Pages

    உச்சநீதிமன்ற டி.இ.டி வழக்குகள் வரும் மார்ச் 4ம் தேதி விசாரணைக்கு வருகிறது


    20 comments:

    1. மதிப்பிற்குரிய இராஜா அவர்களே மேலே கொடுக்கப்பட்ட வழக்கு நிலவரம் எப்பொழுதும் லாவன்ய அவர்களது வழக்கை ஒத்தே தேதி அறிவிக்கப்படும் ஆனால் இந்த முறை வின்சன்ட் அவர்களது வழக்கு எண்ணை மேற்கோள் காட்டி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது,

      இதற்கான விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளுகிறேன்.,

      ReplyDelete
    2. மதிப்பிற்குரிய இராஜா அவர்களே மேலே கொடுக்கப்பட்ட வழக்கு நிலவரம் எப்பொழுதும் லாவன்ய அவர்களது வழக்கை ஒத்தே தேதி அறிவிக்கப்படும் ஆனால் இந்த முறை வின்சன்ட் அவர்களது வழக்கு எண்ணை மேற்கோள் காட்டி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது,

      இதற்கான விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளுகிறேன்.,

      ReplyDelete
      Replies
      1. டி.இ.டி வழக்கில் லாவண்யாவை விட முக்கியமானவர் திருநெல்வேலி வின்சென்ட் தான்..

        ஏனெனில் அவருடைய 5சதவீத மதிப்பெண் தளர்வு வழக்குதான் மதுரையில் வெற்றியடைந்தது ... ஆகவே இவ்வழக்கில் அவரும் ஒரு முக்கியமான வாதியாவார்..

        ஆகவே இவ்வழக்கில் அவருடைய பெயர் இணைக்கப்பட்டுள்ளது நண்பரே

        Delete
      2. நன்றி இராஜா அவர்களே

        Delete
      3. நன்றி இராஜா அவர்களே

        Delete
      4. Any other question ask to me... and share your TET Friends this website ID

        Delete
      5. நன்றி இராஜா அவர்களே,

        அரசே வழக்கை முடிக்க தேதி வாங்கியது போல் தெரிகிறது

        Delete
      6. நன்றி இராஜா அவர்களே,

        அரசே வழக்கை முடிக்க தேதி வாங்கியது போல் தெரிகிறது

        Delete
      7. Ssss... March 26 lirunthu March 4 vanthullathu..

        Delete
    3. gud mrng .arul sir eppadi solringa

      ReplyDelete
      Replies
      1. இராஜா சேகர் அவர்களே முதலில் இருந்து வழக்கு சம்பந்தமான அனைத்து உச்சநீதிமன்ற (Order) பார்த்தால் தெரியும்

        Delete
    4. எல்லோரும் எதிர்பார்க்கும் ஒரு விசயம் நன்மையாக நடந்தால் நல்லது தானே இராஜசேகர் அவர்களே

      ReplyDelete
    5. எல்லோரும் எதிர்பார்க்கும் ஒரு விசயம் நன்மையாக நடந்தால் நல்லது தானே இராஜசேகர் அவர்களே

      ReplyDelete
    6. நன்றி அருள் சார்

      ReplyDelete
    7. நன்றி அருள் சார்

      ReplyDelete
    8. நன்றி அருள் சார்

      ReplyDelete
    9. நன்றி அருள் சார்

      ReplyDelete

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு