பள்ளிக்கு மொபைல் போன் கொண்டு வரும் மாணவரை 'சஸ்பெண்ட்' செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார். கடலுார் மாவட்டம் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில், பள்ளிகளில் மாணவர்களுக்கிடையே ஜாதிய அடிப்படையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இரு சமுதாயத்தினருக்கிடையே மோதலாகும் சூழல் உருவானது.
Kalviseithi: பி.இ., பட்டதாரிகள் பி.எட்., படிக்க அனுமதி - ஆசிரியர் பணி யாருக்கு?
பி.எட்., படிப்பில், இன்ஜினியரிங் படித்தவர்களும் சேர, இந்த ஆண்டு முதல், அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதனால், கலை, அறிவியல் பட்ட தாரிகளிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பி.இ., முடித்தவர்களுக்கு, ஆசிரியர் பணி வழங்க முடியுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
Railway GK: இரயில்வே சில குறிப்புகள்:
இந்நியாவில் தொடர்வண்டி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு-1853
தேசிய மயமாக்கப்பட்டது
-1951
இந்தியாவிலுள்ள இரயில்வே பாதையின் நீளம்-64,015 கி.மீ
இந்தியாவின் தற்போதைய (2015)
இரயில்வே அமைச்சர்-சுரேஷ் பிரபாகர் பிரபு
இந்தியாவில் உள்ள இரயில்வே பாதை
1, அகன்ற வழிப்பாதை-1.676 mm
2, மீட்டர் வழிப்பாதை- 1 மீட்டர்
3, குறுகிய வழிப்பாதை-762 mm. 610 mm.
-1951
இந்தியாவிலுள்ள இரயில்வே பாதையின் நீளம்-64,015 கி.மீ
இந்தியாவின் தற்போதைய (2015)
இரயில்வே அமைச்சர்-சுரேஷ் பிரபாகர் பிரபு
இந்தியாவில் உள்ள இரயில்வே பாதை
1, அகன்ற வழிப்பாதை-1.676 mm
2, மீட்டர் வழிப்பாதை- 1 மீட்டர்
3, குறுகிய வழிப்பாதை-762 mm. 610 mm.
தில்லி ஒளரங்கசீப் சாலைக்கு அப்துல் கலாம் பெயர்: தில்லி முதல்வர் அறிவிப்பு
தில்லியில் உள்ள ஒளரங்கசீப் சாலைக்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
மழலையர் பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகள் ஒரு வாரத்துக்குள் அமல்படுத்தப்படும்: ஐகோர்ட்டில் அரசு தகவல்
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் வக்கீல் பாலசுப்பிரமணியன். இவர், ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘தமிழகத்தில்760 மழலையர் பள்ளிகள் முறையான அனுமதி எதுவும் பெறாமல் செயல்படுகின்றன.இந்த பள்ளிகள் பெற்றோரிடம் இருந்து பெரும் தொகையை கல்வி கட்டணமாக வசூலிக்கின்றன.
Principal District Court Thoothukudi (Tuticorin) Recruitments August 2015 : Masalchi, Night Watchman, Office Assistant, Driver, Xerox Operator, Senior Bailiff, Reader Vacancy Employment Notification
Principal District Court Thoothukudi
Tuticorin, Tamil Nadu
Tuticorin, Tamil Nadu
Applications Are Invited For 34 Vacancy Direct Recruitment Of Watchman, Office Asst, Driver, Xerox Operator, Senior Bailiff And Reader Posts In Principal District Court Tuticorin
Advertisement No.A1/175/2015
Advertisement date 10.08.2015
Last date 31.08.2015.
JOB Alart: Tamil Nadu Veterinary And Animal Sciences University (TANUVAS) Recruitment Of Non Teaching Posts August 2015
Tamil Nadu Veterinary and Animal Sciences University
(TANUVAS)
Chennai, Tamilnadu
Advertisement No.2/2015(TANUVAS)
Chennai, Tamilnadu
Applications Are Invited For Direct Recruitment Of 83 Non Teaching Vacancy Posts In Tamil Nadu Veterinary And Animal Sciences University (TANUVAS)
Advertisement date 17.08.2015
Last date 16.09.2015.
Kalviseithi : மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6% உயர்கிறது: செப்டம்பர் இறுதியில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு !!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6% உயர்கிறது: செப்டம்பர் இறுதியில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு !!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். கடந்த ஏப்ரல் மாதம் 6 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இதற்கிடையில் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு வழங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
kalviseithi
DEEO EXAM : டி.இ.ஓ., பதவிக்கு 6ம் தேதி தேர்வு
பதிவு செய்த நாள்
04ஆக2015
04:05
சென்னை : மாவட்டக் கல்வி அதிகாரியான டி.இ.ஓ., நேரடி பதவிக்கு, முதல்நிலைத் தேர்வு முடிந்துள்ளது. 19,614 பேர் விண்ணப்பித்து, 9,773 பேர் தேர்வு எழுதினர்; இவர்களில், 3,127 பேர் முதன்மைத் தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளனர். வரும் 6ம் தேதி முதல், மூன்று நாட்கள் சென்னையில் முதன்மைத் தேர்வு நடக்கும்; அதற்கான நுழைவுச் சீட்டுகளை, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்
FLASH NEWS : TNPSC Group IV Certificate Verification starts on 15th June 2015 , And Expected Cut-Off Marks
What is the cut off Marks in the TNPSC Group 4 2014 ?
Here is a sample calculation of communal wise distribution of Group 4 2014 posts details(Total Vacancies - 4963).
Post Name
|
Total
Vacancies |
GT
(31%) |
BC
(26.5%) |
BCM
(3.5%) |
MBC
(20%) |
SC
(15%) |
SCA
(3%) |
ST
(1%) |
Junior Assistant
Field Surveyor Bill Collector Draftman |
2949
|
914.2
|
781.49
|
103.22
|
589.8
|
442.4
|
88.47
|
29.49
|
Typist / Steno
|
2014
|
624.3
|
533.71
|
70.49
|
402.8
|
302.1
|
60.42
|
20.14
|
Expected Com. Rank
|
1539
|
1315.2
|
173.71
|
992.6
|
744.5
|
148.9
|
49.63
| |
Subscribe to:
Posts (Atom)







