Pages

    PGTRB : முதுகலை ஆசிரியர்கள் நியமனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை.

    முதுகலை ஆசிரியர்கள் நியமனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நம்புராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. 


    மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில், ஆசிரியர் பணி நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்தது நீதிமன்றம்.
    மேலும் 1663 முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் இடங்களை நிரப்ப ஜூலை 2-ல் தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது.  தேர்வு மற்றும் பணிநியமன நடைமுறைகள் தொடர எவ்வித தடையும் இல்லை.

    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு