ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு நடந்து முடிந்து, எட்டு மாதங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாததால், தேர்வெழுதிய, எட்டு லட்சம் பேர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள, 4,362 ஆய்வக உதவியாளர் பணிக்கு, கடந்த ஆண்டு மே, 31ல் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது; இதில், எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர்.
ஏப்ரல் கடைசி வாரத்தில் தமிழக சட்டப்பேரவைத்தேர்தல்: மார்ச் 6-ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
தில்லியில் 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி நேற்று இறுதி கட்ட ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் தேர்தல் ஒரே கட்டமாகவும், மே.வங்கம்,அசாமில் பல கட்டங்களாகவும் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் மத்தியில்நடைபெறலாம்.
TNPSC:உதவி புள்ளியியல் ஆய்வாளர் பணியிடம்: சான்றிதழ் சரிபார்க்க டி.என்.பி.எஸ்.சி. அழைப்பு
உதவி புள்ளியியல் துறை ஆய்வாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 1-ஆம் தேதி தொடங்குகிறது.உதவி புள்ளியியல் ஆய்வாளர் (Assistant Statistical Investigator) பதவிக்கான 270காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்றது.
B.Ed படிப்பு காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டதில் மாற்றம் இல்லை - கல்வியியல் பல்கலை. துணைவேந்தர் விளக்கம்.
பி.எட். படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டதில் எந்த மாற்றமும் இல்லை என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் எஸ்.தங்கசாமி விளக்கம் அளித்தார்.
இந்தாண்டு முதல், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முறை மாற்றப்படுகிறது.
‘புக் பேக்’ கேள்விகள் மட்டுமின்றி பாடங்களில் எந்தப்பகுதியில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படலாம். பாடத்தின் உள்ளடக்கத்தை நன்கு புரிந்து கொண்டால் மட்டுமே மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறமுடியும்.
அரசு பள்ளி மாணவர்களுக்குஅமெரிக்காவில் இலவச கல்வி!
அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் இலவசமாக, அமெரிக்காவில் படிக்க, சென்னையில் உள்ள அமெரிக்க துணை துாதரகம் புதிய திட்டத்தை அறிவித்து உள்ளது.
DOWNLOAD CURRENT AFFAIRS FOR VAO JANUARY 2015 TO JANUARY 31-2016
Hello my dear Friends I have prepared Current Affairs for VAO Exam which is Going to be held on February 28 ,2016, I hope this document would helps to aspirants to get high marks in your Examamination. I apologise to my friends for those who preparing in Tamil medium at the same time the full document is fully prepared by me and I could not type In tamil due to lack of man power support. This document already uploaded for group2a Exam now am updated upto janaury 31.
CURRENT AFFAIRS DAILY : நடப்பு நிகழ்வுகள் 17-02-2016
v மக்காச்சோளம், நிலக்கடலை, எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் நாட்டிலே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
v அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆண்டின் சிறந்த இசைத்தட்டுக்கான
கிராமி விருதைப் பெற்ற டெய்லர் ஸ்விஃப்ட். "1989' என்ற அவருடைய இசைத் தொகுப்புக்கு விருது வழங்கப்பட்டது.திரைப்படத் துறையில் ஆஸ்கர் விருது போன்று இசை உலகில் மிக உயரிய விருதாக கிராமி விருது போற்றப்படுகிறது. அதன்58-வது ஆண்டு விருது விழா அமெரிக் காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டிஷ் திரைப்பட இயக்குநர் ஆசிப் கபாடியாவின்‘அமி’ குறும்படத்துக்கு சிறந்த இசை படத்துக்கான விருது கிடைத்தது. இவரது பெற்றோர் குஜராத்தின் சூரத் நகரை சேர்ந்தவர்கள் ஆவர். மறைந்த சிதார் இசைக் கலைஞர் ரவி சங்கரின் மகள் அனுஷ்கா சங்கரின் பெயர் கிராமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட் டிருந்தது.
கிராமி விருதைப் பெற்ற டெய்லர் ஸ்விஃப்ட். "1989' என்ற அவருடைய இசைத் தொகுப்புக்கு விருது வழங்கப்பட்டது.திரைப்படத் துறையில் ஆஸ்கர் விருது போன்று இசை உலகில் மிக உயரிய விருதாக கிராமி விருது போற்றப்படுகிறது. அதன்58-வது ஆண்டு விருது விழா அமெரிக் காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டிஷ் திரைப்பட இயக்குநர் ஆசிப் கபாடியாவின்‘அமி’ குறும்படத்துக்கு சிறந்த இசை படத்துக்கான விருது கிடைத்தது. இவரது பெற்றோர் குஜராத்தின் சூரத் நகரை சேர்ந்தவர்கள் ஆவர். மறைந்த சிதார் இசைக் கலைஞர் ரவி சங்கரின் மகள் அனுஷ்கா சங்கரின் பெயர் கிராமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட் டிருந்தது.
CURRENT AFFAIRS DAILY : நடப்பு நிகழ்வுகள் 13/2/2016 –16-02-2016
நாட்டிலேயே முதல் திருநங்கை உதவி காவல் ஆய்வாளராக ப்ரித்திகா யாஷினி திங்கள்கிழமை பணி நியமன ஆணையைப் பெற்றுக் கொண்டார்
v இந்தியாவின் சுத்தமான நகரங்கள் பட்டியலில் திருச்சி மாநகரம் மூன்றாம் இடம் பிடித்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு இரண்டாம் இடத்தை பிடித்திருந்த திருச்சி தற்போது ஒரு படி இறங்கியுள்ளது. எனினும், கர்நாடகாவின் மைசூரு நகரம் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளது
CURRENT AFFAIRS DAILY : நடப்பு நிகழ்வுகள் 12/2/2016 – இமாச்சல பிரதேசம் ஆப்பிள் மாநிலம்
v உலகின் தோற்றத்துக்குக் காரணமான ஈர்ப்பாற்றல் அலைகளின் இருப்பை அமெரிக்காவில் உள்ள சர்வதேச விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது. (LIGO Laser Interferometer Gravitational-Wave Observatory சோதனையின் மூலம் நிருபணமாகி உள்ளது.1997 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது)
v இந்தியாவுக்கான ஆஸ்திரேலியாவின் புதிய தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஹரிந்தர் சித்துநியமிக்கப்பட்டுள்ளார்.
CURRENT AFFAIRS DAILY : நடப்பு நிகழ்வுகள் 11/2/2016 –ஒடிசா பற்றிய தகவல்கள்
v அடுத்த தலைமுறைக்கான இளம் தலைவர்களைத் தயார்படுத்தும் சிறப்புப் பயிற்சிக்காக 10 நாடுகளைச் சேர்ந்த சுமார் 240 இளைஞர்கள் ஜப்பான் நாட்டின் "எம்.வி.நிப்பான் மேரு' எனும் கப்பலில் சென்னைக்குஅண்மையில் வந்தனர்.
v ஐக்கிய அரபு அமீரகத்தின் (யு.ஏ.இ.) இளவரசரான ஷேக் முகமது பின் சயீது அல் நக்யான், மூன்று நாள் அரசு முறைப் பயணமாக புதன்கிழமை இந்தியா வந்தடைந்தார். இந்தியாவுக்கு முதல்முறையாக வருகை புரிந்துள்ள அவரை,பிரதமர் நரேந்திர மோடி, தில்லி பாலம் விமான நிலையத்தில் உற்சாகமாக வரவேற்றார்.
CURRENT AFFAIRS DAILY : நடப்பு நிகழ்வுகள் 10/2/2016 – சிக்கிம் வண்ணத்துப்பூச்சி பூங்கா
v நேபாளத்தின் முன்னாள் பிரதமர் சுஷீல் கொய்ராலா (79)திங்கள்கிழமை நள்ளிரவு உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த2014-ஆம் பிப்ரவரி மாதம் முதல் 2015 அக்டோபர் வரை நேபாளத்தின் பிரதமராக அவர் பதவி வகித்தார். அவரது மரணச் செய்தி அறிந்தவுடன், நேபாள பிரதமர் கே.பி.ஓலி சர்மா தலைமையில் அமைச்சரவை கூடியது.
v தியாகிகள்-தலைவர்களின் சிலைகளை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் அமைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகி சிதம்பரநாதனின் சிலை.
*சுசீந்திரத்தில் நிறுவப்பட்டுள்ள கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை சிலை. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை. வளாகத்தில் நூலகக் கட்டடத்தை மையமாகக் கொண்டு "த', "மி', "ழ்', "நா', "டு' என்ற வடிவில் 5 புலக் கட்டடங்கள் அமைப்பதற்கான திட்டத்தின் அடிப்படையில், "மி' வடிவ அறிவியல் புலக் கட்டடம் திறப்பு.
*சுசீந்திரத்தில் நிறுவப்பட்டுள்ள கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை சிலை. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை. வளாகத்தில் நூலகக் கட்டடத்தை மையமாகக் கொண்டு "த', "மி', "ழ்', "நா', "டு' என்ற வடிவில் 5 புலக் கட்டடங்கள் அமைப்பதற்கான திட்டத்தின் அடிப்படையில், "மி' வடிவ அறிவியல் புலக் கட்டடம் திறப்பு.
CURRENT AFFAIRS DAILY: நடப்பு நிகழ்வுகள் 9/2/2016 – மத்தியப்பிரதேசம் தகவல்கள்
v தமிழகத்தில் முதல்முறையாக திருச்சி மத்திய சிறைச்சாலையில் கைதிகளுக்கான தொழிற்பயிற்சி மையம் (ஐடிஐ) தொடங்கப்பட்டுள்ளது.
இந்திய அளவில் இரண்டாவதாகவும் (ஏற்கெனவே ராஜஸ்தானில் உள்ளது), தமிழகத்தில் முதலாவதாகவும் கைதிகளுக்கான தொழிற்பயிற்சி மையம் (ஐடிஐ) சிறை வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்திய அளவில் இரண்டாவதாகவும் (ஏற்கெனவே ராஜஸ்தானில் உள்ளது), தமிழகத்தில் முதலாவதாகவும் கைதிகளுக்கான தொழிற்பயிற்சி மையம் (ஐடிஐ) சிறை வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
v உள்நாட்டுப் பாதுகாப்பு, பயங்கரவாத சவால்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிப்பதற்காக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள் பங்கேற்கும் 47-ஆவது மாநாடு தில்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தலைமையில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 9)நடைபெறுகிறது.
Email This
நடப்பு நிகழ்வுகள் 6 /2/16 முதல் 8/2/16 வரை- அருணாச்சலபிரதேசம் தகவல்கள்
Ø தேவபூமி' எனப்படும் உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் அர்த்த கும்பமேளாவின் இரண்டாவது நிகழ்வு திங்கள்கிழமை (பிப்ரவரி 8)நடைபெறுகிறது. இதையொட்டி, கங்கை நதியில் சுமார் 15 லட்சம் பக்தர்கள் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக கும்பமேளா நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஹரித்வாரில் அர்த்த கும்பமேளாவை சிறப்பாக நடத்தும் நோக்கில், இந்த விழாவின் பொறுப்புஅதிகாரியாக தமிழகத்தைச் சேர்ந்த உத்தரகண்ட் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.ஏ.முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார்
Ø குஜராத் மாநிலம், ஆமதாபாதைச் சேர்ந்த சமூக சேவகியான ரெனானா ஜாப்வாலா, பெண்களின் பொருளாதார முன்னேற்றம் தொடர்பான ஐ.நா.குழுவின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook
Subscribe to:
Posts (Atom)









