Pages

    TNTET : 2013 டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியை, ஆசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள்....

    26/07/2017 அன்று  சென்னையில் 2013 டெட் தேர்வில்  தேர்ச்சி   சார்பாக  இனிவரும் ஆசிரியர் பணி நியமனத்தில்  2013 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு  பணி முன்னுரிமை , வெய்ட்டேஜ் முறையில்  மாற்றம்   மற்றும் டெட்  சான்றிதழ்  கால அவகாசம்  நீட்டிப்பு குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம்  மனு  அளித்து கேட்டபோது இன்னும் பத்து  நாட்களில்  நல்ல  முடிவு  அறிவிக்கப்படும் என்று  உறுதி  அளித்துள்ளார்...


    இதனை தொடர்ந்து
    மேலும் அமைச்சர் , அரசு கூடுதல்  கவனம்  செலுத்துவதற்கும்  ,  நம்மின் ஐந்து  வருட கஷ்டம் , மனநிலை  பாதிப்பு, அவமானம் , பொருளாதார  இழப்பு  ஆகியவற்றை  எடுத்துரைக்கும்  இறுதி  வாய்ப்பாகவும்.....

    வரும்  (30/07 /2017) ஞாயிறுக்கிழமை  அன்று  2013 ஆசிரியர் தகுதி தேர்வில்  தேர்ச்சி பெற்று வெய்ட்டேஜ்ஜால் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக  ஈரோடு கோபியில் உள்ள மாண்புமிகு  பள்ளிக் கல்வி துறை  அமைச்சர்  செங்கோட்டையன் ஐயா  அவர்களை  அவரது  இல்லத்தில்  சுமார்  ஆயிரம் பேருக்கு  மேலாக  ஊர்வலமாக சென்று இனிவரும் ஆசிரியர்  காலியிடங்களை நிரப்பும் போது  2013 டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி  முன்னுரிமை  மற்றும்  வெய்ட்டேஜ் பாதிப்புகளை எடுத்துரைத்து  மனு அளிக்க திட்டமிடப்பட்டு  அதற்கான  பணிகள்  நடைபெற்றது வருகிறது..

    வெய்ட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் தாங்களும்  தங்களுக்கு  தெறிந்த நண்பர்களிடம் செய்தியை ( போன் , வாட்ஸ்அப், பேஸ்புக், டெலகிராம் போன்ற ) சமுக ஊடகங்கள் மூலமாக எடுத்து  கூறி தவராமல் கலந்து கொள்ளுமாறு  அனைத்து  ஆசிரியர்களையும்  அன்போடு கேட்டுக்கொள்கிறோம்..

       மேலும்  தகவல் அறிய

    ரவி-9025660667

    சக்தி-9751268580

    ராஜபாண்டி9600352523

    மணிமாறன்9092264240

    வேலுசாமி- 9443231053

    ஆனந்த் -8870726806

    தமிழரசி-9965309215

    ராஜ்குமார் 9486434843

    பாலமுருகன்                                          8144889988


    குறிப்பு: (அமைச்சரின் சந்திப்பு  நேரம்  சனிக்கிழமை அன்று  தெரிவிக்கப்படும்)

    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு