v மக்காச்சோளம், நிலக்கடலை, எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் நாட்டிலே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
v அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆண்டின் சிறந்த இசைத்தட்டுக்கான
கிராமி விருதைப் பெற்ற டெய்லர் ஸ்விஃப்ட். "1989' என்ற அவருடைய இசைத் தொகுப்புக்கு விருது வழங்கப்பட்டது.திரைப்படத் துறையில் ஆஸ்கர் விருது போன்று இசை உலகில் மிக உயரிய விருதாக கிராமி விருது போற்றப்படுகிறது. அதன்58-வது ஆண்டு விருது விழா அமெரிக் காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டிஷ் திரைப்பட இயக்குநர் ஆசிப் கபாடியாவின்‘அமி’ குறும்படத்துக்கு சிறந்த இசை படத்துக்கான விருது கிடைத்தது. இவரது பெற்றோர் குஜராத்தின் சூரத் நகரை சேர்ந்தவர்கள் ஆவர். மறைந்த சிதார் இசைக் கலைஞர் ரவி சங்கரின் மகள் அனுஷ்கா சங்கரின் பெயர் கிராமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட் டிருந்தது.

No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு