Pages

    தமிழக அரசு சார்பில் கோவையில் வேலைவாய்ப்பு முகாம்:

    தமிழக அரசு சார்பில் 25 ஆயிரம் பணியாளர்களை தேர்வு செய்ய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ஜனவரி 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் கோவை, ஓசூர், ஈரோடு, திருப்பூர், சேலம், சென்னையிலிருந்து 500-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. அனுமதி இலவசம்.
    மொத்தம் தேர்வு செய்யப்பட உள்ள


    காலியிடங்கள்: 25,000
    நிறுவனங்கள்: IT Software, Core, BPO, Marketing, IT Hardware உள்பட் பல்வேறு துறைகளை சார்ந்த மிகப்பெரிய 500க்கும் மேற்பட்ட முன்னோடி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு நேர்முகத் தேர்வின் மூலம் படித்த இளைஞர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    தகுதி: 10, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பி.இ, பி.டெக், பி.எஸ்சி, பி.காம், பி.ஏ, பி.பி.ஏ, எம்.எஸ்சி, எம்சிஏ, எம்பிஏ, எம்.இ, எம்.டெக், மருத்துவம் சார்ந்த படிப்புகள், கணினி பயிற்சி போன்ற எந்தவொரு துறையில் பட்டயம், பட்டம், முதுகலை பட்டம் பெற்றவர்களும் கலந்துகொள்ளலாம்.

    நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 10.1.2016 அன்று காலை 8 மணி முதல் மாலை 6.15 மணி வரை

    நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
    Sri Krishna College of Engineering and Technology,
    Palakkad main Road,
    Kuniamuthur,
    Coimbatore,
    Tamil Nadu - 641 008.

    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு