Pages

    Current Affairs Daily : நடப்பு நிகழ்வுகள் 01-02-2016 – கோவா இந்தியாவின் சுற்றுலா காந்தம்



    *    கேரளத்தில் பெண்கள் பயணிப்பதற்காக தொடங்கப்பட்ட "ஷீ-டாக்சி'சேவையைப் போல,திருநங்கைகளை தொழில்முனைவோராக்க "ஜி-டாக்சிசேவையை அறிமுகம் செய்ய அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

    *    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில்6-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்.ஜோகோவிச் 2008 முதல்2016 வரையிலான காலங்களில் இங்கு 6முறை வாகை சூடியிருக்கிறார்.

    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு