Pages

    செத்துப்போனதா டி.இ.டி அறிவிப்பு; ஆசிரியர்களை ஏமாற்றியதா அரசு....


    இன்றைய பட்ஜெட் கூட்டத்தொடரில் டி.இ.டி அறிவிப்பு மற்றும் ஆசிரியர் காலிப்பணியிட விவரம், ஊதிய முரண்பாடு என அனைத்து பிரச்சனைகளுக்கும் சங்கு ஊதியது அரசு....

    நம்பி வாக்களித்த ஆசிரியர்களுக்கு பாடம்புகட்டிய அரசுக்கு நிச்சயம் வரும் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள்

    7 comments:

    1. நாளை முதல் நடக்கும் சட்ட மன்ற கூட்ட தொடரில் அறிவிப்பு வரலாம் இல்லையா இராஜா அவர்களே..,

      ReplyDelete
    2. This comment has been removed by the author.

      ReplyDelete
      Replies
      1. நம்பிக்கையே வாழ்க்கை. வேறு வழி தெரியலையே

        Delete
      2. This comment has been removed by the author.

        Delete
      3. ஆம் அலெக்ஸ் ஐயா,

        Delete

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு