Pages

    TNPSC GR4 : ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்


    ஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன?

    ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டும் தனித்து வந்து ஒரு பொருளைக் குறிக்குமானால் அதற்கு ஓரெழுத்து ஒரு மொழிச் சொல் என்று பெயர்.

    TNPSC GR4 : தமிழ் எளிமையான இலக்கண விளக்கம்

    தமிழ் இலக்கண யாப்பு ஒரு எளிய அறிமுகம்

    நமது பழங்கால தமிழ் இலக்கியங்களை சுவைக்க வேண்டுமெனில் நமக்கு யாப்பு முறையாக தெரிந்து இருக்க வேண்டும் . யாப்பு என்பதற்கு பொருள் கட்டுதல் என்பதாகும் அதாவது செய்யுளை கட்டுவதாகும் யாப்பினால்தான் கலங்களை கடந்தும் கட்டழகு குலையாமல் தமிழ் விளங்கி வருகிறது . எழுத்து, அசை , சீர் , தளை, அடி தொடை என்பன யாப்பின் உறுப்புகள் வாருங்கள் நண்பர்களே யாப்பு எனும் கடலில் மூழ்கி முத்தெடுக்கலாம் .

    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - 7 ம் வகுப்பு அறிவியல் இரண்டாம் பருவம் / 7TH SECOND TERM SCIENCE ONLINE TEST

                          

    7ம் வகுப்பு இரண்டாம் பருவம் அறிவியல் / 7TH SCIENCE SECOND TERM தேர்வுக்கு இதை கிளிக் செய்யவும்


    குரூப்2 குரூப்4 வீஏஓ பயிற்சி கையேடுகள்

    Gr 4 - 5431 பணியிடம்

    தமிழ் -3 புக்
     தமிழ் பகுதி -அ (வகுப்பு 1முதல் 12வகுப்பு வரை)
    தமிழ் பகுதி -ஆ (பாடத்திட்டம் அமைந்த 20 தலைப்புகளில்)
    தமிழ் பகுதி -இ (இலக்கியம் மற்றும் இலக்கணம்).

    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - 6ம் வகுப்பு தமிழ் பகுதி 2 தேர்வு


                          


    6ம் வகுப்பு தமிழ் தேர்வு - 2 க்கு இதை கிளிக் செய்யவும்

    6ம் வகுப்பு தமிழ் தேர்வு - 1 க்கு இதை கிளிக் செய்யவும்




    சரியாக 6 மணிக்கு தேர்வு ஆரம்பம்..

    பின்னர் பாஸ்வேர்ட் தரப்படும்.

    குரூப்2 குரூப்4 வீஏஓ பயிற்சி கையேடுகள்

    Gr 4 - 5431 பணியிடம்

    தமிழ் -3 புக்
     தமிழ் பகுதி -அ (வகுப்பு 1முதல் 12வகுப்பு வரை)
    தமிழ் பகுதி -ஆ (பாடத்திட்டம் அமைந்த 20 தலைப்புகளில்)
    தமிழ் பகுதி -இ (இலக்கியம் மற்றும் இலக்கணம்).

    TNTET :மனஉளைச்சலில் ஒரு லட்சம் ஆசிரியர் பட்டதாரிகள்: TET தேர்வு நடக்காத பின்னணி என்ன?


    தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) நடக்காதததால், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பட்டதாரிகள் மனஉளைச்சலில் உள்ளனர்.தமிழகத்தில் 2011ல் தகுதித்தேர்வு அடிப்படையில், ஆசிரியர் நியமனம் நடக்கும் என உத்தரவிடப்பட்டது.

    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - 7TH FIRST TERM SCIENCE TEST / 7TH அறிவியல் முதல் பருவம் தேர்வுக்கு இதை கிளிக் செய்யவும்


                            
    CLICK HERE FOR 7TH FIRST TERM SCIENCE TEST / 7TH அறிவியல் முதல் பருவம் தேர்வுக்கு இதை கிளிக் செய்யவும்



    குரூப்2 குரூப்4 வீஏஓ பயிற்சி கையேடுகள்

    Gr 4 - 5431 பணியிடம்

    தமிழ் -3 புக்
     தமிழ் பகுதி -அ (வகுப்பு 1முதல் 12வகுப்பு வரை)
    தமிழ் பகுதி -ஆ (பாடத்திட்டம் அமைந்த 20 தலைப்புகளில்)
    தமிழ் பகுதி -இ (இலக்கியம் மற்றும் இலக்கணம்).

    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - 6 ம் வகுப்பு தமிழ் முழுவதும்


                         


    6ம் வகுப்பு தமிழ் தேர்வு - 1 க்கு இதை கிளிக் செய்யவும்


    6ம் வகுப்பு தமிழ் தேர்வு - 2 க்கு இதை கிளிக் செய்யவும்



    குரூப்2 குரூப்4 வீஏஓ பயிற்சி கையேடுகள்

    Gr 4 - 5431 பணியிடம்

    தமிழ் -3 புக்
     தமிழ் பகுதி -அ (வகுப்பு 1முதல் 12வகுப்பு வரை)
    தமிழ் பகுதி -ஆ (பாடத்திட்டம் அமைந்த 20 தலைப்புகளில்)
    தமிழ் பகுதி -இ (இலக்கியம் மற்றும் இலக்கணம்).

    8 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் அறிவிப்பு: ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு.

    ஆர்மி பப்ளிக் பள்ளிகளில் நிரப்பப்பட உள்ள 8 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிப்பை இராணுவ நலன் கல்வி அமைப்பு Army Welfare Education Society(AWES) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    நிறுவனம்: Army Public School (AWES APS)

    பணியிடம்: இந்தியா முழுவதும்.

    மொத்த காலியிடங்கள்: 8,000

    பணி: PGT TGT PRT 

    ஆசிரியர்தகுதி: இளங்கலை மற்றும் முதுகலை பெற்று பி.எட் முடித்திருக்க வேண்டும்.

    வயதுவரம்பு: 01.04.2016 தேதயின்படி கணக்கிடப்படும்.

    தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    விண்ணப்பக் கட்டணம்: ரூ.600

    ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.09.2016

    தேர்வு நடைறும் தேதி 2016 நவம்பர் 26 மற்றும் 26 தேதிகளில்தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதி: 15.12.2016

    மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://aps-csb.in/PdfDocuments/Guidelines_for_candidates.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்

    10-ம் வகுப்பில் வெற்றிக்கும் சாதனைக்கும் வித்திடும் வகையில் அரசுப் பள்ளி ஆசிரியர் "பாடசாலை" திரு.மதன் அவர்கள் உருவாக்கிய செயலி!

    செல்பேசியில் தான் உருவாக்கிய செயலி படத்தோடு ஆசிரியர் மதன் மோகன் | உள்படம்: செயலி லோகோ

               அனைத்து பத்தாம் வகுப்புப் பாடங்களுக்கும், புத்தகத்தின் பின்னால் இருக்கும் அனைத்து ஒரு மதிப்பெண் கேள்விகளையும் செய்து பார்க்கும் வகையில் செயலி ஒன்றை உருவாக்கியிருக்கிறார் வேலூர் மாவட்டம், ஜம்மனபுதூர் பூங்குளம் அரசுப்பள்ளி கணித ஆசிரியர் மதன் மோகன். இதன் மூலம் மாணவர்கள் அனைத்துப் பாடங்களுக்குமான ஒரு மதிப்பெண் வினா விடைகளை சுயமாகப் படித்து, தேர்வெழுதி, மதிப்பெண்களைக் கணக்கிட்டு மேம்படுத்திக்கொள்ள முடியும். 



    இச்செயலியின் சிறப்பம்சங்கள்

    * ஆன்ட்ராய்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செயலி இயங்க இணைய வசதி தேவையில்லை. ஒரு முறை பதிவிறக்கிக்கொண்டால் மட்டுமே போதுமானது.

    * அனைத்துப் பாடங்களுக்கும் புத்தகத்தில் உள்ள 1 மதிப்பெண் வினாக்கள் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் இரண்டிலும் உருவாக்கப்பட்டுள்ளது என்பது இதன் சிறப்பம்சம்.

    * ஒவ்வொரு முறை பயிற்சியைத் தொடங்கும்போதும் பாடங்களில் உள்ள கேள்விகளின் வரிசைமுறைகள் தானாகவே மாறிவிடும். இதே போன்று விடைக்குறிப்புளும் (Shuffle) மாறும்.

    * முக்கிய வினாக்களை, குழப்பத்தை ஏற்படுத்துவதாகத் தோன்றும் வினாக்களைத் தேர்ந்தெடுத்து அவற்றில் மட்டும் தனியே பயிற்சியில் மீண்டும், மீண்டும் ஈடுபடும் வகையில், புக்மார்க் வசதி செய்யப்பட்டுள்ளது.

    * கணிதக் கேள்விகளுக்கு, பென்சில் பொத்தானை அழுத்தி தேவையான கணக்கை அலைபேசியிலேயே போட்டுப் பார்த்து விடையைத் தேர்ந்தெடுக்கலாம்.

    * மாணவர்கள் சரியான விடையைத் தேர்வு செய்தால் பச்சை வண்ணத்திலும், தவறான விடையைத் தேர்வு செய்தால் சிவப்பு நிறத்திலும் சுட்டிக்காட்டும்.

    * பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் பயிற்சி பெற்ற பாடம், தலைப்பு, மதிப்பெண் விவரம் போன்றவை சுட்டிக்காட்டப்படும்.

    முழுமையான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு கைத்தட்டல் சத்தம் கிடைக்கும். வாங்கும் மதிப்பெண்களுக்கு ஏற்ப மரக்கோப்பை, வெள்ளிக்கோப்பை மற்றும் தங்கக்கோப்பைகள் காட்டப்பட்டு மாணவர்கள் மேலும் ஊக்கப்படுத்தப்படுவர்.

    * மாணவர்கள் தேர்வெழுதிய நேரம், பாடம், பெற்ற மதிப்பெண் விவரம் போன்றவை அனைத்தும் தானாகவே சேமிக்கப்பட்டு விடுவதால் ஆசிரியர்களும், பெற்றோரும் மாணவர்களின் மதிப்பெண் வளர்ச்சியை தொடர்ந்து கண்காணிக்க இயலும்.

    * மாணவர்களின் மதிப்பெண் விவரங்களை குறுஞ்செய்தி, ஈமெயில், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப் போன்ற சமூக வலைதளங்களில் பகிர முடியும்.

    * தமிழ் மற்றும் ஆங்கிலம் சேர்த்து சுமார் 1500-க்கும் மேற்பட்ட வினா விடைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.


              ஆறு மாத உழைப்புக்குப் பிறகு தான் உருவாக்கிய செயலி குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்ட ஆசிரியர் மதன் மோகன்,  ''கிராமப்புற அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பொதுத்தேர்வுகளில் நூறு மதிப்பெண்கள் பெற பயிற்சி அளித்து வருகிறோம். அப்போது நன்றாகப் பயிலும் மாணவர்களும் ஒரு மதிப்பெண் வினாக்களில் தவறு செய்து 98 அல்லது 99 மதிப்பெண்கள் பெற்று சதத்தை தவற விடுகின்றனர். அதேபோன்று கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களும் ஒரு மதிப்பெண் வினா- விடைகளில் போதிய ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களுடன் கலந்துரையாடிய போது அம்மாணவர்களுக்கு அலைபேசியில் விளையாட்டுகளை விளையாடுவது மிகவும் பிடிக்கும் என்று அறிந்துகொண்டேன்.

               அதனை எவ்வாறு ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தலாம் என யோசித்து, மாணவர்களுக்கு பிடித்த அலைபேசி விளையாட்டு போன்ற இந்த செயலியை உருவாக்கினேன். செயலி உருவாக்கத்தில் உதவிகள் செய்த தொழில்நுட்ப நண்பர்களுக்கும், உறுதுணையாக இருந்த உயரதிகாரிகளுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று கூறினார்.

    செயலியைப் பதிவிறக்கம் செய்ய Google Play  Store Link: TN Schools 10th Quiz - Download Here

    தொடர்புக்கு: ஆசிரியர் மதன் மோகன் - 9952787972 

    View Original News From The Tamil Hindu:  - Click Here

    Keywords: 10-ம் வகுப்பு பாடங்களுக்காக அரசுப்பள்ளி ஆசிரியர் உருவாக்கிய செயலி

    இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலி இல்லாத மாவட்டங்கள்


    *மதுரை மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் இல்லை   

    *விருதுநகர் மாவட்டம், இடைநிலைஆசிரியர் காலிப் பணிஇடம இல்லை.

    *திருநெல்வேலி இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் இல்லை.

    *தேனி மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லை
                
    *கோவை மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லை.

    பள்ளிக்கூடம் வாடிக்கையாளர்களுக்கு சுதந்திர தின விழா நல்வாழ்த்துக்கள்


    பள்ளிகளில் விரயமாகும் ஆசிரியர் ஊதியம்

    மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தொடக்கப் பள்ளிகளில், 5ம் வகுப்பு வரை, 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்; நடுநிலைப் பள்ளிகளில், 35 பேருக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும்.அதேபோல், 150 மாணவர்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே, தலைமை ஆசிரியர் நியமிக்கப்படுவார்; இல்லையென்றால், பணியில் இருக்கும் ஆசிரியரில் ஒருவர், தலைமை ஆசிரியர் பொறுப்பில் அமர்த்தப்படுவார்.
    ஆசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங், ஆண்டுதோறும் நடக்கும் போது, ஆசிரியர் - மாணவர் விகிதப்படி, அதிகமாக உள்ள ஆசிரியர்களை, கட்டாய பணி மாற்றம் செய்வர்;

    இந்த பணி நிரவல், அரசு பள்ளிகளுக்கு மட்டும் உண்டு. ஆனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில், அரசின் ஊதியம் மற்றும் சலுகைகள் பெறும் ஆசிரியர்கள் பலர், மாணவர் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளனர்; ஆனால், இவர்களுக்கு கட்டாய பணி மாறுதல் கிடையாது. எனவே, அரசின் ஊதியம் பெறும் ஆசிரியர்கள் பலர், பணியில்லாமல், வெறுமனே பள்ளிக்கு வந்து செல்லும் நிலை உள்ளது. அரசு நிதி விரயமாவதை தடுக்க, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களையும், கட்டாய இடமாற்றம் செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

    TNTET - TET FREE COACHING FOR ST - STUDENTS



    TNTET : உச்சநீதிமன்றம் 2 வாரத்திற்குள் கெடு ; வழக்கு டிஸ்மிஸ் ஆகிவிடுமா? - அதிர்ச்சி தகவல்;

    விரைவில் ஆதாரத்துடன் ...

    2016-2017- தேசிய அளவிலான எரிசக்தி விழிப்புணர்வு முகாம் மற்றும் 4,5,6,7 & 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவியப் போட்டி-சார்பு


     

    தொடக்கக்கல்வி -பி.லிட் (தமிழ் ) கல்வித்தகுதியுடன் நடுநிலை பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு பெற்று பணி புரிபவர்கள் -பி.எட் தேர்ச்சி ஊக்க ஊதிய உயர்வு -தெளிவுரைகள்...


     

    தொடக்கக்கல்வியில் பணிபுரியும் ஆசிரியர்கள்அவர்கள் பணிபுரியும் பள்ளிகளில்பி.எட் கற்பித்தல் பயிற்சி பெற தகுதியான விடுப்பு எடுத்துதான் கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.-தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு


     


    கணினி ஆசிரியர்கள் 39000பேருக்கு தமிழக அரசு புதிய பணியிடஞ்களை உருவாக்கித் தரவேண்டும் -தமிழக அரசுக்கு தங்கம் தென்னரசு வேண்டும்கோள்


    தமிழ்நாட்டில் பி.எட் கணினி அறிவியல் படித்த 39000 பேர்கள் இன்று வேலையில்லாமல் உள்ளனர் அவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும்.

    2011ஆம் கல்வியாண்டில் 6,7,8,9,10 வகுப்புகளுக்கு கணினி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டு பாடபுத்தகங்களும் அச்சடிக்கப்பட்டு கொஞ்சம் மாணவர்களுக்கு வழங்கியும் கொஞ்சம் மாணவர்களுக்கு வழங்காமல் இருந்தது  அதற்கக்குள் நான் போக விரும்பவில்லை. தற்போது தமிழ்நாட்டில் அந்தப் பாடபுத்தகமும்,பாடமும் கைவிடப்பட்டது என்பதை நான் அறிவேன் கைவிடப்பட்ட கணினி அறிவியல் பாடபுத்தகங்களை மீண்டும் அமல்படுத்தி அதற்கு புதிய கணினி ஆசிரியர்கல் பணியிடங்களை உருவாக்கி தரவேண்டும்.

    கழக ஆட்சியில் 1800தோற்றுவிக்கப்பட்ன தொடர்ந்து இந்த ஆட்சியிலும் 39000பேர்கள் இன்றைக்கு வேலையினை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் புதிய பணியிடங்கள் உருவாக்கி தரவேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன் -
    தங்கம் தென்னரசு.

    திரு.கார்த்திக் சண்முகம்
    மாநில துணைத்தலைவர் ,
    9789140822
    தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் ஆசிரியர் சங்கம்.