ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிற 04.03.2016 அன்று வருகிறது...
21 comments:
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு
Subscribe to:
Post Comments (Atom)
நன்றிகள் பள்ளிக்கூடம்
ReplyDeleteநன்றிகள் பள்ளிக்கூடம்
ReplyDeleteJUDGEMENT???? DATE???
ReplyDeleteகடவுள் அருளாள் இந்த தேதியே தீர்ப்பாக அமைய கடவுளிடம் வேண்டுவோம் நண்பர்களே...,
DeleteNAMPIKKAI UDAN NAANUM
ReplyDelete#BREAKING | #சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 6 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட ராணுவ வீரர் #ஹனுமந்தப்பா சிகிச்சை பலனின்றி மரணம்.
ReplyDeleteடெல்லி மருத்துவமனையில் கோமா நிலையில் இருந்த ஹனுமந்தப்பாவின் உயிர் இன்று காலை 11.45 மணிக்கு பிரிந்ததாக மருத்துவர்கள் அறிவிப்பு.
www.ns7.tv
இராஜா அவர்களே வின்சன்ட் அவர்கள் பெற்ற மதுரை நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அரசு இப்பொழுது பதில் மனு தாக்கல் செய்து வழக்கை நடத்த முன் வந்து உள்ளது போல் தெரிகிறதே?
ReplyDeleteஇராஜா அவர்களே வின்சன்ட் அவர்கள் பெற்ற மதுரை நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அரசு இப்பொழுது பதில் மனு தாக்கல் செய்து வழக்கை நடத்த முன் வந்து உள்ளது போல் தெரிகிறதே?
ReplyDeleteகாலம்தான் இதற்கு பதில் சொல்லும்..நண்பரே
ReplyDelete4.3.16 அன்று வரும் தீர்ப்பின் அடிப்படையில் உடனடி பணி நியமனமத்திற்கு வாய்ப்பு இருக்குமா இராஜா அவர்களே.
ReplyDeleteI thing more more more chance. ...
Deleteநன்றி இராஜா அவர்களே
DeleteMany many many thanks raja
DeleteMany many many thanks raja
Delete4.3.16 அன்று வரும் தீர்ப்பின் அடிப்படையில் உடனடி பணி நியமனமத்திற்கு வாய்ப்பு இருக்குமா இராஜா அவர்களே.
ReplyDeleteமதிப்பிற்குரிய நண்பர்களே
ReplyDeleteஎப்போதும் அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்தவர்களின் வழக்கு எண்ணை மேற்கோள் காட்டி தேதி அறிவிக்கப்படும் ஆனால் இந்த முறை அப்படி இல்லை
தமிழக அரசு மற்றும் கல்வித்துறையை மேற்கோள் காட்டி வழக்கு தேதி அறிக்கப்பட்டுள்து
மேலும்
Subject Category
LETTER PETITION & PIL MATTER - SLPs FILED AGAINST JUDGMENTS/ORDERS PASSED BY THE HIGH COURTS IN WRIT PETITIONS FILED AS PIL என்ற இதன் விளக்கம் என்பது வின்சென்ட் அவர்களின் 5% மதிப்பெண் தளர்வு நீக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிகிறது,
மேற்கண்ட பதில் மனு தாக்கல் செய்படாததால் வழக்கு அரசுக்கு எதிராக வரும் என்ற நம்பிக்கை இப்பொழுது தளர்ந்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு விட்டதால் அரசுக்கு சாதகமாக கூட தீர்ப்பு வரலாம் என்ற நம்பிக்கை வர தொடங்கி உள்ளது
நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருப்போம்
மதிப்பிற்குரிய நண்பர்களே

பணிநியமன ஆணையை பெறும் காலம் வெகுதூரமில்லை நண்பர்களே....
Deleteவிரைவில் சங்கமிப்போம் சென்னையில்...
muttal comedian
DeleteMarch 4 க்குள் தேர்தல் தேதி அறிவிக்கபட்டு விடுமென தெரிகிறதே. தீர்ப்பு வந்தால் அராசு செயல்படுத்துமா?
ReplyDeleteகாலம்தான் இதற்கு பதில் சொல்லும் நண்பரே...
ReplyDelete