கூடங்குளம் அணுமின் திட்டத்தை அமல்படுத்துவதில் பங்காற்றியதற்காக, அந்த அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தருக்கு ரஷிய அரசு "ஆர்டர் ஆஃப் ஃபிரெண்ட்ஷிப்' விருதை அறிவித்துள்ளது
நாட்டின் முதல் ரயில் பல்கலைக் கழகம் குஜராத் மாநிலம் வடோத ராவில் தொடங்கப்பட உள்ளதாக ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.
No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு