சுகாதார துறையில், மருந்தாளுனர்கள், இரண்டாம் நிலை லேப் டெக்னீஷியன் உட்பட, 1,202 இடங்கள், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியமான, எம்.ஆர்.பி., மூலம் நிரப்பப்பட உள்ளன.இதற்கான அறிவிப்பை, எம்.ஆர்.பி., வெளியிட்டுள்ளது.
* மூளை மின் அதிர்வு அலை பரிசோதகர் - 12; காது செவித்திறன் பரிசோதகர் - 17; செயற்கை உறுப்பு தயாரிப்பு உதவியாளர் - 64; தொழில்முறை பயிற்சியாளர் -18 இடங்களுக்கு, பிப்., 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும்
* இரண்டாம் நிலை லேப் டெக்னீஷியன் - 524; மருந்தாளுனர் - 333; எக்ஸ் - ரே இருட்டறை உதவியாளர் - 234 இடங்களுக்கு, பிப்., 17க்குள் விண்ணப்பிக்க வேண்டும் மேலும், விவரங்களுக்கு, www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு எம்.ஆர்.பி., அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு