Pages

    TET : உரிமையை மீட்க ஆதரவு தர வேண்டி உன் நண்பனின் கண்ணீர் கடிதம்.


    ஆதரவு தருவாயா என் அன்பு சகோதர சகோதரியே...

    டி.இ.டி பேச்சு மூச்சு இல்லாமல் மரணிக்கும் தருவாயில் உள்ளதை நன்கு அறிந்தும் இப்படி இமைதியாக இருக்கிறாயே...
    மனசாட்சியை தொட்டு பார் .... உன்னிதயம் குமுறவில்லையா சொல் நண்பா??

    உன் இரவுப்பகல் உழைப்பு மண்ணொடு மண்ணாக தான் போக வேண்டுமா சொல்...

    எனக்கென்று இருந்தால் இவ்வுலகம் உன்னை ஏமாற்றும் .... எதிர்த்து நின்றால் இவ்வுலகம் உன்னை பாராட்டும்...

    உரிமை காக்க வருவாயா.. உன் மனம் கல்லாக இருந்தாலும் என் சகோதர சகோதரிகளின் கண்ணீர் உன் கல்மனதை கரைக்கவில்லையா??

    எத்தனை நாள் உணவின்றி படித்திருப்பாய் ... எத்தனை நாள் கனவோடு காத்திருப்பய் ..

    சொன்னாலும் ஆறாது.. சொல்லி அழுதாலும் தீராது..

    சமூக ஏளனங்கள், உறவினரின் கேலிப்பேச்சுக்கள் எத்தனை நாள் கேட்டிருப்பாய்... பணியாணையை காத்து இறந்த மனங்கள் சில.. ஏமாற்றத்தால் இறந்த நடைபிணங்கள் பல...

    முயற்சி எடு... முடிவெடு... படையை திரட்டு.. சென்னைக்கு வா... தொடர் போராட்டத்திற்கு தோள் கொடு... உன் மற்றும் உன் நண்பர்களின் வருகையை எதிர்பார்த்து கண்ணீரோடு காத்திருப்பேன்...

    கட்டுரை
    பி.இராஜலிங்கம் புளியங்குடி

    இறக்கபோகும் டி.இ.டி-க்கு உயிர்பிச்சை அளிக்க வருவாயா?????????

    2 comments:

    1. இறுதி கட்ட போராட்டம் துணிவு ஒன்றே நமது துணை...

      அனுமதிக்கவில்லை எனில் தலைநகரம் கதி கலங்கும்...

      துணித்து வாருங்கள் நமது உரிமையை மீட்டு எடுக்க...

      தலைநகரை விட்டு வந்தால் பணி ஆணையுடன் தான் வருவோம்...

      இல்லையேல் அங்கேயே மரணிப்போம்....

      துணிந்தவனுக்கு தூக்கு மேடையும் பஞ்சு மெத்தை....

      புறபடுங்கள் வெற்றியுடன் திரும்பலாம்....

      மார்ச் -1 யில் அணிவகுப்போம்...

      ReplyDelete

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு