Pages

    CURRENT AFFAIRS DAILY : நடப்பு நிகழ்வுகள் 10/2/2016 – சிக்கிம் வண்ணத்துப்பூச்சி பூங்கா

    v நேபாளத்தின் முன்னாள் பிரதமர் சுஷீல் கொய்ராலா (79)திங்கள்கிழமை நள்ளிரவு உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த2014-ஆம் பிப்ரவரி மாதம் முதல் 2015 அக்டோபர் வரை நேபாளத்தின் பிரதமராக அவர் பதவி வகித்தார். அவரது மரணச் செய்தி அறிந்தவுடன்நேபாள பிரதமர் கே.பி.ஓலி சர்மா தலைமையில் அமைச்சரவை கூடியது.

    v தியாகிகள்-தலைவர்களின் சிலைகளை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். கன்னியாகுமரி மாவட்டம்களியக்காவிளையில் அமைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகி சிதம்பரநாதனின் சிலை.
     *சுசீந்திரத்தில் நிறுவப்பட்டுள்ள கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை சிலை.
     ஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை. வளாகத்தில் நூலகக் கட்டடத்தை மையமாகக் கொண்டு "த', "மி', "ழ்', "நா', "டுஎன்ற வடிவில் புலக் கட்டடங்கள் அமைப்பதற்கான திட்டத்தின் அடிப்படையில், "மிவடிவ அறிவியல் புலக் கட்டடம் திறப்பு.


     

    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு