1. ஐ.சி.சி வெளியிட்டுள்ள டெஸ்ட் பௌலர்கள் தர வரிசை பட்டியலில் இந்தியாவின் சுழற் பந்து வீச்சாளர் அஸ்வின் முதல் முறையாக முதலிடம் பிடித்துள்ளார்.
2. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் - அஜித் தோவல்
3. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்த மாவட்டம் வரிசையில்
காஞ்சிபுரம் மாவட்டம் - 1815 mm
சென்னை மாவட்டம் – 1609 mm
திருவள்ளுவர் மாவட்டம் – 1467 mm
திருநெல்வேலி மாவட்டம் – 1051 mm.
4. பாகிஸ்தான் பாடகர் அட்னன் சமிக்கு இந்திய குடியுரிமை ஜனவரி 1 முதல் மத்திய அரசு அளித்துள்ளது.
5. 103 வது இந்திய அறிவியல் மாநாடு கர்நாடக மாநிலம் மைசூர் பல்கலைகழகத்தில் 03.01.2016 அன்று தொடங்கியது. இம்மாநாடு ஐந்து நாட்கள் நடைபெறும்.
6. கர்நாடகத்தின் தும்கூறு மாவட்டம் பிடரேஹள்ளிகாவல் கிராமத்தில் HAL நிறுவனத்தின் சார்பில் Rs.4000 கோடி முதலீட்டில் அமைக்கபட உள்ளஹெலிகாப்டர் தயாரிப்பு மையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 03.01.2016 அன்று அடிக்கல் நாட்டினர்.
7. மத்திய தலைமை தகவல் ஆணையராக ஆர். கே. மாத்தூர் (முன்னால் பாதுகாப்பு துறை செயலர் ) 04.01.2016 அன்று பதவி ஏற்றார்.
8. இந்திய கிரிகெட் வாரியத்தை மாற்றியமைப்பது தொடர்பான அமைக்கப்பட்ட லோதா குழு 04.01.2016 அன்று சமர்ப்பித்தது. இதில் அமைச்சர்கள் பிசிசிஐ பதவிகளை ஏற்க தடை விதித்துள்ளது. மேலும் பெட்டிங்கிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
9. சிறார் நீதி சீர்திருத்த சட்ட மசோதாவிற்கு 04.01.2016 அன்று குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார். இதன்படி 16-18 வயதுடைய சிறார்கள் கொடுங்குற்றங்களில் ஈடுபட்டால் , பெரியவர்களாக கருதப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்.
10. வடகொரியா முதல் முறையாக ஹைட்ரஜன் வெடிகுண்டை வெற்றிகரமாக வெடிக்க செய்ததாக 06.01.2016 அன்று அறிவித்தது.
11. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் மகளிர் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் ' எழுச்சி இந்தியா ' திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
12. 13- வது சர்வதேச திரைப்பட விழா சென்னையில் 06.01.2016 அன்று தொடங்கியது.
13. சர்வதேச 43-வது புத்தக கண்காட்சி 09.1.2016 அன்று டெல்லியில் தொடங்கிவைக்கப்பட்டது
14. உலக வங்கி வெளியிட்டுள்ள சர்வதேச பொருளாதார வளர்ச்சி அறிக்கையில் 2016-17 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.8% ஆக இருக்கும்.
15. நீதி ஆயோக்கின் புதிய தலைமை செயல் அதிகாரியாக அமிதாப் காந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
16. மக்கள் தொகை கணக்கெடுப்பு தலைமை பதிவாளராக சைலேஷ் 07.01.2016 அன்று நியமிக்கப்பட்டார்.
17. இஸ்ரேல் நாட்டிற்கான புதிய இந்தியத் தூதராக பவன் கபூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
18. வட கொரியா ஹைட்ரஜன் அணுகுண்டை வெற்றிகரமாக பரிசோதித்ததற்காக ஐ.நா . வின் பாதுகாப்பு சபை வட கொரியாமீது பொருளாதார தடை விதித்தது .
19. அஸ்ரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற மகளிருக்கான பிரிஸ்பேன் கோப்பை வென்றவர்கள் விவரம்
1. மகளிர் ஒற்றையர் பிரிவு - பெலாரசின் விக்டோரியா அசரென்கா
2. மகளிர் இரட்டையர் பிரிவு - சானியா மிர்சா - மார்டினா ஹிங்கிஸ் இணை ஜோடி
20. சென்னை ஓபன் டென்னிஸ் கோப்பை வென்றவர்கள் விவரம்
1. ஆண்கள் ஒற்றையர் பிரிவு - சுவிட்சர்லாந்து வீரர் ஸ்டானிஷ்லஸ் வாவ்ரின்கா
2. ஆண்கள் இரட்டையர் பிரிவு - ஆஸ்திரியாவின் ஆலிவர் மிராச்-பிரான்சின் பேப்ரைஸ் மார்ட்டின் .
21. அதிக அறிவுத்திறன் சோதனையில், அதிக பட்ச குறியீட்டு எண்ணை பெற்று சாதனை படைத்துள்ளார் பிரிட்டனில் வாழும் இந்திய வம்சாவளி சிறுமி காஸ்மியா வாஹி.
22. சிறந்த கால்பந்து வீரருக்கான விருது அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்ஸி பெற்றுள்ளார்
23. சிறந்த வீராங்கனைக்கான விருது அமெரிக்காவின் மிட்பீல்டர் கார்லி லைடுக்கு வழங்கப்பட்டுள்ளது.
24. அயல் பணிகளை பெறுவதில் (OUT-SOURSING) இந்தியா சர்வதேச அளவில் முதலிடத்தில் உள்ளது.
25. 2015 -ம் ஆண்டுக்கான தமிழக அரசு விருதுகள்
திருவள்ளுவர் விருது - முனைவர் வி.ஜி. சந்தோசம்.
பாரதியார் விருது - கவிஞர் பொன்னடியான்
பாரதிதாசன் விருது - முனைவர் வீ.. ரேணுகாதேவி
தமிழ்த்தென்றல் திரு.வி.க.விருது - கி. வைத்தியநாதன்
கீ.ஆ.பெ. விருது - இரா. கோ. ராசாராம்
காமராஜர் விருது - மருத்துவர் இரா.வேங்கிடசாமி
அண்ணா விருது - முனைவர் பர்வத ரெஜினா பாப்பா
தந்தை பெரியார் விருது - வி.ஆர். வேங்கன்
அண்ணல் அம்பேத்கார் விருது - எ. பொன்னுசாமி
26. முழுமையான தொடக்கக்கல்வி அளிக்கும் முதல் மாநிலம் கேரளா
27. பொருளாதார அமைப்பின் (WEF) 46 வது வருடாந்திர மாநாடு சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டாவோஸ் நகரில் நடைபெற உள்ளது.
28. தைவானின் முதல் பெண் அதிபராக சய்-இங்வேன் தேர்ந்தெடுக்க பட உள்ளார்.
29. ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடையே நீக்குவதாக அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் அமைப்பும் தெரிவித்துள்ளது.
30. ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கைக்கோள் கடல் வழி ஆராய்ச்சிக்காக PSLVC-31 ராக்கெட் மூலம் 20.01.2015 அன்று ஸ்ரீஹரிஹோட்டாவில் உள்ள சதிஸ் தவண் விண்வெளி ஏவு தளத்திலிருந்து செலுத்தப்பட்டது.
31. தமிழகத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.79 கோடியாக உயர்ந்துள்ளது.
32. மத்திய சுற்றுலாத்துறையின் 'வியத்தகு இந்தியா' (INCREDIBLE INDIA) விளம்பர தூதர்களாக நடிகர் அமிதாப் பச்சன், நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
33. உலகின் மிகச்சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 22 வது இடம் கிடைத்துள்ளது. ஜெர்மனி, கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.
34. ஐ.நா.வின் தெற்கு ஆசிய நாடுகளுக்கான பொருளாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2016 ஆம் ஆண்டில் 7.3 சதவீதமாகவும் 2017-ஆம் ஆண்டில் 7.5 சதவீதமாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
35. மலேசியன் மாஸ்டர்ஸ் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி .சிந்து சாம்பியன் பட்டம் வென்ரார்.
36. பிரான்சிடமிருந்து இந்தியா 36 ரபெல் ரக போர் விமானங்கள் வாங்க 25.01.2016 அன்று ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
37. புதிய வன்கொடுமை தடுப்புச் சட்டம் 26.01.2016 முதல் நடைமுறைக்கு வந்தது.
38. 2015 ம் ஆண்டு வரலாற்றில் மிகவும் வெப்பமான ஆண்டு என்று ஐ.நா.வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. 2015 ம் ஆண்டு உச்ச பட்ச அளவாக 0.46 டிகிரி செல்சியஸ் இருந்ததாக கூறப்படுகிறது.
39. 67 வது இந்திய குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. (26.01.2016). 67 வது இந்திய குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹோலந்து கலந்து கொண்டார்.
40. அருணாசலப்பிரதேசம் மாநிலத்தில் 26.01.2016 – முதல் குடியரசு தலைவர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டது.
41. ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதுவராக சையது அக்பருதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
42. ஊழல் குறைவான நாடுகள் பட்டியலில் இந்தியா 76 இடம் பெற்றுள்ளது. முதலிடத்தை டென்மார்க் இந்த ஆண்டும் தக்க வைத்துள்ளது.
43. ஸ்மார்ட் சிட்டி திட்டம் – தமிழில் பொலிவுறு நகரங்கள் திட்டமாகும். இத்திட்டத்தின் முதல் கட்டமாக 20 நகரங்கள் 28.01.2016 அன்று அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் சென்னையும், கோவையும் தேர்ந்தெடுக்கபட்டுள்ளது
44. ஆஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியாமிர்சா – சுவிட்சர்லாந்து நாட்டின் மார்டினா ஹிங்கிஸ் இணை சாம்பியன் பட்டம் வென்றது.
45. ஆஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் ஏஞ்செலிக் கெர்பர் சாம்பியன் பட்டம் வென்றார்.
46. சென்னை மாநகராட்சியானது 30.01.2016 முதல் பெருநகர மாநகராட்சியானது.

Sriram Coaching Centre
TNPSC VAO Materials Contact : 86789 13626

TNPSC Materials Contact : 86789 13626

By
Sriram Coaching Centre
TNPSC Materials Contact : 86789 13626
No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு