Pages

    TNPSC - குரூப் 4 தேர்வு - ஓர் ஆய்வு

     830907

    மிகப்பெரிய அளவில் தேர்வு நடத்துவதில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொழில்முறை நிபுணத்துவம் மீண்டும் ஒருமுறை ஐயத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. 22 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் - சுமார் 8000 தேர்வு மையங்கள் - கூடுதலாக சுமார் 2,000 சிறப்பு பேருந்துகள் - தேர்வர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத கண்காணிப்பு ஏற்பாடுகள்... தேர்வாணையம், நன்கு திட்டமிட்டு செம்மையாக செயல்பட்டு இருக்கிறது. பாராட்டுகள்.

    இந்து சமய அறவிலையத்துறை அலுவலர் தேர்வு மாதிரி வினா- விடைத்தாள்

     AATCHIYAR KANAVU TEAM




    CLICK HERE FOR HRCC 2018 MODEL QUESTION ANSWER PDF  


    DSE - ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு 23.02.2018 அன்று நடைபெறும்.




    Flash News : தேவையற்ற உபரி அரசுப் பணியிடங்களை கண்டறிந்து களைய குழு அமைத்ததது தமிழக அரசு - அரசாணை வெளியீடு | G.O Ms : 56 , Date : 19.02.2018



    Flash News: அரசு ஊழியர், ஆசிரியர் ஊதிய ஏற்ற தாழ்வுகளை நீக்க ஒரு நபர் குழு அமைப்பு. இந்த குழு 31.07.2018 அன்று அரசிடம் அறிக்கை தரும்.

    Flash News: 7th Pay Commission ஊதிய ஏற்ற தாழ்வுகளை நீக்க ஒரு நபர் குழு அமைப்பு. இந்த குழு 31.07.2018 அன்று அரசிடம் அறிக்கை தரும்.



    தொடக்க கல்வியில் காலியாகும் 2,533 ஆசிரியர் பணியிடம்

    அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் 2,533 ஆசிரியர் பணியிடங்கள் காலியாகின்றன.
    ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.


    மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. 2017 ஆக., 31 ன் படி சென்னையை தவிர்த்து 31 மாவட்டங்களில் 3,170 காலிப்பணியிடங்கள் உள்ளன.அதேசமயம் சில பள்ளி களில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் 2,533 பணியிடங்கள் உபரியாக இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றில் 1,992 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 541 காலியாக உள்ளன.

    உபரியாக உள்ள 1,992 ஆசிரியர்கள் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். இதனால் காலிப்பணியிடம் 1,178 ஆக குறையும்.சில பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் 840 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படுகின்றன. இதன் மூலம் 2,018 பணியிடங்களில் புதிய ஆசிரியர்களை நியமிக்க வாய்ப்புள்ளது. அதன்பின் உபரியாக கண்டறியப்பட்ட 2,533 பணியிடங்கள் ரத்து செய்யப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

    TNUSRB : TAMILNADAU POLICE EXAM FREE MATERIAL DAILY

    TN POLICE EXAM FULL MATERIAL - CLICK HERE

    6TH MATHS POIENT - CLICK HERE

    POLICE EXAM MATHS AND POLITY - CLICK HERE

    அரசுப் பள்ளிகளில் 2,223 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் அறிவிப்பு


    அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்குகின்றன.

    DEE : தொடக்கக்கல்வியில் உள்ள அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் - உபரி ஆசிரியர் காலிப்பணியிடங்களின் விவரமும்


    அதிகபட்ச இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடமாக கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருப்பூர், தருமபுரி உள்ளன...

    ஆசிரியர்களுக்கு 10 கி.மீ.யில் தேர்வுப்பணி!

    அரசுப்பள்ளியின் இன்றைய நிலை பற்றி ஒரு கவிதை - வினோதன்

    நீர் குடிக்கப் பயமா ?

    ஆம், குடித்தால்
    சிறுநீரகத் தொட்டி
    கொள்ளளவு எட்டியதும்
    விடுதலை கேட்கும்
    மூத்திரத்திற்கு
    விடையென்ன சொல்வேன் ?

    ஆணைப் போல
    அவசரத்திற்கு
    திறந்துவிடப்படமுடியாத
    உடல் வாகைவிட
    நின்று சீறுநீர் கழித்தால்
    ஒருத்தியை சமூகம்
    எப்படி எடைபோடும்
    என நினைக்கும்போதே
    அடைத்துக் கொள்கிறது
    அத்தனை துவாரங்களும் !

    கழிவறைகள் ?

    நீங்கள்
    அரசுப் பள்ளி
    பெண்கள் கழிப்பறையை
    கண்டிருக்க வாய்ப்பில்லை,
    கண்டபின் இப்படிக் கேட்கவும் தான் !

    ஒரு ஆணின் சிறுநீரகத்தைவிட
    ஒரு பெண்ணின் சிறுநீரகத்தில்
    ஒரு பேக்டீரியப் படையெடுப்பு
    எத்தனை இலகுவானதும்
    இரக்கமற்றதும் தெரியுமா ?

    நீவிர் கண்டறிந்த
    எந்த மருந்தையும்
    மயிருக்கும் மதிக்காத
    எத்தனை பேக்டீரியாக்கள்
    ஜனித்திருக்கின்றன தெரியுமா ?

    ஒரு முறை தொற்றினால்
    வலியென்ற சொல்லின்
    உச்சபட்ச அர்த்தத்தை
    நொடிக்கொரு முறை
    நினைவூட்டிக் கொல்லும்,
    மீண்டுவரத் தயங்காமல் !

    சரி தீர்வு ?

    நுழையும் படியான
    ஒரு கழிவறை ?!

    அன்றி
    சிறுநீர்த் தொட்டியின்
    கொள்ளளவு கூட்டல்
    சாத்யமில்லை என்பதால்
    அருந்தப் பயந்து சாதல் !

    நீரின்றி‌ அமையுமாம்
    அரசுப்பள்ளி
    மாணவியின் உலகம் !

    - வினோதன்

    தமிழகத்தில் கூரைகளே இல்லாத பள்ளிகள் உருவாக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

    தமிழகத்தில் கூரைகளே இல்லாத பள்ளிகள்உருவாக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 
    தமிழக அரசின் கல்வி திட்டம் சிபிஎஸ்இ பாடத்திட்டம் போல் உருவாகியுள்ளதாக நாமக்கல்லில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். 12-ம் வகுப்பு முடித்தாலே வேலைவாய்ப்பு என்ற வகையில் கல்வி முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.

    2018 அரசு பொதுத் தேர்வுகள் வழிகாட்டி கையேடு!


    Click here - Public Exam Handbook - 2018