வரும் 2016-17-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று தாக்கல் செய்தார்.
முக்கிய அம்சங்கள்
* 5 லட்சம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு 5000 ரூபாய் வரை சலுகை
* வீட்டு வாடகைக்கான சலுகை ஆண்டுக்கு 24,000த்திலிருந்து 60,000த்துக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது.
* இந்த நிதி ஆன்டில் திட்டமிடப்படாத செலவுகள் 14.3 லட்சம் கோடியாக கணிக்கப்பட்டிருக்கிறது.
* வருவாய் பற்றாகுறை 2015 - 16ல் 2.8 லிருந்து 2.5 சதவிகிதமாக குறைந்தது.
* சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு ஆதார் எண் இணைக்கப்படும்.
* பருப்பு விலையை கட்டுப்படுத்த 900 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* வங்கியின் செயல்பாடுகளில் அரசு தலையிடாது.
* ஐடிபிஐ வங்கியில் அரசின் பங்கை குறைத்துக்கொள்ளும் அறிவிப்பால் அந்த பங்கு 8%
விலை உயர்ந்தது.
* இந்தியாவின் நிதி பற்றாக்குறை 3.9 சதவிகிதமாக இருந்தது. அதை 2016 - 17ல் 3.5 சதவிகிதமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
* 2016 - 17ல் இந்தியாவின் மொத்த செலவு 17.78 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணக்ககிடப்பட்டிருக்கிறது.
* ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்க ஒரு நாளில் அனுமதி வழங்க வழிவகை செய்யப்பட இருக்கிறது.
* பொதுத்துறை வங்கிகளில் 25000 கோடி ரூபாய் கூடுதல் முதலீடு செய்யப்படும்
* சிறு தொழில்களுக்கு கடன் வழங்கும் முத்ரா திட்டத்துக்கான ஒதுக்கீடு ரூ. 1,80,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
* 3000 புதிய ஜெனிரிக் மருத்தகம் அமைக்கப்படும்.
* விவசாயிகளுக்கு உர மானியம் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
* திட்டமிட்ட செலவுகள் 15% கடந்த ஆண்டைவிட உயர்வு.
* பொதுத்துறை வங்கிகளுக்கு மறு முதலீடு 25,000 கோடி ஒதுக்கீடு
* மாநில அரசுகளுடன் இணைந்து 160 விமான நிலையங்கள் உருவாக்கப்படும்.
* புட் புராக்கெட், பார்மா துறைகளிலில் எஃப்டிஐ முதலீட்டு அளவு 100% அதிகரிக்கப்படும். மேலும் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும்.
* அணு சக்தி துறைக்கு 3000 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* இன்ஃப்ரா துறையை மேம்பாடுத்த புதிய கிரெடிட் ரேட்டிங் உருவாக்கப்படும்.
* அனைத்து மாவட்டங்களுக்கு டயாலிசிஸ் மையங்கள் அமைக்க திட்டம்.
* அடுத்த 3 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்கு ஸ்கில் இந்தியா திட்டம் முலம் பயிற்சி
* நாடு முழுவதும் 1500 பன்முக திறன் வளர்ப்புப் பயிற்சி மையங்கள்
* 2016 - 17 நிதி ஆன்டில் 10,000 கிலோமீட்டர் நெடுஞ்சாலைகள் அமைக்க திட்டம்.
* இந்தியாவின் உள்கட்டுமானத்திற்கு 2,21,246 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
* சாலை போக்குவரத்துகளை அதிகரிக்கும் விதத்தில் மோட்டார் வாகன சட்டங்களில் சில திருத்தங்கலை கொண்டு வரத் திட்டம்.
* பேங்க்ரப்ட்ஸி மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்!
* புதிதாக இபிஎஃப் திட்டத்தில் இணையும் தொழிலாளர்களுக்கு 8.3 சதவிகித வட்டி வழங்கப்படும்
* ஆழ்கடலில் எரிவாயு எடுக்க திட்டங்கள் சலுகை அளிக்கப்படும்!
* மூத்த குடிமக்களுக்கு ஒரு லட்சம் வரை மருத்துவ காப்பீட்டுத் திட்டம்
* 75 லட்சம் நடுத்தர குடும்பத்தினர் தங்கள் எரிவாயு இணைப்பு மானியத்தை விட்டுக் கொடுத்திறுகின்றனர்.
* 10 பொதுத்துறை மற்றும் 10 தனியார் துறை கல்வி நிறுவனங்கள் தேர்தெடுக்கப்பட்டு அதில் பயிலும் மாணவர்களுக்கு உலக தரம் வாய்ந்த கல்வி பயிற்றுவிக்கப்படும்
* மோட்டார் வண்டிகள் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படும்!
* தலித் மக்கள் தொழில்முனைவோராக தங்கள் வாழ்கையை மேம்படுத்திக் கொள்ள திட்டம்
* 500 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் தலித் மக்களுக்கு எம்.எஸ்.எம்.இ யில் தனி ஹப் அமைக்கப்பட இருக்கிறது
* ஒட்டு மொத்த கிராம புறங்கள் வளர்ச்சிக்கு 87,765 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முக்கிய அம்சங்கள்
* எல்பிஜி கேஸ் இணைப்பை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு வழங்க 2000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
* நெடுஞ்சாலைகளை அமைக்க ரூ.55,000 கோடி ஒதுக்கீடு!
* உயர் படிக்காக நிதி உதவி செய்ய ரூ.1000 கோடி செலவில் தனி அமைப்பு அமைக்கப்படும்!
* அடுத்த 3 ஆண்டுகளில் 6 கோடி நபர்களுக்கு டிஜிட்டல் கல்வி அறிவை பயிற்றுவிக்க திட்டம்.
* டயாலிசிஸ் செய்யும் கருவிக்கு கலால் வரி கிடையாது!
* மே 1, 2018க்கு முன் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படும்.
* 2.87 லட்சம் கோடி கிராம பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
* 19000 கோடி ரூபாய் கிராமபுற சாலை மேம்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
* 15000 கோடி ரூபாய் வட்டி சுமை குறைக்கப்பட திட்டம் திட்டப்பட்டுள்ளது.
* ஒரு குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் திட்டம் கொண்டு வரப்படும்!
* சுவாச் பாரத் திட்டத்துக்கு 9,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு!
* இந்த நிதி ஆண்டில்
விவசாயிகளுக்கு 9 லட்சம் கோடி கடன் வழங்கப்படும். இது இதுவரை இந்தியாவில் வழங்கப்பட்ட கடன்களில் அதிகம்
* 5500 கோடி ரூபாய் மதிப்பிற்கு பயிர்க் காப்பீடு வழங்கப்படும்.
* விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை இ - காமர்ஸ் சந்தையில் விற்க வழிவகை செய்யப்படும்.
* அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயிகள் வருமானம் 2 மடங்காக அதிகரிக்கப்படும்
*நீர்பாசன திட்டங்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் 86,500 கோடி ஒதுக்கப்படும்
* 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.38500 கோடி ஒதுக்கீடு
* உலக அளவில் உலக பொருளாதார வளர்ச்சி 3.4 சதவிகிதத்திலிருந்து 3.1 சதவிகிதமாக குறைந்திருக்கிறது.
* சர்வதேச நிதியம் இந்தியா உலக அளவில் சிறந்த பொருளாதாரமாக இந்தியாவை குறிப்பிட்டிருக்கிறது
* வரி தாக்கல் எளிமைப்படுத்தப்படும்!
* கிராமப்புறம், சமூக வளர்ச்சி, உள்கட்டமைப்பு போன்றவற்றில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்
* மத்திய பட்ஜெட்டில் விவசாயத்திற்கு ரூ.35,984 கோடி ஒதுக்கீடு
* விவசாய பாசனத்தை மேம்படுத்த 17,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு!
* 2020ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்த திட்டம்
* மொத்த விலை விவசாய விளைபொருட்களுக்கு இ-மார்க்கெட் மூலம் இணைக்கப்படும்!
* அடுத்த ஐந்து ஆண்டுகளில் பாசனத் துறை வளர்ச்சிக்காக 86,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு!

* வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்க திட்டம்.
* விவசாயக் கடனுக்கான வட்டிச் சுமையைக் குறைக்க 15,000 கோடி ஒதுக்கீடு!
* ரூரல் சடக் யோஜனா திட்டத்துக்கு 19,000 கோடி ஒதுக்கீடு!
* 2017-ல் பயிர் இன்ஷூரன்ஸுக்காக 5,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு!
* 5 லட்சம் விளைநிலங்கள் ஆர்கானிக் விவசாய நிலங்களாக அடுத்த 3 ஆண்டுகளில் வழங்க திட்டம்
* ஊரக் வேலைவாய்ப்பு திட்டத்துக்காக 38,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு!

No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு