TNTET : ஆசிரியர் பணி நியமனத்தை அரசியலாக்கும் 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப்பெற்ற கூட்டமைப்பினர்
TNTET : ஆசிரியர் தகுதித் தேர்வில் யாருக்கும் பாரபட்சம் பார்க்காமல் பணி நியமனம் செய்ய 2017 தகுதித்தேர்வில் வென்றவர்கள் முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு
TNPSC- COMBINED CIVIL SERVICES EXAMINATION-II, 2017 - 2018 (NON INTERVIEW POSTS)(GROUP-II-A SERVICES)- ANSWER KEY PUBLISHED
COMBINED CIVIL SERVICES EXAMINATION-II, 2017 - 2018 (NON INTERVIEW POSTS)(GROUP-II-A SERVICES)
(Date of Examination:06.08.2017)
Flash News:ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நீதிமன்றம் அனுமதி.
3456 முதுநிலை ஆசிரியர்கள்,உடற்தகுதி இயக்குநர் பணியிடங்களை நிரப்ப நீதிமன்றம் அனுமதி.
மாற்றுத்திறனாளிகள் இடத்தை நிரப்ப தடை
4% ஒதுக்கீடு மாற்றுத்திறனாளிகளுக்கான 140 இடங்களை தற்போதைக்கு நிரப்பக்கூடாது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான 4% இடங்களை நிரப்ப தடை விதித்தும் அந்த இடங்களை காலியாக வைக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு உரிமை சங்கத் தலைவர் நம்புராஜன் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
மாற்றுத்திறனாளிகளின் உடற்குறைபாடு தன்மை குறித்து 2 வாரத்தில் பரிசீலிக்கப்படும் என தமிழக அரசு கூறியதை அடுத்து மாற்றுத்திறனாளிகள் உடற்குறைபாட்டை நிர்ணயிக்கும் வழக்கு விசாரணை ஆக.28 க்கு ஒத்திவைக்கப்பட்டது.
TNPSC GR2A - 2017 TENTATIVE ANSWER KEY
TNPSC Group 2A Answer Key 2017 General Tamil (Appolo) Download PDF
TNPSC Group 2A Answer Key 2017 General English (Appolo) Download PDF
TNPSC Group 2A Answer Key 2017 General Studies (Appolo) Download PDF.
TNTET : திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 பாடவாரியாக தேர்ச்சிபெற்றோர் விவரம்
TNPSC : இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு முடிவு வெளியீடு.இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு 04.08.2017 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.
இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு முடிவு - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்திவெளியீடு தமிழ்நாடு தடய அறிவியல் சார்நிலைப்பணியில் அடங்கிய இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு 16.10.2016 மு.ப. & பி.ப. அன்று நடத்தப்பட்டது.
TNTET : வரலாறு பாடப்பிரிவு திருநெல்வேலி மாவட்டம் தேர்ச்சி விவரம்
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் - 2ல் தேர்ச்சி பெற்ற 1065 பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்றுடன் (28.7.2017) முடிவடைந்துள்ளது..
வரலாறு பிரிவில் ஹால் நம்பர் 04ல் 8 பேரும், ஹால் நம்பர் 5,6,7 ல் 53 பேர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்பு கலந்து கொண்டனர்..
வரலாற்று பாடப்பிரிவில் மொத்தம் 61 பேர்...
தகவல்
பி.இராஜலிங்கம் புளியங்குடி
TNTET : 2013 டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியை, ஆசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள்....
இந்தியாவில் அனைத்து மாநிலப் பாடத்திட்டத்திலும் கணினி அறிவியல் பாடம் பிரிக்க முடியாத அங்கமாகும் தமிழக அரசுப்பள்ளிகளில் எப்போது ?*
TNTET - ஆசிரியர் தகுதித் தேர்வு வந்தேமாதரம் கேள்வி தொடர்பான வழக்கில் ஒரு மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு*
தமிழக பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் கட்டாயமாக வந்தே மாதரம்பாடலை பாட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், வந்தே மாதரம் பாடலை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், வந்தே மாதரம் பாடலை தமிழில் மொழி பெயர்த்தும் பாடிக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளது.






