Pages

    பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ம் தேதி, பத்தாவது மார்ச் 08 இல் துவங்குவதாக தமிழக பள்ளி தேர்வுத்தேர்வு துறை

    பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ம் தேதி துவங்குவதாக தமிழக பள்ளி தேர்வுத்தேர்வு துறை அறிவித்துள்ளது. மார்ச் 31ம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு காலை 19 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    *தேர்வு அட்டவணை:*

    02.03.17- மொழித்தாள் - 1

    03.03.17 - மொழித்தாள் 2

    06.03.17- ஆங்கிலம் 1 தாள்

    07.03.17 - ஆங்கிலம் 2ம் தாள்

    10.03.17 - வணிகவியல், ஹோம் சயின்ஸ், புவியியல்

    13.03.17 - வேதியியல், கணக்கு பதிவியியல்

    17.03.17 - இந்திய கலாசாரம், தொடர்பு ஆங்கிலம், கணிப்பொறி அறிவியல், உயிர் வேதியியல், சிறப்பு தமிழ்

    21.03.17- இயற்பியல், பொருளாதாரம்

    24.03.17- அரசியல் அறிவியல், புள்ளியியல், தொழில்பாட பிரிவுகள், நர்சிங்

    27.03.17 - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, ஊட்டச்சத்து மற்றும் உணவியல்

    31.03.17 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதவியல்

    அதேபோல் பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 8 ம் தேதி துவங்கி மார்ச் 30ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    *பத்தாம் வகுப்பு தேர்வு காலை 9.15 மணிக்கு துவங்கி நண்பகல் 12 மணி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.*

    08.03.17 - தமிழ் முதல்தாள்

    09.03.17 - தமிழ் இரண்டாம் தாள்

    14.03.17 - ஆங்கிலம் முதல் தாள்

    16.03.17 - ஆங்கிலம் இரண்டாம் தாள்

    20.03.17- கணிதம்

    23.03.17- அறிவியல்

    28.03.17- சமூக அறிவியல்

    30.03.17- விருப்ப பாடம்

    TNTET: உச்சநீதிமன்றத்தில் நாளை ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு அதிரடி தீர்ப்பு

    டெல்லி: ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறைக்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    தமிழக ஆசிரியர் நியமன தகுதி தேர்வு விவகாரம் தொடர்பான வழக்கில் இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

    தமிழக ஆசிரியர் நியமன தகுதி தேர்வு விவகாரம் தொடர்பான வழக்கில் இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

    அரசாணை

    தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 25–ல் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதும் அனைத்து வகையான இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசாணை 71–ல் ‘வெயிட்டேஜ்’ முறையும் பணிநியமனத்தின்போது கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், மதிப்பெண் விலக்கை எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு மட்டுமே வழங்க வேண்டும் என விதிகள் இருக்கும்போது அனைவருக்கும் வழங்குவது சரியல்ல; வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படுவதால் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பாக படிப்பை முடித்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி, சென்னை ஐகோர்ட்டிலும், அதன் மதுரை கிளையிலும் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

    ஐகோர்ட்டு தீர்ப்பு

    இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது சரி என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    ஆனால் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை, தமிழக அரசின் முடிவு தேர்வு எழுதுபவர்களுக்கு பாதகமாக இருப்பதாகவும், அரசாணைக்கு தடை விதிப்பதாகவும் உத்தரவு பிறப்பித்தது.

    சுப்ரீம் கோர்ட்டு விசாரணை

    இதைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான ஒரே வழக்கில் சென்னை ஐகோர்ட்டு, அதன் மதுரை கிளை ஆகிய இரு வேறு அமர்வுகளின் கருத்து வேறுபாடு அச்சத்தை தருவதாக இருப்பதாகவும், எனவே, சுப்ரீம்கோர்ட்டு தலையிட்டு அனைத்து பிரிவினருக்கும் 5 சதவீத மதிப்பெண் விலக்கு மற்றும் ‘வெயிட்டேஜ்’ முறையை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரி இந்த தேர்வில் கலந்து கொண்ட லாவண்யா உள்ளிட்டோர் சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சிவகீர்த்தி சிங், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அரசாணை செல்லும்

    மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல்கள் நளினி சிதம்பரம், அஜ்மல்கான், சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சிவபால
    முருகன்,  தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் பி.பி.ராவ் ஆகியோர் ஆஜரானார்கள்.

    தமிழக அரசு தரப்பில் வாதாடிய பி.பி.ராவ், ‘வெயிட்டேஜ்’ முறையை அமல்படுத்த மாநில அரசுக்கு அரசியல் சட்டத்தின் அடிப்படையில் அதிகாரம் உள்ளது. 5 சதவிகிதம் ‘வெயிட்டேஜ்’ அளித்தும், இடஒதுக்கீட்டில் நிரப்புவதற்காக 625 இடங்கள் காலியாக இருக்கின்றன. எனவே, தமிழக அரசு ‘வெயிட்டேஜ்’ முறையில் இடங்களை நிரப்புவது தவறு கிடையாது.  தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்று வாதிட்டார்.

    தீர்ப்பு ஒத்திவைப்பு

    மனுதாரர் தரப்பில், ‘தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகுதானே நிரப்ப வேண்டிய இடங்கள் குறித்து அரசுக்கு தெரியும்?  அதற்கு முன்பே இது குறித்து எப்படி முடிவு எடுக்கப்பட்டது?  தேர்வு முடிவுகள் வெளிவந்து சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும் தருணத்தில் இந்த 5 சதவிகித ‘வெயிட்டேஜ்’ பற்றி அரசாணை வெளியிடுகிறது. இதனால் மனுதாரர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.  எனவே, அனைத்து பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு மற்றும் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

    TRB - ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில் முறைகேடு: 'வாட்ஸ் ஆப்'பில் வெளியானது வினாத்தாள்


    விரிவுரையாளர் பணிக்கான தேர்வில், 'வாட்ஸ் ஆப்'பில் வினாத்தாள் வெளியானதால், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    Tamilnadu Police (TNUSRB) Recruitment For 2016 – 13137 Constable Posts


    Organization Name: Tamilnadu Uniformed Services Recruitment Board (TNUSRB)

     

    Employment Type: Tamilnadu Govt Jobs

    Job Location: Tamilnadu

    Total No. of Vacancies: 13137

    Name of the Post: Constable

    Qualification:

    Candidates who have completed 10th from a recognized Govt. Institute/ University/ Board are Eligible to apply Tamilnadu Police (TNUSRB) Recruitment 2016

    Age Limit:

    Go through Constable official Notification 2016 for more reference

    Pay Scale: Rs.7500/- Per Month

    Selection Procedure: Written Test, PET (Physical Efficiency Test), Medical Test, Final Merit List

    How to Apply:

    Visit official website www.tnusrb.tn.gov.inClick on career PageClick on Tamilnadu Police (TNUSRB) Constable Recruitment 2016Then Click on “Apply online” Click on “New Registration”Fill Required detailsSubmit the application & Make PaymentsTake a print out of Tamilnadu Police (TNUSRB) Recruitment 2016 online application form

    Important Date:

    Starting Date for Submission of Online Application: September 2016Last date for Submission of Online Application: Not MentionedDate of Written Examination: Jan/Feb 2017

    Important Link:

    Official Notification: Click Here To Download

    Official Notification: Click Here To Download

     

    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் : TNPSC GROUP 4 : HISTORY SUBJECT IN 8TH 3rd TERM

    TNTET: ஆசிரியர் தகுதித்தேர்வு நேற்றைய வழக்கின் உத்தரவு ; 04.10.2016 ல் மீண்டும் விசாரணை


    www.pallikodam.com

    TNTET: ஆசிரியர் தகுதித்தேர்வு நேற்றைய வழக்கின் உத்தரவு ; 04.10.2016 ல் மீண்டும் விசாரணை

    ஆசிரியர் நியமன தகுதி தேர்வு விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து அடுத்த மாதம்(அக்டோபர்)4–ந் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவு பிறப்பித்தது.

    வழக்கு தாக்கல் தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 25–ல் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதும் அனைத்து வகையான இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசாணை 71–ல் வெயிட்டேஜ் முறையும் பணிநியமனத்தின்போது கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மதிப்பெண் விலக்கை எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு மட்டுமே வழங்க வேண்டும் என விதிகள் இருக்கும்போது, அனைவருக்கும் வழங்குவது சரியல்ல, வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படுவதால் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பாக படிப்பை முடித்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக்கூறி, சென்னை ஐகோர்ட்டிலும், அதன் மதுரை கிளையிலும் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இருவேறு தீர்ப்பு இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது சரி என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, கோர்ட்டு தமிழக அரசின் முடிவு தேர்வு எழுதுபவர்களுக்கு பாதகமாக இருப்பதாகவும் அரசாணைக்கு தடை விதிப்பதாகவும் உத்தரவு பிறப்பித்தது. ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான ஒரே வழக்கில் சென்னை ஐகோர்ட்டு, அதன் மதுரை கிளை ஆகிய இருவேறு அமர்வுகளின் கருத்து வேறுபாடு அச்சத்தைத் தருவதாக இருப்பதாகவும், எனவே, இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு அனைத்து பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு மற்றும் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரி இந்த தேர்வில் கலந்து கொண்ட லாவண்யா உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    அக்.4–ல் இறுதி விசாரணை இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் சிவகீர்த்தி சிங், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் லாவண்யா தரப்பில் மூத்த வக்கீல் நளினி சிதம்பரம், சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சிவபாலமுருகன் தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் பி.பி.ராவ் ஆகியோர் ஆஜரானார்கள். விசாரணை தொடங்கியதும், இரு தரப்பினரும் விரிவான இறுதி விசாரணைக்காக தேதி குறிப்பிட்டு வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஏற்கனவே இதுதொடர்பாக தமிழக அரசு மற்றும் மேலும் சில மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுக்களையும் ஒன்றாக இணைத்து அடுத்த மாதம் (அக்டோபர்) 4–ந்தேதி இறுதி விசாரணைக்கு எடுத்து கொள்வதாக உத்தரவு பிறப்பித்தனர். இந்த வழக்கு தொடர்பாக மதுரை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் மதுரை ஐகோர்ட்டின் உத்தரவு சரி என்றும் அதனை உறுதிப்படுத்த வேண்டும் என்று வின்சென்ட், கே.கே.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களையும் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது அனைத்து மனுக்களையும் ஒன்றாக இணைத்து விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சுப்ரீம் கோர்ட்டு நேற்று தெரிவித்தது.

    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - TNPSC GROUP 4 8TH ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி FULL ONLINE TEST

    TNTET : ஆசிரியர் தகுதித்தேர்வு இன்றைய வழக்கு குறித்த அறிக்கை


    நன்றி 
    அருள்முருகன் முத்துசாமி 

    TNTET : உச்சநீதிமன்ற ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்குகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

    விரைவில் வழக்கறிஞருடன் தொடர்பு கொண்டு ஆதாரத்துடன் செய்திகளை தருகிறேன் ..

    தகவல்
    பி.இராஜலிங்கம் புளியங்குடி..

    ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய வழகுகுகள் இன்று 14.09.2016 விசாரணைக்கு வந்தது... வழக்கு பற்றிய விவரம் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்...


    TNTET : உச்சநீதிமன்ற ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு பற்றிய நேரடி தகவல்கள்

    உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய வழக்குகள் இன்று (14.09.2016 ) கோர்ட் எண்.13 யில் வழக்கு எண். 9 ஆவதாக நீதிபதிகள் திரு. சிவா கீர்த்தி சிங் மற்றும் திருமதி. பானுமதி அவர்களின் முன்பு விசாரணைக்கு வருகிறது...

    உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய வழக்குகள் இன்று (14.09.2016 ) கோர்ட் எண்.13 யில் வழக்கு எண். 9 ஆவதாக நீதிபதிகள் திரு. சிவா கீர்த்தி சிங் மற்றும் திருமதி. பானுமதி அவர்களின் முன்பு விசாரணைக்கு வருகிறது...


    கணினி அறிவியலுக்கு அங்கீகாரம் இல்லை:குளறுபடியால் பட்டதாரிகள் கண்ணீர்

    * 'ஆன்லைன்' வகுப்புகள் அதிகரிக்கும் நிலையில்*, கணினி ஆசிரியர்களை நியமிக்கா மலும், *கணினி அறிவியல் பட்டத்திற்கு அங்கீகாரம் வழங்காமலும்*💥 பள்ளிக் கல்வியில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.

    *💥தமிழக அரசு பள்ளிகளில், 1992 முதல், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில், கணினி அறிவியல் படிப்பு அறிமுகமானது. கணினி பற்றிய அடிப் படை தகவல்களை மட்டும் அறிந்தோர், பட்டப் படிப்பு படிக்காவிட்டாலும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். பின், கணினி படிப்பு முடிக்காதோர், 2008ல் நீக்கப்பட்டனர்.*

    💥பல்கலைகளில், 1992 முதல், கணினி அறிவியல் பாடத்தில், பி.எஸ்சி.,
    பிறகு பி.எட்., படிப்புகள் துவங்கப்பட்டன. இது வரை, *40 ஆயிரம் பேர், கணினி அறிவியலில் பி.எஸ்சி., - பி.எட்., பட்டமும்; 20 ஆயிரம் பேர், எம்.எஸ்சி., - எம்.எட்., பட்டமும் முடித்துள்ளனர்.*💥 இவர்களுக்கு, *📚தமிழகபள்ளிகளில் பல ஆயிரம் காலிப் பணியிடங்கள் இருந்தும் பணி வாய்ப்புகள் வழங்கவில்லை😍*.

    வேலை வாய்ப்புக்கு ஆட்களை தேர்வு செய்யும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், *கணினி அறிவியல் படிப்பை இன்னும் அங்கீகரிக்க வில்லை.* பள்ளிக்கல்வி துறையினர், மெத்தன மாக உள்ளனர்.

    ஆன்லைன் படிப்புக்கும், ஐ.சி.டி., எனப்படும் கணினி வழி தொழில்நுட்பக் கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்க, தமிழக அரசுக்கு, மத்திய அரசு அறிவுறுத்த உள்ளது.

    *தமிழக அதிகாரிகள், மெத்தனத்தால், ஐ.சி.டி., கல்விபடிப்பில் தமிழகம் பின்னடைவை சந்திக்கும்* அபாயம் உள்ளது. *பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் கம்யூ., சயின்ஸ் பாடத்தை, கணிதம், வணிகவியல் பாடங்களுடன் இணைத்து, புதிய பாடப்பிரிவுகளும் துவக்கப்பட்டு உள்ளன;* அவற்றுக்கு சரியான ஆசியர்கள் இல்லை. இந்த முரண்பாடுகள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரை கடும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.

    இதுகுறித்து, வேலையில்லாத கணினி பட்ட தாரி ஆசிரியர் சங்க மாநில துணை அமைப் பாளர் *ஏ.முத்துவடிவேல்* கூறுகையில், ''மற்ற மாநிலங்களில், ஆசிரியர் தகுதித் தேர்விலும், ஆசிரியர் நியமனத்தில் *கணினி அறிவியல் பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டுமே கணினி அறிவியல் பாடத்தை புறக்கணித்திருப்பது வேதனையாக உள்ளது,''*😂 என்றார்.

    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - TNPSC GROUP 4 8TH SCIENCE 3rd TERM ONLINE TEST

    TNTET :விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு : டி.ஆர்.பி., உறுப்பினர்.

    ''வழக்குகள் முடிவுக்கு வந்தால், விரைவில் தகுதித் தேர்வு நடத்தப்படும்,'' என, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் ராஜராஜேஸ்வரி தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது: 

    மாவட்ட ஆசிரியர் பயிற்சிநிறுவனங்களில் காலியாக உள்ள, 272 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு, செப்., 17ல் தேர்வு நடக்கிறது. இதற்காக சென்னை, வேலுார், கோவை, திருச்சி, மதுரை மாவட்டங்களில், 100க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதன் பின், அரசு பொறியியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கும், அரசு பள்ளிகளில், 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வையும் நடத்த, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்து வருகிறது.வழக்குகள் நிலுவையில் உள்ளதால், மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த முடியவில்லை. வழக்குகளை ஒருங்கிணைத்து, ஒரே வழக்காக நடத்த, உச்ச நீதிமன்றம் உத்-தர-விட்டுள்ளது. இவ்வழக்கு, வரும், 13ல் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வருகிறது. அப்போது, அரசின் கொள்கை முடிவு தெரிவிக்கப்படும்; இதன்பின், டி.இ.டி., தேர்வு நடத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - TNPSC GROUP 4 8TH SCIENCE 2nd TERM ONLINE TEST

    TNTET : ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு 13.09.16 (பக்ரீத் விடுமுறை காரணமாக) பதிலாக 14.09.2016 அன்று விசாரணைக்கு வருகிறது



    தகவல் 
    பி.இராஜலிங்கம் புளியங்குடி 

    TNPSC தினந்தோறும் மாதிரி வினா விடை - 3

    TNPSC தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  நடத்தும் விஏஓ, குரூப் 2,  குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், ஆகஸ்ட் 30 முதல் மாதிரி வினா-விடை பகுதி தொகுத்து தினந்தோறும்www.pallikodam.com இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

    இதைத் படித்து மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். வாழ்த்துக்கள்.

    TNPSC தினந்தோறும் - மாதிரி வினா-விடை பகுதி 2

    TNPSC தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  நடத்தும் விஏஓ, குரூப் 2,  குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், ஆகஸ்ட் 30 முதல் மாதிரி வினா-விடை பகுதி தொகுத்து தினந்தோறும் www.pallikodam.comஇணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - TNPSC GROUP 4 8TH SCIENCE 1st TERM ONLINE TEST

    விரைவில் 15 ஆயிரம் காவலர்கள் தேர்வு: தயாராகும் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்

    *காவல், சிறை, தீயணைப்பு ஆகியவற்றுக்கு 15 ஆயிரம் காவலர்களைத்* தேர்வு செய்ய தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தயாராகிவருகிறது.

    TNPSC தினந்தோறும் - மாதிரி வினா-விடை பகுதி 1-

    TNPSC தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  நடத்தும் விஏஓ, குரூப் 2,  குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், ஆகஸ்ட் 30 முதல் மாதிரி வினா-விடை பகுதி தொகுத்து தினந்தோறும் www.pallikodam.com இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

    இதைத் படித்து மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். வாழ்த்துக்கள்.

    1. தமிழ்நாட்டின் பிராத்தனை பாடலான "நீராடும் கடலுத்த பாடல்" எதிலிருந்து பெறப்பட்டது - மனோன்மணியம்.

    ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவை வெளியிடவும்; அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அரசுக்கு வலியுறுத்த வரும் செப்டம்பர் 02 பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு



    Flash News : பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் தொடர் உண்ணாவிரதம்




    பணிநிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு குறித்தும்   தங்களது கோரிக்கையை வலியும் தொடர் உண்ணாவிரதம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு நடத்து வருகிறது. .

    சென்னையிலிருந்து நேரடி தகவலுடன்
    பி.இராஜலிங்கம் புளியங்குடி 

    மத்திய அரசில் 5550 ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய சுகாதார மிஷனில் 2016-ஆம் ஆண்டிற்கான 5550 ஆய்வக உதவியாளர், வார்டு பாய், பிசியோதெரபிஸ்ட், மருத்துவ உதவி, காசாளர் போன்ற பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    TNTET : ஆதிதிராவிடர் நலத்துறை இடைநிலை ஆசிரியர் தேர்வுகடிதம்( SELECTION ORDER ) வெளியீடு

    ஆதிதிராவிட நலத்துறை பள்ளியிகளின் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மீதமிருந்த 30% பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்த நிலையில் இன்று உயர்நீதிமன்ற அறிவுரைப்படி  தேர்வாகியுள்ள அனைவருக்கும் கவுன்சிலிங் கடிதம் அனுப்பபட்டு உள்ளது..

    வரும் 07.09 முதல் 08.09.2016 வரை இரண்டு நாட்களாக நடைபெறுகிறது..

    இநற்கு ஊதவி புரிந்த உயர்நீதிமன்றம்  வழக்கறிஞர் லஜபதிராய் அவர்களுடைய முயற்சியாலும் திரு மதுரை ராஜ்குமார், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்கள், நலத்துறை முதன்மை செயலர்கள், தனிச்செயலர்கள், சமூக போராளி கிருஷ்துதாஸ் காந்தி, டி.ஆர்.பி போர்டு, அரசு, உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. .

    தகவல்
    பி.இராஜலிங்கம் புளியங்குடி

    நடுத்தெருவில் தத்தளிக்கும் நாற்பதாயிரம் பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள்-


    மடிக்கணினி எல்லாம் கொடுத்து அரசுப்பள்ளி மாணவர்களை ஹைடெக்காகமாற்ற நினைக்கும் அரசு பாராட்டுக்குரியதுதான். ஆனால்,மாணவர்களுக்குக் கணினி கொடுத்த அரசு கணினி வழிக் கல்வியைக் கற்றுக் கொடுக்க ஆசிரியர்களை நியமிக்காமல் இருப்பது ஏன்?

    TNPSC HIGH COURT EXAM TENTATIVE ANSWER KEY

    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் : TNPSC-GR4 சிற்றிலக்கியங்கள் பகுதி 2

    கலம்பகம்

    • பல்வகை வண்ணமும், மனமும் கொண்ட மலர்களால் கட்டப்பட்டக் கதம்பம் போன்று பல்வகை உறுப்புகளைக் கொண்டு அகம், புறமாகிய பொருட்கூறுகள் கலந்து வர பல்வகைச் சுவைகள் பொருந்தி வருவதால் ‘கலம்பகம்” எனப் பெயர் பெற்றது.

    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் : TNPSC-GR4 சிற்றிலக்கியங்கள் பகுதி 1

    குறவஞ்சி

    • “கட்டினும் கழங்கினும்” என்ற தொல்காப்பிய நூற்பாவின் அடிப்படையில் தோன்றியது.
    • குறவஞ்சி என்பது தொல்காப்பியர் கூறும் “வனப்பு” என்ற நூல் வகையுள் அடங்கும்
    • குறம், குறத்திப்பாட்டு என்னும் வேறு பெயர்களும் உண்டு
    • குறவஞ்சி நாட்டியம், குறவஞ்சி நாடகம் என்ற பெயர்களும் உண்டு
    • குறிஞ்சி நிலத்தை அடிப்படையாகக் கொண்டது.
    • குறி சொல்லும் மகளிரை ஔவையார் தன் குறுந்தொகைப் பாட்டில் “அகவன் மகள்” என அழைக்கிறார்
    • குறவஞ்சி அக இலக்கிய நூலாக இருப்பினும் தலைவன், தலைவி பெயர் கூறப்படும்.

    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் : TNPSC-GR4 பன்னிருதிருமுறைகள் பற்றிய செய்திகள்

    பன்னிருதிருமுறைகள்

    • தமிழைப் பக்திமொழி (இரக்கத்தின் மொழி) என்று கூறியவர் தனிநாயகம் அடிகளார்.
    • சமய மறுமலர்ச்சிக் காலம், பக்தி இயக்கக் காலம் = பல்லவர் காலம்
    • சைவப் பெரியோர்கள் பாடிய பாக்கள் திருமுறைகள் எனப்படும்.
    • திருமுறைகளைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி
    • நம்பியாண்டார் நம்பி தொகுத்தவை 11 திருமுறைகள் மட்டுமே
    • நம்பியாண்டார் நம்பிக்குப்பின் சேர்த்தது பெரியபுராணம்
    • திருமுறைகளைத் தொகுத்தவன் முதலாம் இராசராசன் ஆவார். இவர் “திருமுறை கண்ட சோழன்” என அழைக்கப்படுகிறான்.

    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் : TNPSC GROUP 4 : GEOGRAPHY SUBJECT IN 7TH FULL ONLINE TEST

                              

    CLICK HERE FOR ONLINE TEST IN GEOGRAPHY 7TH FULL

    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் -TNPSC GR4 : திருவிளையாடற் புராணம் பற்றிய செய்திகள்

    திருவிளையாடற் புராணம்

    நூல் குறிப்பு:

    • இந்நூல் கந்தப்புராணத்தின் ஒரு பகுதியான “ஆலாசிய மான்மியத்தை’ அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது
    • மதுரையில் இறைவன் நிகழ்த்திய அறுபத்தி நான்கு திருவிளையாடல்கள் இதில் கூறப்பட்டுள்ளன
    • சிவஞான முனிவர் தம் படுக்கையின் இரு பக்கத்திலும் பெரியபுராணத்தையும், திருவிளையாடற் புராணத்தையும் வைத்து உறங்குவார்.

    FLASH NEWS-'சிறுபான்மை பள்ளிகளுக்கு TET கிடையாது' - MADRAS HIGH COURT JUDGEMENT COPY



    CLICK HERE - "TET" NO NEED FOR ALL MINORITY SCHOOL TEACHERS - MADRAS HIGH COURT JUDGEMENT COPY-DATE-24.08.2016

    TNPSC CURRENT AFFAIRS : AUGUST MONTH CURRENT AFFAIRS NEW

    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் : TNPSC GROUP 4 : HISTORY SUBJECT IN 7TH FULL


                              

    CLICK HERE FOR HISTORY SUBJECT IN 7TH TNPSC SYLLABUS ONLY

    மலேசியா போல் தமிழகத்திலும் கணினிக் கல்வி மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களுக்கு கணினி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் எங்களின் பணிவான வேண்டுகோள்......


    அடுத்த ஆண்டு முதல் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம்! -பிரதமர்
    கோலாலம்பூர்,

    கணினி சிந்தனை மற்றும் கணிணி அறிவியல் ஆகிய பாடங்கள், அடுத்த ஜனவரி தொடங்கி பள்ளிகளின் அதிகாரப்பூர்வப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் பின் ரசாக் தெரிவித்தார்.

    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - TNPSC GR4 - 7th குடிமையியல் முழுவதும் ஆன்லைன் தேர்வு


                              

    TNPSC GR4 7TH FULL CIVICS ONLINE TEST CLICK HERE

    FLASH NEWS:TET:சிறுபான்மைக் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு பொருந்தாது!சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு



    சிறுபான்மைக்கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு பொருந்தாது!

    சிறுபான்மைக்கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு ஆசிரியர் கல்வித் தகுதி தேர்வு பொருந்தாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது*

    மேலும், நிறுத்தப்பட்ட ஊதியத்தை 2 மாதத்தில் வழங்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.