே சுமூகமாக செல்".
    பாசமிகு பந்தத்துடன்

    பாடலாசிரியர்
    *பண்டரி நாதன்*

    வெளியீடு: Kaakitham Pathippagam/Kaakitham Publications
    விற்பனை: மெரினா புத்தக நிலையம்/ MarinaBooks.com
    விலை: ரூ.100/-

    தமிழ்நாடு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் 100 உதவி விற்பணையாளர் பணி-முஸ்லிம்களுக்கு 4 இடங்கள் ஒதுக்கீடு!


    பணி: உதவி விற்பணையாளர்
    காலியிடங்கள்: 100
    தகுதி: 12-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

    பி.இ. படிப்பில் 51 ஆயிரம் பேர் சேர்க்கை: 1.34 லட்சம் இடங்கள் காலி

    பொறியியல் கலந்தாய்வு முடிய இன்னும் 7 நாள்களே உள்ள நிலையில், 51,428 பேர் மட்டுமே பி.இ. படிப்புகளில் இதுவரை சேர்ந்துள்ளனர். 1,34,242 இடங்கள் மாணவர் சேர்க்கையின்றி காலியாக உள்ளன.

    தமிழ்ப் பல்கலை.யில் ஜூலை 20-ல் பி.எட்., எம்.எட். நேரடிச் சேர்க்கை

    தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான நேரடிச் சேர்க்கை வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) தெ. விஞ்ஞானம் தெரிவித்திருப்பது:

    அறிமுகம் - `அம்மா வை-பை?`.

    தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இலவச வைபை திட்டம் தொடங்கப்பட உள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி இலவச வை-பை வசதி திட்டத்தை மாவட்ட தலைநகரங்களில் அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்து அதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்று வருகின்றன.

    TNPSC - VAO Certificate Verification Schedule 

    TNPSC - VAO Certificate Verification Schedule

    பி.எட். சேருவதற்கே ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியம்

    பி.எட். சேருவதற்கே ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியம்: கல்வித் தரத்தை மேம்படுத்த கல்வியாளர்கள் யோசனை.

    ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும்: பள்ளிக் கல்வி அமைச்சர் உத்தரவு.

    ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி அமைச்சர் பா.பெஞ்சமின் உத்தரவிட்டுள்ளார்.

    TNPSC:VAO தேர்வு முடிவு வெளியீடு

    813 கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்வு முடிவுகள்இன்று வெளியிடப்ட்டுள்ளது.2014 -15-ஆம் ஆண்டிற்கான 813 கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு கடந்த ஆண்டு நவம்பர் 12 -ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு இதற்கான எழுத்துத் தேர்வை 2016 பிப்ரவரி 28 -ஆம் தேதி நடத்தியது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

    விடைத்தாள் திருத்தத்தில் தவறு : ஆசிரியர்களுக்கு தண்டனை இல்லை

       ஆசிரியர் சங்கங்களின் நெருக்கடியால், விடைத்தாள் திருத்தத்தில் தவறு செய்த ஆசிரியர்கள் மீதான தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.

    இனி 8ம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்' இல்லை : சிறுபான்மை பள்ளியிலும் இலவச சேர்க்கை

    மத்திய அரசு சார்பில், இரண்டு ஆண்டுகளாக புதிய தேசிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வியில் பல மாற்றங்கள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள், கல்வியாளர்களின் கருத்துகளை கேட்டு, இறுதி செய்யப்பட்ட வரைவு கொள்கையை முதன் முதலாக, மத்திய அரசு, பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டுள்ளது.