எல்லை ஆயுதப் படை (எஸ்எஸ்பி) ("சஹஸ்திர சீமா பல்) டிஜிபியாக தமிழகப் பிரிவைச் சேர்ந்த பெண் ஐபிஎஸ் உயரதிகாரி அர்ச்சனா ராமசுந்தரத்தை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அந்தப் படையின் முதலாவது பெண் டிஜிபி என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
v வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற பெண்ணுக்கும்மற்றவர்களைப் போன்று பிரசவ கால விடுமுறை வழங்க வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டது.
No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு