Pages

    பி.இ பட்டதாரிகளுக்கு தேசிய அலுமினிய ஆலையில் 50 பயிற்சியாளர்கள் பணி

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் காலியாக உள்ள 50 கிராஜூவேட் இன்ஜினியர் டிரெய்னீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    பணி: கிராஜூவேட் இன்ஜினியர் டிரெய்னீஸ்
    காலியிடங்கள்: 50
    துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
    மெக்கானிக்கல் - 18
    எலக்ட்ரிக்கல் - 17
    எலக்ட்ரானிக்ஸ் - 01
    இன்ஸ்ட்ருமென்டேசன் - 01
    மெட்டலர்ஜி - 03
    சிவில் - 03
    மைனிங் - 01
    கெமிக்கல் - 06
    மொத்த காலியிடங்களில் 15 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
    சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500.
    வயது: 04.01.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
    தகுதி: பொறியியில் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேசன், மெட்டலர்ஜி, சிவில், மைனிங், கெமிக்கல் போன்ற ஏதாவதொரு துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ முடித்திருக்க வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறை: கேட் - 2015 தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
    பயிற்சி காலம்: 1 ஆண்டு.
    விண்ணப்பிக்கும் முறை: www.nalcoindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
    ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2016.
    மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nalcoindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்

    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு