பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் வேகமாகப் பரவி வரும் ஸிகா வைரஸூக்கு தடுப்பு மருந்துகண்டுபிடித்துள்ளதாக ஹைதராபாதைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் "பாரத் பயோடெக்'நிறுவனம் அறிவித்துள்ளது.டெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்ட நோய்களைப் பரப்பும் ஏடிஸ் வகைக்கொசுக்கள் மூலம் ஸிகா வைரஸ் பரவுகிறது. உகாண்டா நாட்டில் உள்ள ஸிகா என்ற வனப்பகுதியில் கடந்த 1947-ஆம் ஆண்டு இந்த வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது
இஸ்ரேல் மற்றும் சிரியாவுக்கு இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தத்தைகண்காணிப்பதற்கான ஐ.நா.படையின் (யுஎன்டிஓஎஃப்) தலைவராக, இந்திய ராணுவ அதிகாரி (மேஜர் ஜெனரல்) ஜெய்சங்கர் மேனன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் சிரியாவுக்கு இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தத்தைகண்காணிப்பதற்கான ஐ.நா.படையின் (யுஎன்டிஓஎஃப்) தலைவராக, இந்திய ராணுவ அதிகாரி (மேஜர் ஜெனரல்) ஜெய்சங்கர் மேனன் நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு