மாநகரை ஒட்டியுள்ள உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து,சென்னை பெருநகர மாநகராட்சியாக மாற்றப்பட்டது.பெருநகர சென்னை மாநகராட்சி' எனப் பெயர் மாற்றம் செய்து 2015-ஆம்ஆண்டு உத்தரவு வெளியிடப்பட்டது. இந்த நிலையில், இந்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை முதல் செயலாக்கத்துக்கு வந்தது.
Ø இந்திய ஓவியர் அம்ரிதா ஷேர் கில்லின் 103-ஆவது பிறந்த தினத்தையொட்டி, தேடு பொறி இணையதளமான கூகுள்,அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளது. கூகுளின் முகப்புப் பக்கத்தில்அம்ரிதாவின் புகழ்பெற்ற "3பெண்கள்' என்ற ஓவியத்தை வெளியிட்டு அவரைப் பெருமைப்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு