சென்னை சந்தோமில் சி.எஸ்.ஐ காது கேளாத மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு பள்ளி இயங்கி வருகிறது.இந்த பள்ளியில் கடந்த 2015ம் ஆண்டு +2 படித்து வந்த ராகவராஜ் என்ற மாணவரை அப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த ஷீலா ஜான்சி மற்றும் அவரது கணவர் மகேஷ் தேவன் ஆகிய இருவரும் அந்த மாணவர் மீது தாக்குதல் நடத்தியதால் அம்மாணவர் சுய நினைவு இழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.ஆனால் சிகிச்சை பலன் இல்லாமல் 25.01.16 அன்று உயிர் இழந்து விட்டார் .
சாந்தோம் சி.எஸ்.ஐ பள்ளி நிர்வாகமும் ,காவல்துறையும் சரியான நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லம் அருகில் காது கேளாத மற்றும் வாய்பேச இயலாத மாணவர்களுடன் இறந்த மாணவனின் பெற்றோர்,தமிழ்நாடு காது கேளதோர் கூட்டமைப்பினர் நேற்று (3-2-16) போராட்டம் நடத்தினார்கள்.மாணவனின் உயிர்இழப்பிற்கு காரணமாக ஆசிரியர் மீதும் அவரது கணவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும்,மாணவரின் குடும்பத்திற்கு தகுந்த இழப்பீடு வழங்குமாறு தமிழக முதல்வருக்கும்,சென்னை மாநகர காவல் துறையினருக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு