Pages

    சென்னை தலைமை செயலகத்தில் மாற்றுத்திறனாளிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி

    தலைமை செயலகத்தில் மாற்றுத் திறனாளிகளுடன்  நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. சென்னையில் மாற்றுத் திறனாளிகள் சங்க கூட்டமைப்பினருடன் அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  மாற்றுத் திறனாளிகள் சங்க கூட்டமைப்பினருடன் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் பேச்சுவார்த்தை நடத்தினார். கூட்டமைப்பின் தலைவர் தீபக் தலைமையில் 6 பேர் குழு பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். வேலை வாய்ப்பில் 3% இடஒதுக்கீடு வேண்டும் உள்ளிட்ட 15 கோரிக்கைகளை முன்வைத்து மாற்றுத் திறனாளிகள் சங்க கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு