ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து முழு விலக்கு கோரி அமைதியான முறையில் மனு கொடுத்தனர்.தமிழக முதல்வர் கருணை உள்ளத்தோடு பணியில் உள்ள எங்களுக்கு விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் எனும் நம்பிக்கையுடன் திரும்பி செல்வதாக தெரிவித்தனர்.
TET நிபந்தனைகளுடன் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் சென்னை கூடுகை- DPI ல் மனு
ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து முழு விலக்கு கோரி அமைதியான முறையில் மனு கொடுத்தனர்.தமிழக முதல்வர் கருணை உள்ளத்தோடு பணியில் உள்ள எங்களுக்கு விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் எனும் நம்பிக்கையுடன் திரும்பி செல்வதாக தெரிவித்தனர்.
1 comment:
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு
Subscribe to:
Post Comments (Atom)
ஐயா தமிழ் நாட்டில் இந்த ஆணை 15.11.2011 அன்று தான் அமலுக்கு வந்தது. ஆனால் 23.8.2010 என்று சொல்கிறார்கள். இதற்கு தெளிவு உண்டா ஐயா. ஏனெனில் நான் 10.10.2011 பணி நியமனம் செய்தவன்.இந்த அரசாணையால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்
ReplyDelete