Pages

    TNTET : திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 பாடவாரியாக தேர்ச்சிபெற்றோர் விவரம்


    TIRUNELVELI-DT TNTET- 2017 PASS LIST
    TAMIL     - 183
    ENGLISH  - 409
    MATHS     -   102
    PSICS  - 74
    Chemistry - 72
    www.tntetwinners.blogspot.com 
    BOTANY   - 75
    ZOOLOGY -   70
    HISTORY - 61
    Geography - 2
    Others - 3
    Total = 1051...
    INFORMATION BY..
    RP.RAJALINGAM PULIANGUDI..
    விரைவில் அனைத்து மாவட்டங்களுக்கும் வெளியிடப்படும்

    TNPSC : Augest 6, Group 2A Hall ticket published NOW.

    TNPSC : இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு முடிவு வெளியீடு.இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு 04.08.2017 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.


    இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு முடிவு - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்திவெளியீடு தமிழ்நாடு தடய அறிவியல் சார்நிலைப்பணியில் அடங்கிய இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு 16.10.2016 மு.ப. & பி.ப. அன்று நடத்தப்பட்டது. 

    TNTET : வரலாறு பாடப்பிரிவு திருநெல்வேலி மாவட்டம் தேர்ச்சி விவரம்

    திருநெல்வேலி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் - 2ல் தேர்ச்சி பெற்ற 1065 பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்றுடன்  (28.7.2017) முடிவடைந்துள்ளது..

    வரலாறு பிரிவில் ஹால் நம்பர் 04ல் 8 பேரும்,  ஹால் நம்பர் 5,6,7 ல் 53 பேர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்பு கலந்து கொண்டனர்..

    வரலாற்று பாடப்பிரிவில் மொத்தம் 61 பேர்...

    தகவல்
    பி.இராஜலிங்கம் புளியங்குடி

    TNTET : 2013 டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியை, ஆசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள்....

    26/07/2017 அன்று  சென்னையில் 2013 டெட் தேர்வில்  தேர்ச்சி   சார்பாக  இனிவரும் ஆசிரியர் பணி நியமனத்தில்  2013 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு  பணி முன்னுரிமை , வெய்ட்டேஜ் முறையில்  மாற்றம்   மற்றும் டெட்  சான்றிதழ்  கால அவகாசம்  நீட்டிப்பு குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம்  மனு  அளித்து கேட்டபோது இன்னும் பத்து  நாட்களில்  நல்ல  முடிவு  அறிவிக்கப்படும் என்று  உறுதி  அளித்துள்ளார்...

    இந்தியாவில் அனைத்து மாநிலப் பாடத்திட்டத்திலும் கணினி அறிவியல் பாடம் பிரிக்க முடியாத அங்கமாகும் தமிழக அரசுப்பள்ளிகளில் எப்போது ?*

    இந்தியாவில் அனைத்து மாநிலப் பாடத்திட்டத்திலும் கணினி அறிவியல் பாடம் பிரிக்க முடியாத அங்கமாகும் தமிழக அரசுப்பள்ளிகளில் எப்போது ?

    TNTET - ஆசிரியர் தகுதித் தேர்வு வந்தேமாதரம் கேள்வி தொடர்பான வழக்கில் ஒரு மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு*


    தமிழக பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் கட்டாயமாக வந்தே மாதரம்பாடலை பாட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    மேலும், வந்தே மாதரம் பாடலை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், வந்தே மாதரம் பாடலை தமிழில் மொழி பெயர்த்தும் பாடிக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

    பள்ளிகளை தரம் உயர்த்தியதால் உருவாகும் 2200 ஆசிரியர் காலிப்பணியிடம்



    TNTET: 2013 டிஇடி வெயிட்டேஜ் பாதித்தவர்கள் திருச்சி முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சியா??

    போராட்ட நண்பர்களுக்கு முக்கிய அறிவிப்பு:தற்போது வரை அதிகப்படியான நண்பர்கள் நம் போராட்டத்தில் அவசியம் கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளனர்.அவர்களுக்கு நன்றி!

    வங்கிகளில் 15,332 ஆயிரம் அதிகாரிகள், அலுவலக உதவியாளர்கள் வேலை - ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.08.2017


    தற்போது எந்த துறையில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகள் அறிவிக்கப்படுகிறதோ இல்லையோ, வங்கிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன.

    TNTET : புதிதாக தொடங்கப்படும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்ற தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்

    புதிதாக துவங்கப்படவுள்ள 250 அரசுப் பள்ளிகளுக்கு,ரூ7500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

    TNTET : ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்புக்கு என்னென்ன சான்றிதழ்கள் கொண்டு செல்ல வேண்டும்




    ஆசிரியர் தேர்வு வாரியம்

    குறிப்பாணை எண். 306 /TET /2017 நாள் 11.07.2017

    பொருள் : ஆசிரியர் தேர்வு வாரியம் - ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 2017 – தகுதி மதிப்பெண்கள் பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைத்தல் – சார்பு.

    TNTET : ஆசிரியர் தகுதித்தேர்வில் 1 மதிப்பெண்ணில் தோல்வியை தழுவியவரா அப்போ முதலில் இதை கவனியுங்கள்..

    TNTET : ஆசிரியர் தகுதித்தேர்வில் 1 மதிப்பெண்ணில் தோல்வியை தழுவியவரா அப்போ முதலில் இதை கவனியுங்கள்..




    TNTET : ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறத் தவறிய 95% பேர்: யார் காரணம்?

    சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் தகுதிகாண் நுழைவுத் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இதில், 95% பேர் தேர்ச்சி பெறத் தவறிய அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது.
    அதாவது, ஆசிரியர் தகுதித் தேர்வெழுதிய 7.53 லட்சம் பேரில் வெறும் 34,979 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    TNTET - 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தனிசலுகை மதிப்பெண் வழங்ககோரி வழக்கு.


    TNTET - 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தனிசலுகை மதிப்பெண் வழங்ககோரி வழக்கு.மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு உத்தரவு.

    TNTET 2017 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேவையான வழிகாட்டி பதிவு - பிரதீப்

    தேர்ச்சி :
    இட ஒதுக்கீடு பிரிவினர் 82 மதிப்பெண்

    பொது பிரிவினர் 90 மதிப்பெண் பெற்று இருப்பின் தேர்ச்சி பெற்றவர் ஆவர்

    அடுத்தது என்ன ?

    தேர்ச்சி பெற்றவர் அனைவரும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர்.

    TNTET : ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் நியமண குளறுபடிகளை பள்ளிக்கல்வி செயலாளர் அவர்கள் முடிவு கட்டுவார்களா??

    #விரைவில் வெளியீடு. ..

    TNTET PAPER 1, 2 WEIGHTAGE METHOD

    TNTET - Paper 1 & 2 - New weightage கணக்கிடும் முறை !!
    *Paper 2 Calculation*
    முதலில் உங்களின் +2 மதிப்பெண் உதாரணமாக 1050,

    Plus 2

    1050/1200*100=87.5 87.5/100*10=8.75.

    TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையில் பணி வாய்ப்பு இழந்தவர்களுக்காக ஒரு குழு அமைக்கப்பட்டு, அதனடிப்படையில் வாய்ப்பிழந்த ஆசிரியர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன்


     அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசு வற்புறுத்தாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று கோபிசெட்டிப்பாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    TNTET : 2017 ஆசிரியர் தகுதித் தேர்வில் மாநில முழுவதும் தேர்ச்சி அடைந்தவர்களின் விவரம்.


    விரைவில் பாட வாரியாக விவரம் வெளியிடப்படும்..