கணினி ஆசிரியர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கணினி ஆசிரியர் பணிக்காப் பொதுக் கூட்டம்
8.1.2017ஞாயிறு அன்று நடைபெற உள்ளது.
அனைவரும் வாரீர்.
இடம்:விஜயா மால்,
162 vettavalam road,
By pass road corner ,
திருவண்ணாமலை .
நேரம்:9.00 காலை மணி.
மதிய உணவு வழங்கப்படும்.
முக்கிய குறிப்பு :நேரில் வரும் அனைவருக்கும் உறுப்பினர் சேர்க்கை இலவசம்.
இக்கூட்டத்தில் பி.எட் கணினி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு
கணினி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பை உருவாக்கி உங்கள் வாழ்க்கை தரத்தையும் எதிர்கால மாணவர் கல்வித் தரத்தையும் உயர்திட அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
இலவச உறுப்பினர் சேர்க்கைக்காண முக்கிய குறிப்பு:
இரண்டு புகைப்படம்,
பி.எட் சான்றிதழ் நகல்,
வேலைவாய்ப்பு அட்டை நகல்,
இவற்றுடன் தங்களின்
சுயவிபரம் இணைத்து கொண்டுவரவும்.
பெண் கணினி ஆசிரியர்களுக்கு அன்பான: வேண்டுகோள்:
தங்கள் பெற்றோர் ,கணவருடன் பாதுகாப்பாக வாருங்கள்.
தொடர்புக்கு:
9150734191,9176093062,9751894315.
வெ.குமரேசன் ,
மாநிலப் பொதுச் செயலாளர்,
9626545446.
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் .
பதிவு எண்:655/2014
No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு