Ø 12-ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டி அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில்வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.தெற்காசிய விளையாட்டுப் போட்டி1984-ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இதுவரை 11 முறை போட்டி நடைபெற்றுள்ளது. அவையனைத்திலும் இந்திய அணியே முதலிடம் பிடித்துள்ளது.இந்தியாவில் 3-ஆவது முறையாக தெற்காசிய விளையாட்டுப் போட்டி நடைபெறுகிறது. இதற்கு முன்னர்1987-இல் கொல்கத்தாவிலும், 1995-இல் சென்னையிலும்நடைபெற்றது.
Ø மியான்மர் புதிய நாடாளுமன்றத் தின் மேலவை சபாநாயகராக உமான் வின் கைங் தான் நேற்று தேர்வு செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு