பணி: உதவி விற்பணையாளர்
காலியிடங்கள்: 100
தகுதி: 12-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 31.05.1983 தேதியின்படி 18 - 33-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தொகுப்பு ஊதியம் அவர்களின் தகுதிகாண் பருவம் முடியும் வரை வழங்கப்படும். தகுதிகாண் பருவம் நிறைவடைந்த பின்னர் அவர்கள் ரூ.4140 - 10000 என்ற சம்பள விகிதத்தில் (தோராயமாக மாதம் ரூ.11,500) காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்யப்படுவர்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250. இதனை சென்னையில் மாற்றத்தக்க வகையில் 'THE TAMILNADU HANDLOOM WEAVERS' CO-OPERATIVE SOCIETY LTD' என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் லிட், கோ-ஆப்டெக்ஸ் தலைமை அலுவலகம், 350, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை - 08
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.07.2016
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். மேற்கண்ட விவரங்களை www.cooptex.com என்ற வலைதளத்தினை தொடர்ந்து பார்த்து வரவும்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.cooptex.gov.in/cooptexadmin/upload/%20Recruitment.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.
நன்றி:தினமணி-13 July 2016
No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு