TNTET: இன்று ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியாகிறது
பள்ளிக்கல்வி அமைச்சர் இதற்கு முன் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறாது ஏற்கனவே உள்ளவர்களை கொண்டே நிரப்படும் என்று அறிவித்திருந்த நிலையில்
தற்போது ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இன்று உறுதியாக அறிவிப்பு வரும் என பத்திரிக்கைக்கு தகவல் கொடுத்துள்ளார். இன்று வெளியிடப்படும் என்று வழி மேல் விழி வைத்து காத்து கொண்டு இருக்கிறோம்.
3300 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வரும்-பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன்.
விரைவில் 8000 ஆசிரியர் காலிப்பணியிடம் நிரப்ப
புதிதாக TET தேர்வு கிடையாது - ஏற்கனவே TET தேர்ச்சி பெற்றவர்கள் கொண்டு 8000 பணியிடங்கள் நிரப்பப்படும் - பள்ளி கல்வித்துறை அமைச்சர்மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு.
TNTET- PSYCHOLOGY PART 1
உளவியல்(PSYCHOLOGY) - PART - 1
2. "ஆன்மாவின் இயல்புகள்" என்ற நூலினை எழுதியவர் - அரிஸ்ட்டாட்டில்
3. கல்வி மனவியலுக்கு வித்திட்டவர் -ரூசோ
4. Psychology என்று வார்த்தையை உருவாக்கியவர் - கோக்கல்
5. கல்வி உளவியலின் 3 முக்கிய பரப்புகள்:
1. கற்பவர் (Learner)
கணினி ஆசிரியர்கள் பொதுக் கூட்டம் 8.1.2016அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் ....
கணினி ஆசிரியர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கணினி ஆசிரியர் பணிக்காப் பொதுக் கூட்டம்
8.1.2017ஞாயிறு அன்று நடைபெற உள்ளது.
அனைவரும் வாரீர்.
இடம்:விஜயா மால்,
162 vettavalam road,
By pass road corner ,
திருவண்ணாமலை .
நேரம்:9.00 காலை மணி.
மதிய உணவு வழங்கப்படும்.
முக்கிய குறிப்பு :நேரில் வரும் அனைவருக்கும் உறுப்பினர் சேர்க்கை இலவசம்.
இக்கூட்டத்தில் பி.எட் கணினி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு
கணினி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பை உருவாக்கி உங்கள் வாழ்க்கை தரத்தையும் எதிர்கால மாணவர் கல்வித் தரத்தையும் உயர்திட அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
இலவச உறுப்பினர் சேர்க்கைக்காண முக்கிய குறிப்பு:
இரண்டு புகைப்படம்,
பி.எட் சான்றிதழ் நகல்,
வேலைவாய்ப்பு அட்டை நகல்,
இவற்றுடன் தங்களின்
சுயவிபரம் இணைத்து கொண்டுவரவும்.
பெண் கணினி ஆசிரியர்களுக்கு அன்பான: வேண்டுகோள்:
தங்கள் பெற்றோர் ,கணவருடன் பாதுகாப்பாக வாருங்கள்.
தொடர்புக்கு:
9150734191,9176093062,9751894315.
வெ.குமரேசன் ,
மாநிலப் பொதுச் செயலாளர்,
9626545446.
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் .
பதிவு எண்:655/2014
பள்ளி அமைச்சு பணியாளர் பணியிடம் பகிர்ந்தளிக்கப்படுமா?
கோவையில், 1,800க்கும் மேற்பட்ட, அரசுப் பள்ளிகள் உள்ளன.இங்கு, அலுவலக கோப்புகள் கையாள, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அமைச்சு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது, பல உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை சரிவை எட்டியுள்ளது
TNPSC உறுப்பினர்கள் நியமன விவகாரம்: தமிழக அரசு மேல்முறையீடு !!
டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் 11 பேர் நியமனம் செல்லாது என்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றதீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.